Comments on: பட்டய கிளப்பும் சிங்கம்

By: M.Rahini
சிங்கம் வெரி………………………….வெரி,,,,,,,,,,,,,,,,,,சூப்பர்……………..போலீஸ் கெட்டுப் வெரி பீடிபுள் …………..

By: கிரி
@சக்தி பார்த்தாச்சா! உங்க பையன் எப்படி இருக்கான்

@ஆனந்தி நன்றி

By: ananthi
வாவ்.. சூப்பர்.. விமர்சனம்…!!

அனுஷ்கா உயரம் குறித்த வரிகள்…..  ))))

ரசிக்கும் படி உள்ளது.. பகிர்வுக்கு..நன்றி..

By: Sakthimurugan.S
இதுக்கு மேல என்ன வேணும், நல்ல பொழுதுபோக்கு படம்…

By: கிரி
நன்றி ஜோதிஜி

By: ஜோதிஜி
கிரி 300 என்பது 3000 ஆகட்டும்.  இடுகை முழுக்க நக்கல் நையாண்டி மிளிர்கிறது.

By: கிரி
“நான் சுறா மாதிரி இருக்கும் நினைச்சிட்டேன்”

அந்த அளவிற்க்கெல்லாம் மோசம் இல்லை. நீங்க சொன்ன வீடியோ பார்த்தேன்..படம் வந்தால் தான் தெரியும் எப்படி இருக்குனு!

By: shankar
கிரி ,

நான் சுறா மாதிரி இருக்கும் நினைச்சிட்டேன்  ) அப்புறம் தலைவர் படத்தை எல்லாம் compare பண்ணாதீங்க …,அவர்  லாஜிக் இல்லாம பண்ணாலும் அது  ரசிக்கிற மாதிரி இருக்கும் …,

அப்புறம் கிரி ,எந்திரன் stunt  வீடியோ பார்த்தேன் ALEX MARTIN ஒருத்தர் பண்ணறார் பயங்கரமாய் இருக்குது பார்த்தீங்களா ??????

By: கிரி
@சரவணன் பேசுறதோட இல்லாம படம் பார்த்துட்டு எப்படி இருக்குனு மறக்காம சொல்லுங்க!

@வருண் சூர்யாக்கு என்ன “மானிப்புலேஷன்” செய்தாலும் வேலைக்கு ஆகாது போல இருக்கு

@சதா உங்களுக்கு சிங்கம் பிடிக்கலையா! ம்ம்ம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.அப்புறம் சூர்யா தெளிவா தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன்..ஒரு வட்டத்துக்குள்ள நிற்க்காம அனைத்து பிரிவிலும் படம் செய்வது என்று! இதை தொடராமல் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

விவேக் வாயில வெடி வைத்தால் தான் சரி ஆகும் போல! கிர்ர்ர்ர்

@ தினேஷ் ஆமாங்க இது படம் வெளியாகி ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் மட்டும் பிறகு பத்து வெள்ளி மட்டுமே! சுறாவுக்கும் 13 வெள்ளி கொடுத்து போனோம்

@ஷங்கர் அப்புறம் எப்படி தலைவர் படம் பார்ப்பீங்க.. தலைவர் படமும் லாஜிக் இல்லாதது தானே! இவர்களை போல ரொம்ப மோசம் மற்றும் அலப்பறை இல்லை அவ்வளோ தான். காலத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார். இது பற்றி விரைவில் ஒரு பதிவிடுகிறேன்.

குட்டிப்பிசாசு சிங்கையில் வெளியாகவில்லை ஷங்கர்.

@ சிங்கக்குட்டி ரிப்பீட்டு!

By: சிங்கக்குட்டி
நேற்று தான் படம் பார்த்தேன்.

ஹரி,  “ஆறு, ஆதவன், சாமின்னு” கலந்து அடிச்சாலும் படம் அருமையாக இருக்கிறது.

நேரம் போவது தெரியாமல் இப்படிதான் ஒரு படத்தை கொண்டு போக வேண்டும்  .

நன்றி!.