Comments on: ராவணன் – சத்தியமாக திரைவிமர்சனம் அல்ல :-)

By: manikandan
டேய் பண்ணி கிரி ராவணன் நல்ல படம் டா.அத ஏன்டா இப்படி பண்ற பாவி .நீ நல்லாவே இருக்க மாடேடா .

By: tamil
நான் அது நல்ல படம் என்று நினைத்தேன். But Giri, good, funny post from you. I enjoyed reading your post.

By: கிரி
@ராமலக்ஷ்மி படம் ஓகே வா! அதை சொல்லுங்க

@ வாய்யா! குரு நல்லவனே! எப்படி இருக்கிறே.. கமெண்ட் எல்லாம் போட்டு அசத்துற! நடத்துயா! லிமட்டை கேட்டதா சொல்லு

By: guru
அவங்கலாம் ரூம் போட்டு யோச்சி கமெண்ட் அட்டிச்சங்கோ, நீ தியேட்டர்ல யோசி கமெண்ட் அடிக்கற…

By: ராமலக்ஷ்மி
நான் சிங்கம் படம் ‘தியேட்டரில்’ பார்த்து விட்டேன்:)!

By: கிரி
ஹரிசிவாஜி கருணாகரசு சரவணன் அத்திரி மகேஷ் ஷங்கர் சதா கோபி அருண் மற்றும் ஜெயதேவா தாஸ் வருகைக்கு நன்றி

@ஹரிசிவாஜி சிங்கப்பூர் ல தான் இருக்கீங்களா!

@ சதா சிங்கப்பூர் நம்ம ஊர் மாதிரி தான். சுருக்கமான சொன்னா ஹைடெக்கான தமிழ்நாடு

சதா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. அவர் இரு மொழிகளை கவர எடுத்து முற்றிலும் சொதப்பி ஒரு மொழியிலும் உருப்படி இல்லாமல் போய் விட்டது. என்னை பொறுத்தவரை தமிழிலே அவர் சிறப்பாக எடுக்கிறார். எப்போது ஹிந்திக்கு போனாரோ! அப்போது இருந்து ஒரு நல்ல படம் கூட பார்க்கவில்லை. அங்கே கடைசியாக வெற்றி பெற்றது கூட நம்ம அலைபாயுதேவை வைத்துத்தான்

@கோபி என்னது கூட்டமே இல்லையா!

எந்திரன் கண்டிப்பாக சரவெடியாக இருக்கும் என்று நம்புகிறேன். பார்ப்போம்! நிரூபித்த பிறகு பார்த்துக்கொள்வோம்

படம் ஓடவில்லை என்பது உண்மை தான். அமிதாப் கூறியது போல திரைக்கதை மற்றும் எடிட்டிங் சொதப்பல் தான்.

@ அருண் கண்டிப்பாக அடுத்த வாரம் எந்திரன் பற்றி பதிவு உங்களுக்காகவே எழுதுகிறேன். உங்களுக்கு ஏமாற்றம் தராத அளவிற்கு எழுத முயற்சிக்கிறேன்.

நீங்கள் ஃபுட்பால் பற்றி கூறி இருந்தீங்க சென்ற பதிவிலேயே! நான் கூற மறந்துட்டேன். இப்ப கூறியும் பிரயோஜனம் இல்லை ஹி ஹி ஹி   என்ன மேட்டர்னா இங்கே நான் போட்டியை பார்க்க டிவியில் சப்க்ரைப் பண்ணலை அதனால ஒரு போட்டி கூட பார்க்கலை இதுல எங்க போய் சொல்வது!   மன்னிக்கவும்

@ஜெயதேவ தாஸ் ஆனா படம் பார்ப்பவர்களை கோமாளி மாதிரி ஆக்கிட்டார். அடுத்த முறை சரியாக படம் எடுக்க வாழ்த்துகிறேன்.

By: K. Jayadeva Das
உங்க வர்ணனையை படிச்சிகிட்டே வரும் பொது மணி ரத்னம் படத்த பாத்தவுடன் கோமாளி மாதிரி தெரியுறாரு!

By: Arun
தல,

நல்ல இருக்கு உங்க ராவணன் அனுபவம். அப்புறம் எந்திரன் updates 2  weeks ல ஆர்வமா எதிர் பார்க்குறேன்

FIFA எந்த 4 டீம் semifinals வரும் நு உங்க opinion + எந்த டீம் உங்க view ல finals வின் பண்ணும்

நன்றி,

அருண்

By: R.Gopi
கிரி……..

ரொம்ப தான் நொந்து போயிருக்கீங்க….

நாங்க துபாய்ல ரொம்ப அமைதியா பார்த்தோம்… ஏன்னா, கூட்டமே இல்ல…

பதிவில் நீங்கள் எழுதியுள்ள கீழே உள்ள இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்…

//ப்ரியாமணி வர உடனே எல்லோரும் முத்தழகு முத்தழகு என்று அழைக்க (கத்த) திரையில் இருந்த ப்ரியாமணியே இவர்கள் கத்தலில் திரும்பி பார்த்து இருப்பார்.. அப்ப நீங்க! என்று கேட்கறீங்களா… சும்மா இது மாதிரி கேட்டு மனுசனை கடுப்படிக்காதீங்க! நாங்க பார்த்தால் அது வாசல் கதவாகத்தான் இருக்கும்.//

எந்திரன் முன்னாடி எந்த படமும் பார்க்காம இருக்கணும்னு நெனச்சேன்… அந்த விரதத்தை மணிரத்னம் உடைத்தார்….  ஆனால், படம் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை… லொகேஷன்கள் மற்றும் கேமரா ரொம்ப நன்றாக இருந்தது…

படத்தை பற்றிய எதிர்மறை விமர்சனங்கள், படத்தின் ஓட்டத்தை வெகுவாக பாதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன… குறிப்பாக படத்தை பற்றிய அமிதாப் பச்சனின் ட்விட்டர் குண்டு….

By: R.Gopi
கிரி……..

ரொம்ப தான் நொந்து போயிருக்கீங்க….

நாங்க துபாய்ல ரொம்ப அமைதியா பார்த்தோம்… ஏன்னா, கூட்டமே இல்ல…

பதிவில் நீங்கள் எழுதியுள்ள கீழே உள்ள இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்…

//ப்ரியாமணி வர உடனே எல்லோரும் முத்தழகு முத்தழகு என்று அழைக்க (கத்த) திரையில் இருந்த ப்ரியாமணியே இவர்கள் கத்தலில் திரும்பி பார்த்து இருப்பார்.. அப்ப நீங்க! என்று கேட்கறீங்களா… சும்மா இது மாதிரி கேட்டு மனுசனை கடுப்படிக்காதீங்க! நாங்க பார்த்தால் அது வாசல் கதவாகத்தான் இருக்கும்.//

எந்திரன் முன்னாடி எந்த படமும் பார்க்காம இருக்கணும்னு நெனச்சேன்… அந்த விரதத்தை மணிரத்னம் உடைத்தார்….  ஆனால், படம் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை… லொகேஷன்கள் மற்றும் கேமரா ரொம்ப நன்றாக இருந்தது…

படத்தை பற்றிய எதிர்மறை விமர்சனங்கள், படத்தின் ஓட்டத்தை வெகுவாக பாதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன… அதுவும் குறிப்பாக படத்தை பற்றிய அமிதாப் பச்சனின் ட்விட்டர் குண்டு….