Comments on: பயணக்குறிப்புகள் [03-08-2010]

By: கிரி
@சிங்கக்குட்டி அக்கறைக்கு இக்கரை பச்சை

@கார்த்திக் எனக்கு மிகக்குறைவான நண்பர்களே பதிவுலகத்தில் உள்ளனர். அதிகம் பெற விருப்பமில்லை. நீங்க அருண் பிலால்.. இவர்கள் அளவிலே போதும் எனக்கு. பெரும்பாலும் பதிவர்களிடம் பேசினால் பதிவு சண்டை அரசியல் இதைப்பற்றியே பேசுகிறார்கள். எனக்கு அலுத்து விட்டது.

பட் உங்க அப்ரோச் பிடிச்சு இருக்கு   நாடோடிகள் ஸ்டைல் ல படிக்கவும்.

By: கார்த்திக்
தல மறுபடியும் வரும்போது பகல் டையத்துல வாங்க மத்த எல்லாத்தையும் சந்திக்கலாம்  )

By: சிங்கக்குட்டி
//இது பெரிய இம்சையா இருக்கு//

இம்சையாக நினைக்க வேண்டாம் கிரி,.

நல்ல சுற்றம் அமைவது மிக அபூர்வம். பொதுவாக என் சொந்த பிரச்சனைகளை நான் பதிவதில்லை, இருந்தாலும் இந்த இடுகையை படித்ததும் சிலவற்றை எழுதிவிட்டேன்.

By: கிரி
@வெயிலான் லோகன் கோபி நன்றி

@அருண் மற்றும் அருண் பிரசங்கி இதற்க்கு நான் அடுத்த பதிவில் பதில் அளிக்கிறேன்.

@ சதா நன்றி

@சுந்தர் உங்களை தொலைபேசியில் அழைக்கவில்லையே தவிர நான் மற்றும் அருண் உங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அடுத்த முறை மறக்காமால் அழைக்கிறேன். மன்னிக்கவும்.

@செந்தில் நான் மறுபடியும் Temenos (Singapore) சேர்ந்து விட்டேன்.

By: Senthilkumar Manavalan
நீங்க அலுவலகம் மாறிடிங்க்களா?. எப்போ சென்னை வந்திங்க?

By: scssundar
தலைவா சொல்லவே இல்லயே ஊருக்கு வருவதாக… மற்ந்துவிட்டீர்களே????

By: saDhA
வழக்கம் போல உங்கள் பதிவு என்றால் சூப்பர் சூப்பர் என்று சொல்லி அலுக்க வைத்து விடுகிறீர்கள்.

சும்மா பதிவு என்றாலே சொல்ல வேண்டாம். அதுவும் பயண குறிப்பு என்றால் ஹ்ம்ம் கிளப்புங்கள்.

என்ன இந்த தடவை விமானத்தில் காமெடி ஏதும் இல்லை போல…

கோவை பற்றி கேள்வி பட்ட செய்திகள் அனைத்தும் வருத்தமாக உள்ளன. எப்படி இருந்த ஊரு ஹ்ம்ம். தமிழ் நாட்ல இருந்த ஒரு நல்ல இடமும் போச்சா…

எந்திரன் பாடல்களின் வரிகளை கேட்டு புரிந்த கொள்ள கொஞ்ச நாள் ஆகும்..இசை வழக்கம் போல சூப்பர்..

ஒ…புது சட்டை எல்லாம் புது வேலைக்கு தான?

By: Arun
கிரி,

Waiting for thalaivar songs review.. seekarammm share pannunga thala…….

By: arunprasangi
வணக்கம் கிரி, உங்கள் தளத்தினை அடிக்கடி பார்த்து படித்து வருகிறேன்… வெகு இயல்பா எழுதுறீங்க… வாழ்த்துக்கள்…. மேலும் கலக்குங்க…

ரஜினி ரசிகன் என்ற முறையில், எந்திரன் பாடல்கள் குறித்த உங்கள் எண்ண ஓட்டங்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்பு கட்டளை இடுகிறேன்

நன்றி

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

By: Arun
கிரி தல,

நல்லா இருக்கு பதிவு ஆனா தலைவர் songs reviewww எப்பபோ? வீட்டுல வேற இல்லன்னு சொல்லிட்டீங்க அப்ப உரிமையா கேக்குறோம் உடனே பண்ணுங்க தல

போன கமெண்ட் ல name மாத்தி  போட்டேன் sorry