December 17, 2011
கோபி என்றால் உங்களில் பலருக்கும் நினைவிற்கு வருவது இயற்கை, திரைப்பட படப்பிடிப்பு, அதிமுக இவை தவிர முக்கியமான விஷயம் இங்கே உள்ளவர்கள் ரொம்ப அன்பானவர்கள் யாருடைய வம்புக்கும் போகாதவர்கள் (நான் கூறுவது பொது வாழ்க்கையில்) எந்த வன்முறையும் இங்கே நடக்காது. தற்போது பந்த் அவ்வளவாக நடப்பதில்லை நல்ல விஷயம் தான் ஆனால் முன்பு அடிக்கடி தமிழ்நாட்டில் அல்லது இந்திய அளவில் பந்த் நடக்கும். பொதுவாக பந்த் நடக்கிறது என்றால் அங்கே வன்முறை இல்லாமல் இருக்காது அந்த சமயங்களில் [...]
Read the full article →
December 15, 2011
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும் விமான நிலையமும் எவ்வளவு முக்கியமானவை இவற்றை பல லட்சம் மக்கள் தினமும் பயன்படுத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது ஆனால் அவர்கள் செய்து தரும் வசதி எந்த அளவிற்கு கேவலமாக இருக்கிறது என்பதை என்னுடைய அனுபவத்தோடு கூறுகிறேன். நான் எங்கள் ஊரில் (கோபி) இருந்து சென்னை வர எப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதோ அன்றில் இருந்து சென்னை செல்ல ரயிலையே பயன்படுத்துகிறேன் காரணம் நான் இருந்த இடத்தில் இருந்து தொலைவு, குறைந்த [...]
Read the full article →