கொஞ்ச நாள் முன்பு க்ரோம் உலவி தன் வேகத்தை நிரூபிக்கும் காணொளியை வெளியிட்டது (பார்க்காதவர்கள் இங்கே சென்று பாருங்கள்). இதை நக்கலடித்து இன்னொரு உலவியான ஓபரா (Opera) இன்னொரு காணொளியை வெளியிட்டுள்ளது
காமெடியாகத்தான் உள்ளது. நம்ம ஊர்ல பூஸ்ட்டும் போர்ன்விட்டாவும் விளம்பரத்தில் வெளிப்படையாக அடித்துக்கொள்வதைப்போல இவர்களும் செய்கிறார்கள் போல
ஓபரா என்னதான் இதைப்போல கிண்டலடித்துக்கொண்டு இருந்தாலும் க்ரோம் வேகத்தை அதனால் மிஞ்ச முடியவில்லை என்பதே உண்மை. க்ரோம் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னை மேம்படுத்திக்கொண்டே உள்ளது.
No related posts.


{ 19 comments… read them below or add one }
போட்டி இருந்தால் தான் தரமான மலிவான பொருள்கள் சந்தைக்கு வரும்.
உங்கள் ‘அதிவேக உலவி க்ரோம்’ பதிவைப் பார்த்த பிறகு நானும் அதற்கு மாறியாச்சு:)!
//க்ரோம் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னை மேம்படுத்திக்கொண்டே உள்ளது.//
தகவலுடன் சொல்லியிருக்கும் வாழ்க்கைப் பாடம் மிக அருமை கிரி.
நானும் க்ரோம்தான் பயன்படுத்து வருகிறேன்…உண்மையில் நல்ல வேகம்,,,,,
கிரி ,
க்ரோம் கிட்ட நெருங்க கூட முடியாது அவ்வளவு வேகம் …..,:)
கிரி ,
ஜூலை 10 அல்லது ஆகஸ்ட் 10… ‘எந்திரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டம். ஸ்பாட்…. அநேகமாக, துபாய்!
ஆனந்த விகடன்
கிரி ,
அதுக்குள்ள ஒரு முன்னோட்டம் ……,நீங்கள் ஏற்கனவே சொல்லியது போல்
எந்த விமர்சனத்தாலும் முடங்கிவிடாததுதான் கூகிள் குரூப்ஸின் வெற்றி
சரவணகுமரன் கோவி கண்ணன் ராமலக்ஷ்மி ஜீவதர்ஷன் நாஞ்சில் பிரதாப் ஷங்கர் மற்றும் ஜமால் வருகைக்கு நன்றி
@கோவி கண்ணன் கூகிள் இதைப்போல வாய்சண்டை போடாமல் செயலில் காட்டுகிறது
அது தான் இவர்களுக்குள் வித்யாசம்.
@ ராமலக்ஷ்மி க்ரோம் கண்டிப்பாக உங்களுக்கு திருப்தி அளிக்கும் சந்தேகமே வேண்டாம். ரொம்ப எளிமையாகவும் அதே சமயம் வேகமாகவும் அசத்துகிறது. எனக்கு ரொம்ப பிடித்துள்ளது. கண்டிப்பாக என் பரிந்துரை உங்களை ஏமாற்றாது
@ ஷங்கர் விரைவில் எந்திரன் முன்னூட்டம் எழுதுகிறேன். அடுத்த வாரத்திற்குள் எழுத முயற்சிக்கிறேன். நன்றி நினைவாக கேட்டமைக்கு
காமெடி டைம்
எதிர்ப்பதிவு மாதிரி, இவங்களும் எதிர்ப் படம் போட ஆரம்பிச்சுட்டாங்களா?
இப்ப வர்ற ஓப்ரா புதுப் பதிப்பு அலைபேசி உலவியில தமிழ் எழுத்து இப்ப தெரிய மாட்டேங்குதே….
@லோகன்
@ வெயிலான் நீங்க பெரிய ஆளு அலைபேசியில் எல்லாம் பார்த்து படிக்கறீங்க! இந்த வேலை எல்லாம் நான் செய்வது இல்லை அதனால் அந்த கவலையே எனக்கு இல்லை.. ஹி ஹி
வாடிக்கையாளர்களை சந்திக்க செல்லுமிடத்தில், வெகு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
அப்போது, அலைபேசியில் கொஞ்சம் பதிவுகள் படிக்கலாம்.
அடங்கொக்கமக்கா! வெயிலான் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையா!
இது நெம்ம்ம்மம்ம்ம்ம்ப ஓவரா இருக்கு
நன்றாக உள்ளது கிரி
லொள்
comparing to opera, google crome is faster… my default browser is crome only. thanks for the video
முதலில் ஒபேராவைப் பயன்படுத்திப் பாருங்கள். அதன் பிறகு கூகிள் குரோமை உயர்த்திப் பேசுங்கள். ஒபேரா – என்ன வேகம்? உருளைக்கிழங்கோ கூகிள் குரோமோ நெருப்பு நரியோ இன்டர்நெட் எக்ஸ்புளோரரோ சபாரியோ புளொக்கோ நெட்ஸ்கேப் நெவிகேட்டரோ ஏன்? எந்த உலவியும் கிட்டக் கூட நெருங்க முடியாது.
என்னுடைய அனுபவத்தில் ஒபேரா குறிப்பிட்ட சில பிரபல தளங்களை மட்டுமே வேகமாக காட்டுகின்றது.. (facebook, google, youtube ) அதைத்தவிர பிற தளங்களை மெதுவாகவே காட்டுகிறது.. நல்ல உலாவிக்கு இது அழகல்ல.. அவர்கள் பயன்படுத்தும் ஆயிரம் இன்ஜின்கள் வேகத்தை குறைக்க முற்படுவது நன்றாகத் தெரிகிறது…