எல்லோரும் நெட் ல என்னென்னமோ பண்ணுறாங்களே சரி நாமும் எதாவது செய்து பார்க்கலாமேன்னு தோன்றியது. Image Credit
நமக்கோ ப்ரோக்ராம் பற்றி எல்லாம் ஒரு வெங்காயமும் தெரியாது வெப் டிசைன் பற்றியும் தெரியாது? ஆனால் ஆர்வம் மட்டும் இருந்தது, எதாவது பண்ணனும்னு.
சரி எப்படிடா பண்ணுறதுன்னு மண்டைய பிச்சுட்டு இருந்தேன், அப்ப தான் கூகிள் தேடுதல்ல தடவிட்டு இருந்தப்போ இந்த ஐடியா வந்துச்சு.
இதுக்கு எந்த ஒரு ப்ரோக்ராம் அறிவும் தேவை இல்லை.
சரி! சும்மா முயற்சி செய்து பார்ப்போமேன்னு பிட்ட போட்டு பார்க்குறேன் பார்போம் வொர்க் அவுட் ஆகுதான்னு. படித்து விட்டு கண்டபடி திட்டிடாதிங்க 😉 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
Indha blog men melum valara enadhu vaazhtukkal machi..
Gilladee…. engeyo poittinga ponga…unga sitela appadee konjam romance news ellam podalame… ethu namma makkalukku oru interestingaa irukkum……
கில் இன்னும் தலைவி ஸ்டில் மாத்தல ..
விஜய் ஆனந்தின் விருப்பத்தை நிறை வேற்றுங்கள் ..
தலைவர் பஞ்ச் நச்சுனு இருக்கு…
இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன் ….