எல்லோரும் போட்டில கலந்துக்காறாங்களே, நாமளும் கலந்துப்போம்னு பார்ப்பேன் அந்தச் சமயத்தில் போட்டியே முடிந்து போய் இருக்கும். Image Credit
இந்த முறை உஷாரா இருந்து நம்ம விண்ணப்பத்தைப் போட்டு விட்டேன்.
கடந்த முறை ஊருக்குச் சென்ற போது எடுத்த படம்.
எதோ தம்பி நம்மள போட்டா புடிக்குதேன்னு கூர்ந்து கவனிக்கும் ஒரு வயதான விவசாயி 🙂 அருகில் இரை தேடும் கொக்குகள்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
nice one.
Goodluck
இயற்கையா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றிங்க முரளிக்கண்ணன்
துளசி மேடம், பின்னூட்டம் இட்டா முதல்ல இல்லேன்னா பின்னூட்டமே போடக்கூடாதுன்னு எதாவது முடிவு செய்து வைத்திருக்கிறீர்களா ??? :-))))
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
வாங்க ஜெகதீசன், நல்ல தூக்கம் போல இருக்கு 🙂
உங்க வாழ்த்துக்கு நன்றி
//இல்லையே… 10 மணிக்கே எழுந்திரிச்சிட்டேனே….. :))))//
ஆமாமா ..ரொம்ப சீக்கிரம் எழுந்திட்டீங்க 🙂 நான் கிளம்பிட்டேன் லிட்டில் இந்தியாவுக்கு
வாழ்த்துக்கள்
//திகழ்மிளிர் said…
வாழ்த்துக்கள்//
நன்றிங்க திகழ்மிளிர்
//Thala said…
கிரி உங்க மனசுபோல எல்லாம் நல்லபடியா அமையும்
வாழ்த்துகள்//
செந்தில் என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே :-))..இல்ல நீங்க என் மனசு போலன்னு சொல்லிட்டீங்களா! அது தான் சந்தேகம் ஆகிடுச்சு :-)))
அவரவர் வேலையில் அவரவர் மும்முரமாய். ரொம்ப இயற்கையா வந்திருக்கு. வாழ்த்துக்கள் கிரி!
ரொம்ப நன்றிங்க ராமலக்ஷ்மி. உங்கள் முதல் வருகைக்கு என் அன்பான வரவேற்புகள்.
நல்லா இருக்கு..
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
🙂
நன்றிங்க பாஸ்கர்.
முதலில் எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் இருந்தது உங்க அருப்புக்கோட்டை பாஸ்கர் பேர்ல.. நீங்க அருவை னு போடுறதை முதலில் அறுவைனு நினைத்துட்டேன், என்னடா இது நீங்களே இப்படி சொல்லிக்கறீங்கலேன்னு ஹீ ஹீ ஹி.
உங்க வருகைக்கு மற்றும் பாராட்டுக்கு நன்றி அருவை பாஸ்கர் 🙂
//
ஒரு முறை விளையாடி பாருங்க..
//
விளையாடி பாத்துட்டேணுங்க…
😛
//
கிரி said…
வாங்க ஜெகதீசன், நல்ல தூக்கம் போல இருக்கு 🙂
//
இல்லையே… 10 மணிக்கே எழுந்திரிச்சிட்டேனே….. :))))
//கிரி ரொம்ப ரம்யமான படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்//
ரொம்ப நன்றி ஜாக்கி சேகர்
//கிரி உங்க பதிவை படிக்க ஆசை ஆனால் எல்லாம் தேள் கொடுக்கு போல் தெரிகின்றது கிரி…. இப்ப நான் என்ன செய்ய?????? //
இதை நிறுவுங்க..சும்மா கில்லி மாதிரி தெரியும் 🙂
http://www.mozilla.com/en-US/firefox/all-rc.html
கிரி உங்க மனசுபோல எல்லாம் நல்லபடியா அமையும்
வாழ்த்துகள்
ரொம்ப நல்லா இருக்கு !
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!
அன்புடன்
அருவை பாஸ்கர்
கிரி ரொம்ப ரம்யமான படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், கிரி உங்க பதிவை படிக்க ஆசை ஆனால் எல்லாம் தேள் கொடுக்கு போல் தெரிகின்றது கிரி…. இப்ப நான் என்ன செய்ய??????
பார்த்தாச்சு கிரி. அருமையா இருக்கு. ரெண்டு வினைகள் இடம் பெறுகின்றன இல்லையா.விவசாயும் சாப்பாடு தயார் செய்கிறார். பறைவைகளும் சாப்பாடு தேடுகின்றன.சபாஷ்:)
// வல்லிசிம்ஹன் said…
பார்த்தாச்சு கிரி. அருமையா இருக்கு. ரெண்டு வினைகள் இடம் பெறுகின்றன இல்லையா.
விவசாயும் சாப்பாடு தயார் செய்கிறார். பறைவைகளும் சாப்பாடு தேடுகின்றன//
நன்றி வல்லிசிம்ஹன். உங்க பேரு வித்யாசமா இருக்கு.
// Vidhya said…
நீங்க எடுத்த புகைப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்//
நன்றி வித்யா.
//இந்த புகைபடத்துக்கு ஏதாவது பரிசு கிடைத்தால் அந்த படத்தில் இருப்பவருக்கு பாதி கொடுப்பீர்களா
;-)//
பரிசெல்லாம் கிடையாது. வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள் அவ்வளவு தான் (அப்படிதான்னு நினைக்கிறேன் எனக்கே தெரியாது). அது போதாதா..ஆனா நம்ம படம் எல்லாம் ஜுஜுபியா இருக்கு..மற்ற படங்கள் சும்மா கில்லி மாதிரி இருக்கு. அதனால …….. :-)))).
பின் குறிப்பு:
அந்த படத்துல இருக்கிறவர் யார் என்று எனக்கு தெரியாது, என் வீட்டிற்கு செல்லும் வழியில் எடுத்த படம் இது.
//இதெல்லாம் போங்கு ஆட்டை … ஒத்துக்க முடியாது … :-)//
என்ன கொடுமையா இது ..நம்மள யாருமே நம்ப மாட்டேங்குறாங்க….எல்லோருக்கும் நம்மள பற்றி தெரிஞ்சு போச்சா????
வித்யா நான் வேணா கிடைத்தால் (யாரோ இப்படி எல்லாம் பேசிக்கிறது ரொம்ப அதிகமா தெரியலையான்னு திட்டுறது கேட்குது ஹி ஹி ஹி கண்டுக்காதீங்க) என் இன்னொரு பதிவில் இந்தியன் டை கட்டிட்டு இருக்காரே அவருக்கு வேணா கொடுத்துடுறேன்.. இதை நீ நம்பி தான் ஆகணும்..நான் கற்பூரம் எல்லாம் அடித்து சத்யம் பண்ண மாட்டேன்.
சின்ன புள்ள தனமால்ல இருக்கு 🙂
பேசாம பரிசு முழுசும்(கிடைச்சால்) வித்யாவுக்கேன்னு சொல்லிருங்க:-)))
வெற்றிக்கு வாழ்த்துக்கள் கிரி.இந்தப்படத்தில எத்தன கொக்கு இருக்கு னு சரியா கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்கு என் சார்பா சிறப்பு பரிசு!!!!
சூப்பர்…. வயல் என்றாலே தனி அழகுதான்….வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
// துளசி கோபால் said…
பேசாம பரிசு முழுசும்(கிடைச்சால்) வித்யாவுக்கேன்னு சொல்லிருங்க:-)))//
துளசி மேடம் அப்படி தான் சொல்ல நினைத்தேன்…அப்புறம் யாராவது யோவ்..இன்னும் போட்டியே நடக்கல அதுக்குள்ளே நீங்க இரண்டு பெரும் பரிசு யாரு வைத்துகிறதுன்னு சண்டை போட ஆரம்பித்துட்டீகலான்னு ன்னு “அன்பா” பின்னோட்டம் போட்டு கேட்டுட்டா அதுக்கு தான் ஜகா வாங்கிட்டேன் ஹி ஹி ஹி
// சினிமா நிருபர் said…
வாழ்த்துகள் கிரி…
தங்களது கேமரா கண்களில் சிக்கிய இந்த விளைநில காட்சி…
அனைவரின் கண்களுக்கும் குளிர்ச்சி…!
இப்படம் வெற்றி பெற்றால் நானும் அடைவேன் மகிழ்ச்சி…!
தோல்வியுற்றால் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் முயற்சி…!//
நீங்க சினிமா நிருபர் தான் அதுக்காக இப்படி வருங்கால 2011 முதல்வர் விஜய டி ராஜேந்தர் மாதிரி வசனம் பேசி ..என்னை பீதிய கிளப்புறீங்களே :-))
உங்கள் வருகைக்கு நன்றி சினிமா நிருபர்.. நீங்கள் சென்ற வேலை நல்ல படியாக முடிந்ததா?.. வந்ததும் ஸ்ரேயா படத்த சிறப்பு படமா போட்டு எங்க வயித்துல பாலை வார்த்தீங்க. கிளுகிளுப்பாகிட்டேன் :-))))
// இறக்குவானை நிர்ஷன் said…
வெற்றிக்கு வாழ்த்துக்கள் கிரி.//
நன்றி நிர்ஷன்.
//இந்தப்படத்தில எத்தன கொக்கு இருக்கு னு சரியா கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்கு என் சார்பா சிறப்பு பரிசு!!!!//
ஆகா மறுபடியும் பரிசா ..இப்ப தான் ஒரு சண்டை ஓய்ந்த மாதிரி இருக்கு. அய்யயோ எனக்கு பரிசு வேண்டாம் ஆனா கொக்கு எவ்வளோ இருக்குன்னு தேடு தேடுன்னு தேடியதில் 19 (வலது மூலையில் இருப்பதும் கொக்கு என்றே எனக்கு தோன்றுகிறது) கொக்கு இருப்பதாக என் அறிவுக்கு (கண்ணுக்கு) எட்டியது.
// Illatharasi said…
சூப்பர்…. வயல் என்றாலே தனி அழகுதான்….
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!//
நன்றி இல்லத்தரசி. உங்கள் வரவு மங்களகரமாகட்டும்
//சினிமா நிருபர் said…
கிரி… உங்களுக்காகவே உங்க தலைவி மாளவிகாவோட சூப்பர் படம் போட்டிருக்கேன். வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போங்களேன்//
பார்த்தாச்சு பின்னூட்டம் போட்டாச்சு. சினிமா நிருபர் மாளவிகா நாற்று நாடும் படி இருந்தா எப்படி இருக்கும் ஹி ஹி ஹி ..அதை போட்டிக்கு அனுப்பி இருக்கலாம்..அய்ய்ய்ய்யோ யாரும் அடிக்காதீங்க ஒரு ஆர்வத்துல சொல்லிட்டேன்.
//ரசனையான படம் கிரி.. போட்டிக்கு.. //
வாங்க வெங்கி. நன்றி
//சினிமா நடிகை படத்த பாத்து ரொம்பவே ஜொள்ளு விடற மாதிரி தெரியுது.. ப்ளோக் ஐ வீட்ல மனைவி படிக்கிறாங்களா ??//
ஏங்க ஜொள்ளு விடுறது அவ்வளவு பெரிய தப்பா? நாம எல்லாம் ஜொள்ளு விடலைனா பொண்ணுக எல்லாம் ஏங்கி போய்டுவாங்க..என்னடா இது ஒருத்தன் கூட பார்க்க மட்டேங்குரானேன்னு…அந்த பாவத்தை நாம் செய்யலாமா? சொல்லுங்க 🙂
அப்புறம் என் மனைவி இதெல்லாம் சொல்லி திருந்தர ஆளு இல்லைன்னு, கேட்குறதே இல்ல.. ஹி ஹி ஹி நமக்கும் ரொம்ப வசதியா போச்சு. வேற தப்பு தண்டா ஏதும் பண்ணாத வரைக்கும் நல்லது தானே, ஜொள்ளு தானே ன்னு மன்னித்து விட்டாச்சு :-)))
நீங்க எடுத்த புகைப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்…
இந்த புகைபடத்துக்கு ஏதாவது பரிசு கிடைத்தால் அந்த படத்தில் இருப்பவருக்கு பாதி கொடுப்பீர்களா
😉
//அந்த படத்துல இருக்கிறவர் யார் என்று எனக்கு தெரியாது, என் வீட்டிற்கு செல்லும் வழியில் எடுத்த படம் இது//
இதெல்லாம் போங்கு ஆட்டை … ஒத்துக்க முடியாது … 🙂
வாழ்த்துகள் கிரி…
தங்களது கேமரா கண்களில் சிக்கிய இந்த விளைநில காட்சி…
அனைவரின் கண்களுக்கும் குளிர்ச்சி…!
இப்படம் வெற்றி பெற்றால் நானும் அடைவேன் மகிழ்ச்சி…!
தோல்வியுற்றால் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் முயற்சி…!
//அப்படியா சேதி !! நாரதர் வேலைய தொடங்க வேண்டியதுதான்//
ஏமாற்றம் தான் கிடக்கும். அடித்தளம் பலமா இருக்கு..சங்கர் சிமெண்ட் போட்டு :-))
//அது என்ன சப்பை கட்டு !! நாம ஜொள்ளு விடலேன்னா பொண்ணுங்க ஏங்கிடுவாங்களா ?? //
உண்மைதாங்க. என்னோட அனுபவத்தை சொன்னேன். பொண்ணுகள கேட்டு பாருங்க…நான் சொல்வது உண்மையா பொய்யான்னு…:-)))) ஜொள்ளு விடலாங்க அது ஆறா தான் ஓடக்கூடாது. பல்லை காட்டிட்டு இருக்கிறது தான் தப்பு..புன்முறுவல் பூப்பது தவறு இல்லையே..
//எட்டாக்கனிக்கு எதுக்கு கொட்டாவி விடணும்னேன்.. கிடைககாதுங்கர தைரியம் தானே ?? :ப//
எதுங்க எட்டாக்கனி. பொண்ணுகள சொல்றீங்களா.. நான் தான் ஏற்கனவே கூறி இருக்கேனே ..பொண்ணுகளுக்கு நமக்கும் வெகு தூரம்.. என்னை நல்லவன்னு நினைத்து ஒரு பொண்ணும் கண்டுக்க மாட்டேங்குது..ரொம்ப பீலிங்கா இருக்கு :-((((( முக்கியமா எனக்கு இந்த கடலை போடுறது வேலைக்கே ஆக மாட்டேங்குது..தன்மானம் முன்னாடி வந்து நந்தி மாதிரி உட்கார்ந்துக்குது. அதனாலா ஜொள்ளுடன் நிறுத்திக்கிறேன்…ஸ்ஸ்ஹூ அப்பா…யாரவது சோடா குடுங்க..விளக்கம் சொல்லியே நான் ஒரு வழி ஆகிடுவேன் போல இருக்கே. சோடா காசா வெங்கி கிட்ட வாங்கிக்கிங்க :-))))
கிரி… உங்களுக்காகவே உங்க தலைவி மாளவிகாவோட சூப்பர் படம் போட்டிருக்கேன். வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போங்களேன்…!
பயணம் இனிதே முடிந்தது…!
கிரி அதுல மொத்தம் 17 கொக்கு இருக்கிறதா எனக்கு தெரியுது …
ரசனையான படம் கிரி.. போட்டிக்கு..
சினிமா நடிகை படத்த பாத்து ரொம்பவே ஜொள்ளு விடற மாதிரி தெரியுது.. ப்ளோக் ஐ வீட்ல மனைவி படிக்கிறாங்களா ??
அப்படியா சேதி !! நாரதர் வேலைய தொடங்க வேண்டியதுதான்.. :))) நோ தங்கமணி !! என்சாய் யா ? (ஞயாபகம் இருக்கா ! அக்னி நட்சத்திரம் படத்துல ஜனக ராஜ் விடுற டயலாக்..)
ஆமாம்..அது என்ன சப்பை கட்டு !! நாம ஜொள்ளு விடலேன்னா பொண்ணுங்க ஏங்கிடுவாங்களா ?? எட்டாக்கனிக்கு எதுக்கு கொட்டாவி விடணும்னேன்.. கிடைககாதுங்கர தைரியம் தானே ?? 😛
/போடு அப்படி.. நாங்க சிவில் எஞ்சினீயர் “இல்ல”//
ஹா ஹா நீங்க தான் சிவில் எஞ்சினீயர் “இல்லைன்னு” சொல்லிட்டீங்களே! அதனால் பயம் இல்ல :-)))
//சிங்கப்பூர் ல வேல செஞ்சிகிட்டு சோடாவுக்கு காசா ? கொடுமை.. அவ்வளவு பஞ்சமா அங்கன சோடா வுக்கு ?//
ஹி ஹி ஹி சோடா லிட்டில் இந்தியா ல மட்டுமே தான் கிடைக்குதாம் அதான் 🙂
//தனியா மீட் பண்ணுங்க.. figure மடக்குறது எப்படின்னு ஒரு கிளாஸ் “ஏ” எடுக்கிறேன்… அது ஒரு கலை ய்யா.. என்ன.. நம்ம பீஸ் தான் கொஞ்சம் அதிகம்…முடியுமா ?? //
மாட்டிகிட்டீங்களா !!! இப்ப நானு ..இருங்க உங்க மனைவி கிட்ட சொல்றேன், இந்த வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்களா? அதுவும் “A” கிளாஸ் :-))
இருங்க வெங்கி என்னை யாரோ எதோ சொல்றாங்கா…ஏன்டா டேய்! கல்யாணம் ஆனா ஆளுங்க பேசுற பேச்சா பேசிட்டு இருக்கீங்க, உங்களை எல்லாம் #$^*$#%$#@%$^#$$$#$ ..அய்யய்யோ என்னங்க இப்படி அசிங்க அசிங்கமா வருது. சரி சரி திட்டாதீங்க, நிப்பாடிக்குறேன் :-))))
வெங்கி,
பேசின் பிரிட்ஜ் டவர்களைத் தூக்கிட்டீங்களா?
அச்சச்சோ…… எங்க வீட்டுலே இந்த பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பது நெடுநாள் பழக்கம். அதன்படி
‘பேஸின்ப்ரிட்ஜ்’ டம்ளர்ன்னு ஒன்னு இருக்கு:-))))
// துளசி கோபால் said…
வெங்கி,
பேசின் பிரிட்ஜ் டவர்களைத் தூக்கிட்டீங்களா?
அச்சச்சோ…… எங்க வீட்டுலே இந்த பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பது நெடுநாள் பழக்கம். அதன்படி
‘பேஸின்ப்ரிட்ஜ்’ டம்ளர்ன்னு ஒன்னு இருக்கு:-))))//
எப்படி எல்லாம் பெயர் வைக்கிறாங்க….அது சரி டம்ளர் அளவு டம்ளர் மாதிரி தானே இருக்கும் ….ஹீ ஹீ ஹி
// கீ – வென் said…
மொக்கை.. என்கிட்டே …ரொம்ப புல்லரிக்குது//
ஹி ஹி எதோ நம்ம ரேஞ்சுக்கு …சின்ன பய்யன் 😉
//என்ன ? உங்க நண்பர் கார்த்திக் கட்சி ஆரம்பித்து விட்டாராமே ? (பேர் கூட “அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி” யாமே ?) பேரே “பெத்த” பேரா இருக்கு ?? இவிங்க பண்ணுற அலப்பறை தாங்க முடியலியே…//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல என்னால முடியல தமிழகத்தை காப்பாற்ற யாருமே இல்லையா????
//
அடித்தளம் பலமா இருக்கு..சங்கர் சிமெண்ட் போட்டு :-))
//
போடு அப்படி.. நாங்க சிவில் எஞ்சினீயர் இல்ல… என்ன சிமென்ட் போட்டாலும் அடித்தளத்தையே ஆட்டி பாத்துடுவோம்ல …. பேசின் பிரிட்ஜ் ல இருந்த பழைய கூலிங் டவர் களையே ஒரே ஷாட் ல தூக்கினவங்களாச்சே.. !!
//அப்பா…யாரவது சோடா குடுங்க..விளக்கம் சொல்லியே நான் ஒரு வழி ஆகிடுவேன் போல இருக்கே. சோடா காசா வெங்கி கிட்ட வாங்கிக்கிங்க//
சிங்கப்பூர் ல வேல செஞ்சிகிட்டு சோடாவுக்கு காசா ? கொடுமை.. அவ்வளவு பஞ்சமா அங்கன சோடா வுக்கு ?
//நான் தான் ஏற்கனவே கூறி இருக்கேனே ..பொண்ணுகளுக்கு நமக்கும் வெகு தூரம்.. என்னை நல்லவன்னு நினைத்து ஒரு பொண்ணும் கண்டுக்க மாட்டேங்குது..ரொம்ப பீலிங்கா இருக்கு :-((((( முக்கியமா எனக்கு இந்த கடலை போடுறது வேலைக்கே ஆக மாட்டேங்குது//
தனியா மீட் பண்ணுங்க.. figure மடக்குறது எப்படின்னு ஒரு கிளாஸ் ஏ எடுக்கிறேன்… அது ஒரு கலை ய்யா.. என்ன.. நம்ம பீஸ் தான் கொஞ்சம் அதிகம்…முடியுமா ??
மொக்கை.. என்கிட்டே …ரொம்ப புல்லரிக்குது…போதும் இத்தோட நிறுத்திக்குவோம்..
செய்தி..
1. ஜோடா எல்லா NTUC சூப்பர் மார்க்கெட் லேயும் கிடைக்கும்.. என்ன .. நம்ம ஊர்ல கோலி சோடா.. இங்கே.. கேன் ல் .. அவ்வளவு தான் வித்தியாசம்… ஒரு டின் வாங்கி.. அதில ஒரு எலுமிச்சம்பழம் பிழிஞ்சி தம்மா தூண்டு உப்ப போட்டு அடிங்க… தெம்பா இருக்கும்…
2. என்ன ? உங்க நண்பர் கார்த்திக் கட்சி ஆரம்பித்து விட்டாராமே ? (பேர் கூட “அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி” யாமே ?) பேரே “பெத்த” பேரா இருக்கு ?? இவிங்க பண்ணுற அலப்பறை தாங்க முடியலியே…
//வெங்கி,
பேசின் பிரிட்ஜ் டவர்களைத் தூக்கிட்டீங்களா?
அச்சச்சோ…… எங்க வீட்டுலே இந்த பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பது நெடுநாள் பழக்கம். அதன்படி
‘பேஸின்ப்ரிட்ஜ்’ டம்ளர்ன்னு ஒன்னு இருக்கு:-))))
//
டீச்சர்..!! அந்த டவர் களை தூக்கி..11 வருஷம் ஆயிட்டுது.. கலைஞர் தான் அந்த வெடிக்கிற பட்டன் ஐ அமுக்கி துவக்கி வெச்சாரு… அவரு பின்னால ஹெல்மெட் போட்டுணு நான் நிப்பேன்.. அந்த வீடியோ வுல..
இனிமே டம்ளர்களுக்கு அந்த பேர் வெக்காதீங்க… 🙂
கிரிதங்கள் போட்டி படம் அருமை.இயற்கை என்றுமே அழகுதான்.வாழ்த்துக்கள்
//goma said…
கிரி
தங்கள் போட்டி படம் அருமை.இயற்கை என்றுமே அழகுதான்.
வாழ்த்துக்கள்//
நன்றி கோமா.
அருமையா இருக்கு வாழ்த்துக்கள்
பின்னூட்டமிட வந்தால் கடைசில வரிசையா நிக்கவேண்டி இருக்குது.பின்னூட்டம் போடக்கூட இந்தக்கூட்டமின்னா படம் நல்லாத்தான் இருக்கும் போல.
//கார்த்திக் said…
அருமையா இருக்கு
வாழ்த்துக்கள்//
நன்றி கார்த்திக்.உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
//ராஜ நடராஜன் said…
பின்னூட்டமிட வந்தால் கடைசில வரிசையா நிக்கவேண்டி இருக்குது.பின்னூட்டம் போடக்கூட இந்தக்கூட்டமின்னா படம் நல்லாத்தான் இருக்கும் போல.
வாங்க நடராஜன் உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
பின்னூட்டம் போடுவதால் மட்டுமே, அந்த படம் சிறந்த படமாக கருதப்படுவதில்லை. இவை அனைத்தும் உங்களை போல் வந்து வாழ்த்து கூற வந்தவர்களே.
தலைவர் படத்துக்கு கூட்டம் இருந்தாலும், படம் என்னமோ எல்லோரும் நன்றாக இருக்கிறது என்று சொல்வது கமல் படத்துக்கு தானே..எனக்கு வந்தது அன்பாலே வந்த கூட்டம்.
யோவ் யோவ் நிறுத்துயா.. எதோ இத்தனை பேர் பின்னூட்டம் போட்டு இருக்காங்களேன்னு ஒரு பேச்சுக்கு கேட்டா ..நீ என்னமோ ரஜினி கமல்னு எங்கயோ போயிட்டேன்னு நீங்க திட்டுறது கேட்குது..நான் அப்பீட் ஆகிக்கிறேன் ஹி ஹி ஹி
hello,Personally i liked your photo. but some thing was really missing to come in top 10check modified version. would have suggested you to get lil more closer to the subject
ஜீவ்ஸ்
நீங்க மாற்றி அமைத்த படம் சூப்பரா இருக்குங்க. அதனால என்னங்க ..நான் போட்டிக்கு என்று எடுக்கவில்லை. நான் எடுத்ததை போட்டிக்கு அனுப்பினேன். யார் வெற்றி பெற்றாலும் எனக்கு சந்தோசம் தான். உண்மையான திறமைக்கே பரிசு கிடைக்க வேண்டும். அதுவே என் விருப்பமும்.
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
//பின்னூட்டம் போடுவதால் மட்டுமே, அந்த படம் சிறந்த படமாக கருதப்படுவதில்லை. இவை அனைத்தும் உங்களை போல் வந்து வாழ்த்து கூற வந்தவர்களே.//
அதேதாங்க…
//நான் போட்டிக்கு என்று எடுக்கவில்லை. நான் எடுத்ததை போட்டிக்கு அனுப்பினேன். யார் வெற்றி பெற்றாலும் எனக்கு சந்தோசம் தான். உண்மையான திறமைக்கே பரிசு கிடைக்க வேண்டும். அதுவே என் விருப்பமும்.//
அதே அதே அதேதாங்க நானும் சொல்ல வர்றது…
//ஜீவ்ஸ்நீங்க மாற்றி அமைத்த படம் சூப்பரா இருக்குங்க. அதனால என்னங்க ..நான் போட்டிக்கு என்று எடுக்கவில்லை. நான் எடுத்ததை போட்டிக்கு அனுப்பினேன். யார் வெற்றி பெற்றாலும் எனக்கு சந்தோசம் தான். உண்மையான திறமைக்கே பரிசு கிடைக்க வேண்டும். அதுவே என் விருப்பமும்.உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.//right spirit. Good luck for next time.
Jeeves said…//I would have suggested you to get lil more closer to the subject//
இதுவும் எனது படத்தின் வீக் பாயின்ட் எனத் தெரியும். உங்கள் படத்தைப் பற்றியும் அவ்வாறே தோன்றியது.
//ராமலக்ஷ்மி said…
Jeeves said…//I would have suggested you to get lil more closer to the subject//
இதுவும் எனது படத்தின் வீக் பாயின்ட் எனத் தெரியும். உங்கள் படத்தைப் பற்றியும் அவ்வாறே தோன்றியது//
நானும் அனுப்பும் முன்பே நினைத்தேன்..இதை நான் போட்டிக்காக எடுக்கவில்லை, எனவே அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எல்லோரும் கலந்து கொள்கிறார்களே நாமும் கலந்து கொள்வோம் என்று தான் கலந்து கொண்டேன். எனவே எனக்கு இதில் எந்த வருத்தமும் இல்லை.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி 🙂
ஜீவ்ஸ் அண்ணாச்சி அருமை போங்க.