Comments on: க்ரோம் உலவி வேகத்தை நக்கலடிக்கும் ஓபரா உலவி

By: Abarajithan
என்னுடைய அனுபவத்தில் ஒபேரா குறிப்பிட்ட சில பிரபல தளங்களை மட்டுமே வேகமாக காட்டுகின்றது.. (facebook, google, youtube ) அதைத்தவிர பிற தளங்களை மெதுவாகவே காட்டுகிறது.. நல்ல உலாவிக்கு இது அழகல்ல.. அவர்கள் பயன்படுத்தும் ஆயிரம் இன்ஜின்கள் வேகத்தை குறைக்க முற்படுவது நன்றாகத் தெரிகிறது…

By: ஒபேரா ஆதரவாளன்
முதலில் ஒபேராவைப் பயன்படுத்திப் பாருங்கள். அதன் பிறகு கூகிள் குரோமை உயர்த்திப் பேசுங்கள். ஒபேரா – என்ன வேகம்? உருளைக்கிழங்கோ கூகிள் குரோமோ நெருப்பு நரியோ இன்டர்நெட் எக்ஸ்புளோரரோ சபாரியோ புளொக்கோ நெட்ஸ்கேப் நெவிகேட்டரோ ஏன்? எந்த உலவியும் கிட்டக் கூட நெருங்க முடியாது.

By: Shankar
comparing to opera, google crome is faster… my default browser is crome only. thanks for the video

By: sudharsan
நன்றாக உள்ளது கிரி

லொள்

By: கிரி
அடங்கொக்கமக்கா! வெயிலான் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையா!   இது நெம்ம்ம்மம்ம்ம்ம்ப ஓவரா இருக்கு

By: ☼ வெயிலான்
வாடிக்கையாளர்களை சந்திக்க செல்லுமிடத்தில், வெகு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

அப்போது, அலைபேசியில் கொஞ்சம் பதிவுகள் படிக்கலாம்.

By: கிரி
@லோகன்

@ வெயிலான் நீங்க பெரிய ஆளு அலைபேசியில் எல்லாம் பார்த்து படிக்கறீங்க! இந்த வேலை எல்லாம் நான் செய்வது இல்லை அதனால் அந்த கவலையே எனக்கு இல்லை.. ஹி ஹி

By: ☼ வெயிலான்
எதிர்ப்பதிவு மாதிரி, இவங்களும் எதிர்ப் படம் போட ஆரம்பிச்சுட்டாங்களா?

இப்ப வர்ற ஓப்ரா புதுப் பதிப்பு அலைபேசி உலவியில தமிழ் எழுத்து இப்ப தெரிய மாட்டேங்குதே….

By: Logan
காமெடி டைம்

By: கிரி
சரவணகுமரன் கோவி கண்ணன் ராமலக்ஷ்மி ஜீவதர்ஷன் நாஞ்சில் பிரதாப் ஷங்கர் மற்றும் ஜமால் வருகைக்கு நன்றி

@கோவி கண்ணன் கூகிள் இதைப்போல வாய்சண்டை போடாமல் செயலில் காட்டுகிறது   அது தான் இவர்களுக்குள்  வித்யாசம்.

@ ராமலக்ஷ்மி க்ரோம் கண்டிப்பாக உங்களுக்கு திருப்தி அளிக்கும் சந்தேகமே வேண்டாம். ரொம்ப எளிமையாகவும் அதே சமயம் வேகமாகவும் அசத்துகிறது. எனக்கு ரொம்ப பிடித்துள்ளது. கண்டிப்பாக என் பரிந்துரை உங்களை ஏமாற்றாது

@ ஷங்கர் விரைவில் எந்திரன் முன்னூட்டம் எழுதுகிறேன். அடுத்த வாரத்திற்குள் எழுத முயற்சிக்கிறேன். நன்றி நினைவாக கேட்டமைக்கு