இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2011
நாளையப் போட்டியோடு ஒரு நாள் போட்டியிலிருந்து விடைபெறும் இந்தியப் பெருஞ்சுவர் ட்ராவிடுக்காகவாவது இந்தியா வெற்றி பெற்று அவரை மகிழ்ச்சியாக வழியனுப்ப வாழ்த்துகிறேன். Image Credits
கொசுறு
சீனாவின் ஆர்டோஸ் நகரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
வாய் விட்டு சிரிக்க வைத்தன அத்தனையும்:))! இரண்டாவது மாதவன், வடிவேலு காமெடி(ஸ்னேக் பாபு) ஒன்றை நினைவுபடுத்தியது.
மழை வராம இருக்கணும்
ஒரு வேலை டாக்டர் பட்டம் கொடுத்தவங்களை எப்படி தோற்கடிக்கிறது? என்று நினைத்து தோற்கிறார்களோ?
#டவுட்டு
படங்களை பார்த்து வெளியில் சிரித்தாலும் உள்ளுக்குள் தோல்வியின் ஈரம் அப்படியே உள்ளது. டிராவிட் கடைசி (ஒரு நாள்) தொடர் நிறைவாக அமையாவிட்டாலும், நிச்சயம் அவரது சாதனையை கிரிக்கெட் உலகில் ஒரு மைல்கல். வாழ்த்துகள். (தி கிரேட் வால் வில் நெவெர் பால்ஸ்).
(உங்கள் கடந்த காலத்தில் (இங்கிலாந்து தொடர்) நடந்த ஒன்றை நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இனி மாற்றமுடியாது)
அடுத்த தொடரை இந்திய அணி வெல்ல (இங்கிலாந்துக்குஎதிராக) என் பிராத்தனைகள்….. நிச்சயம் வெல்லும்…..
அய்யோ அய்யோ, எல்லாமே செமையா இருந்ததுங்க, உலகத்துல எல்லாமே இரண்டுங்க, அதுபோலதான் வெற்றியும் தோல்வியும், இதையும் இவங்க பாக்கணும்ல . . . ஆனாலும் ரசிக்க வைத்தவை இந்த படங்கள் . . . .செம
ரசிக்க வைக்கும் படங்கள்.
கோப்பை வென்ற ஹாக்கி டீமுக்கு பரிசுத் தொகை வெறும் ரூ.25000. ரத்தம் கொதிக்கிறது… தேசிய விளையாட்டுக்கு மதிப்பு அவ்வளவுதான்.
நண்பரே இருந்தாலும் நம்ம ஆளுங்க இந்த மாதிரி அடி வாங்க கூடாது.
கடைசியா ஹாக்கி போட்டோவை இணைத்ததற்கு எதும் உள்குத்து இருக்கா? ஆசிய கோப்பை ஜெயித்ததற்கு அவர்களுக்கு கொடுக்க பட்ட பரிசு, 25,000 ரூ. என்ன கொடுமை சார் இது?
அவர்கள் 25000 ரூபாய் பரிசுத் தொகையை வாங்க மறுத்து விட்டதால்(இந்திய ஆக்கி டீம் காப்டன் ராஜ்பால்சின்க் இது தங்கள் திறமைக்கு ஏற்ற தொகை இல்லை என்று கூறியுள்ளார் ) மத்திய அரசு ஒன்றரை லட்சம் பரிசுத்தொகையை மறுபடியும் அறிவித்துள்ளது…! ஆனால் உலகக் கோப்பையில் கலந்து கொண்டதற்காகவே நம் தமிழக நட்சத்திர (?) சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினுக்கு ஒரு கோடி வழங்கப் பட்டது…(வாரி வழங்கும் வள்ளல் (?) கருணாநிதி வழங்கினார்)..அப்புறம் என்னத்துக்கு தேசிய விளையாட்டு ஆக்கி என்று சொல்லி வருகிறீர்கள்…?
கிரிக்கெட் என்று எவர் அருகில் நின்று பேசினாலும் கொல வெறியோடு அவர்களை பார்ப்பேன். ஆனால் இந்த படங்களில் உள்ள நையாண்டி ரொம்பவே பிடித்தது கிரி.
தோற்பதற்கு இன்னும் ஒரு மேட்ச் தான் இருக்குது… !!!! அப்டின்னு ஒரு நண்பர் என்னிடம் கலாய்தார்… !!!
என்ன கொடுமை சார் இது? 304 ரன் அடிச்சாலும் விடாம துரத்தி அடிக்கிறாங்களே…!! இருந்தாலும் நம்மை வேர்ல்ட் கப் சாம்பியன் என்று சொல்ல வெட்கப்படத் தான் வேண்டும்…ஆஸ்திரேலியா மாதிரி தொடர்ந்து ருத்ர தாண்டவம் ஆடினால் தானே சாம்பியன்… !உலகக் கோப்பைக்கு அடுத்த தொடரே மண்ணைக் கவ்வுவதால் நாம் ஏதொ உலகக் கோப்பையில் அதிர்ஷ்டத்தால் ஜெயித்தோமா என்றே நினைக்கத் தோணுகிறது…
one hockey player told that they dont have money to buy good shoes. inspite of their poor conditions they won the cup. Very proud and happy. Government should do something to them and also rich crorepathi business persons should also gift something to them.
rajesh.v