யாஹூ பிளாக் 360*

0
யாஹூ பிளாக் 360*

னக்கு இந்த நெட் ல ஒரு ஆர்வம் இருந்துட்டே இருந்தது ரொம்ப நாளா.. நானும் என்னனென்னவோ முயற்சி செய்து பார்த்தேன் ஒண்ணும் வொர்க் அவுட் ஆகல.

அப்ப தான் இந்த யாஹூ 360* பார்த்தேன் அதுல போட்டோ போட்டு அதுக்குக் கமெண்ட் எழுதி பார்த்தேன் (தங்க்ளிஷ் கமெண்ட் 😉 ) அது கொஞ்சம் திருப்தியா இருந்துச்சு. Image Credit

அப்ப தமிழ் பாண்ட் வேற இல்லாததுனால சரியா பண்ண முடியல அப்படியே தமிழ இங்கிலிசா எழுதி இருந்தேன்.

பாதிப் பேர் அதைப் படித்து ஏர்வாடி போற நிலைமைல இருந்தாங்க 🙂 . உங்களுக்கும் தில் இருந்தா இந்த ப்ளாக் ல இருக்கிற என்னோட யாஹூ பிளாக் லிங்க் போய்ப் பாருங்க.

Update : யாஹூ தனது சேவையை நிறுத்தி விட்டது.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!