iBoy (2017) | தொழில்நுட்ப பழிவாங்கல்

0
iBoy movie

ழிவாங்கும் படமாக iBoy உள்ளது. Image Credit

iBoy

டாம் & லூசி நண்பர்கள்.

ஒரு நாள் லூசி வீட்டுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க செல்லும் போது லூசி சகோதரன் அடிபட்டுக் கிடக்க சிலர் முகமூடியுடன் லூசி அறையிலிருந்து துப்பாக்கியுடன் வெளியேறுகிறார்கள்.

இதனால் டாம் பயந்து ஓடும் போது சுடப்பட்டு மொபைல் சில் ஒன்று அவனது தலையில் செல்ல மொபைல் தொடர்பான சக்தியைப் பெறுகிறான்.

இதை வைத்து லூசிக்காக பழிவாங்க முயலும் டாமுக்கு பின்னர் அது விவகாரமாக முடிய, இறுதியில் என்ன ஆகிறது என்பதே iBoy.

பழிவாங்கும் கதை

எப்போதுமே பழிவாங்கும் கதைக்கு வரவேற்பு உள்ளது. அதாவது நம்மால் செய்ய முடியாததை நம் பிம்பமாய் ஒருவர் செய்யும் போது அது நம்மை ஈர்க்கிறது.

தவறு செய்தவர்களைத் தண்டிக்க நினைப்போம் ஆனால், நடைமுறையில் சாத்தியமில்லை. நமக்கு ஒரு சக்தி கிடைத்தால் இவர்களை ஒரு வழி பண்ணிடலாமே என்று எப்பவாவது நினைத்து இருப்போம்.

அதே சக்தி டாமுக்கு கிடைக்கும் போது நாமே பழிவாங்கியதாக உணர்கிறோம்.

இங்கிலாந்தில் நடக்கும் கதை.

யார் பார்க்கலாம்?

பழிவாங்கும் கதைகளில் ஆர்வம் உள்ளவர்கள், நேரத்தைக் கடத்த விரும்புபவர்கள், ஏதாவது ஒரு படம் பார்க்கலாம் என்று நினைப்பவர்கள் முயற்சிக்கலாம்.

மற்றபடி ஆகச்சிறந்த படம் கிடையாது.

NETFLIX ல் காணலாம்.

Directed by Adam Randall
Screenplay by Joe Barton
Story by Joe Barton, Mark Denton, Jonny Stockwood
Based on iBoy by Kevin Brooks
Produced by Gail Mutrux, Nate Bolotin, Emily Leo, Oliver Roskill, Lucan Toh
Starring Bill Milner, Maisie Williams, Jordan Bolger, Charley Palmer Rothwell
Cinematography Eben Bolter
Edited by Jesse Parker
Music by Max Aruj, Steffen Thum
Production companies Netflix, XYZ Films, Wigwam Films, Pretty Pictures
Release date 27 January 2017
Running time 90 minutes
Countries United Kingdom, United States
Language English

தொடர்புடைய திரை விமர்சனங்கள்

Kala (2021 மலையாளம்) | நாய்க்காக ஒரு பழிவாங்கல்

Ishq (2019 மலையாளம்) | காதலர்களுக்கு எச்சரிக்கை!

I Care A Lot (2020) | அவசரப்பட்டுத் தூக்கிட்டோமோ!

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!