ரசித்த படங்கள்

facebook ல் ரசித்த சில படங்கள் 🙂

இந்தப்படத்தில் ஒரு மனிதனின் தலை உள்ளது. பத்து நொடியில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் 🙂
{ 15 comments… add one }
 • ponmalar March 2, 2012, 10:18 AM

  I found within 10 secs. well collections but you say short info about photos

 • பாமரன் March 2, 2012, 1:37 PM

  மனித தலையை 15 நொடியில கண்டுபுடிச்சிட்டேன் கிரி.

  எல்லா படங்களும் அருமையோ அருமை.

  மகேந்திரன், ரஜினி படம் பார்க்கும் போது ஒரு விஷயம் உறைச்சுது. உலகப் படங்கள் செய்யனும்னு துடிக்கிற கமலும், அதை அப்பவே செஞ்சுக்கிட்டு இருந்த மகேந்திரனும் ஏன் இனைந்து படம் செய்யவில்லைன்னு தெரியலே. கமலும் மகேந்திரனும் நல்ல நண்பர்கள் வேறன்னு கேள்விப் பட்டு இருக்கேன். முள்ளும் மலரும் படத்துக்கு பணப் பிரச்சினை வந்து பாதியில நின்னப்போ கமல் தலையிட்டு பிரச்சினையை தீர்க்க (தயாரிப்பாளரிடம் பேசி) உதவி செஞ்சதா கேள்விப்பட்டு இருக்கேன். அது மட்டும் இல்லே, சுகாசினியை காமிரா உதவியாளரா, மகேந்திரனின் படங்களுக்கு ஒளிப்பதிவு செஞ்சுக்கிட்டு இருந்த அசோக் குமாரிடம் சேர்த்ததே கமல் தான்னு முன்னே எங்கேயோ படிச்சு இருக்கேன்.

 • தனபாலன் March 2, 2012, 7:57 PM

  கலக்கல் சார் !

 • BVP March 2, 2012, 8:56 PM

  all the photos are excellent. I loved the grand mother picture especially….. it speaks more to the world……

 • காயத்ரிநாகா March 2, 2012, 11:00 PM

  தலைவர் படம் அருமை !!

 • ராமலக்ஷ்மி March 2, 2012, 11:17 PM

  மாடுகளோடு சிறுவர்கள் சூப்பர். அந்த சிவன் கோவில் எங்குள்ளது? போய் படம் எடுக்க ஆசை:)!

  அட, முள்ளும் மலரும் டீம்!

  மனிதத் தலை முன்னர் சர்வேசன் பதிவிட்டிருந்த போது சட்டென கண்டுபிடித்திருந்தேன். மீண்டும் இப்போதும் 5 நொடியில்:)!

 • r.v.saravanan March 3, 2012, 4:46 PM

  படங்கள் அனைத்தும் சூப்பர் தலைவர் படம் இன்னும் சூப்பர் கிரி

 • sh March 7, 2012, 11:14 AM
 • Arun March 12, 2012, 8:11 AM

  ஒரு வாரம் ஆயிடுச்சு
  எழுத ஆரம்பிங்க தல

  – அருண்

 • கிரி March 12, 2012, 11:09 AM

  @பொன்மலர் முதலில் நினைத்தேன் பின் நேரமில்லாததால் அப்படியே போட்டு விட்டேன்.

  @பாமரன் முள்ளும் மலரும் படம் வெளிவர கமல் உதவியது தலைவரால் என்றும் மறக்க முடியாத சம்பவம். இவர்களுக்குள் மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் இன்று வரை நண்பர்களாக இருப்பதற்கு காரணம் இந்த புரிதல் தான்.

  @தனபாலன் BVB காயத்ரி நாகா ராமலக்ஷ்மி சரவணன் நன்றி

  @SH நன்றி. வந்து பார்க்கிறேன்.

  @அருண் கடந்த வாரம் ஒரு திருமணத்திற்காக இந்தியா சென்று இருந்தேன்.. இன்று தான் வந்தேன் ஒருவாரம் இணையம் பக்கம் வரவே இல்லை.. உங்களுக்கு தான் தெரியுமே விடுமுறையில் இங்கே வர மாட்டேன் என்று. விரைவில் எழுதுகிறேன்.. எழுத ஏகப்பட்ட விஷயம் இருக்கிறது. நம்ம ஊர்ல இருந்தால் எழுத பஞ்சமே இருக்காது போல 🙂 அவ்வளோ சம்பவங்கள்.

 • காயத்ரிநாகா March 12, 2012, 6:21 PM

  இந்தியா சென்று இருந்தேன்!! என்ன இது ஏதோ அயல்நாட்டுக்கு சென்றது போல, சிங்கப்பூர்வாசியாகி விட்டீர்களோ? படவா ராஸ்கல்! இந்தியா வந்து இருந்தேன்-இது தான் மெத்த சரி.. சாரி கிரி பொழுது போகல !சும்ம்மா வெளையாட்டுக்கு, தப்பா எடுத்துக்காதீங்க..!சீக்கிரம் ஒரு commercial பதிவு போடுங்க கிரி..அருண் சொன்ன மாதிரி ரொம்ப நாளாயிடுச்சு.. எங்களுக்கு உங்களை விட்டா யாரு இருக்கா?????!!!!!!!!!!!!!!

 • கிரி March 12, 2012, 8:42 PM

  @காயத்ரி நாகா நீங்க தவறா புரிந்து கொண்டீங்க 🙂 அருண் US ல இருக்காரு.. அதனால் அப்படி கூறினேன்… நான் அவர் கிட்ட எப்படி இந்தியா வந்து இருந்தேன் என்று கூறுவது? 🙂 அப்ப சரியாத்தானே கூறி இருக்கிறேன் 😉

  விரைவில் எழுதுகிறேன். கலந்து கட்டி பயணக் குறிப்புகளாக..

 • காயத்ரிநாகா March 12, 2012, 9:52 PM

  sorry ..i am the mistaken .. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

 • rajesh v March 14, 2012, 7:34 PM

  எழுத ஏகப்பட்ட விஷயம் இருக்கிறது. நம்ம ஊர்ல இருந்தால் எழுத பஞ்சமே இருக்காது போல அவ்வளோ சம்பவங்கள்.

  ———————————————————————————————————————–
  I guess main matter you are going to discuss would be electricity cut. People like you would have suffered a lot in this one week time. At present Tamilnadu is not a place to live for students preparing for exams, old age people, sick people, babies and pregnant ladies.

 • Arun March 15, 2012, 5:31 AM

  “கலந்து கட்டி பயணக் குறிப்புகளாக..”
  aaga marubadiyum air hostess unga pakathula vanthu ukkanthutangala thala (pona payana kuripu turbulence matter ra sonnen)

  – arun

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz