க்ரோம் உலவியின் வேகத்தை நிரூபிக்கும் காணொளி!

by கிரி on May 6, 2010

சென்ற இடுகையில் கூகிள் க்ரோம் உலவியின் வேகத்தைப் பற்றி கூறி இருந்தேன். அதன் வேகத்தை நிரூபிக்கும் காணொளியை இணைத்துள்ளேன் பார்க்கவும்.

Tamilish க்ரோம் உலவியின் வேகத்தை நிரூபிக்கும் காணொளி!

No related posts.

{ 5 comments… read them below or add one }

சிங்கக்குட்டி May 6, 2010 at 7:45 AM

நல்ல பயனுள்ள பகிர்வு கிரி.
இது மைக்ரோசாப்ட் ஐ.இ ஒரு சரியான போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன் :-) .

Reply

Shankar May 6, 2010 at 10:25 PM

கிரி ,

அருமை அருமை …,தொடர்ந்து இதே போல் எழுதுங்கள் (தொழில்நுட்பம் தொடர்பாக )அப்போ அப்போ கொஞ்சம் மொக்கை ,கொஞ்சம் சூடான பதிவு அப்புறம் நம்ம தலைவரை பத்தி ..,:)

Reply

கிரி May 10, 2010 at 11:41 PM

சிங்கக்குட்டி மைக்ரோசாப்ட் எல்லாம் இப்போதைக்கு கிட்டே வர முடியாது! ;-)

ஷங்கர் பொதுவாக நீங்கள் கேட்டுள்ளபடி தான் எழுதுவேன். தற்போது நேரமில்லாததால் குறைத்துக்கொண்டேன். அடுத்த இடுகை உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன் :-) அப்புறம் இன்னும் கொஞ்ச நாள் சென்ற பிறகு எந்திரன் பற்றி ஒரு முன்னோட்டம் போடுவோம் :-)

Reply

சிங்கக்குட்டி May 26, 2010 at 7:48 AM

எந்திரன் வரும் தேதி உறுதியாக வந்த நாள் முதல் முதல் “வெற்றி வெற்றி” என்று இணையம் முழுவதும் அனல் பறக்கும் என்பது உறுதி :) .

இருந்தாலும் ரஜினி ரசிக பதிவர்கள் அனைவருக்கும் தனிதனியாக ஒரு பின்னூட்டம் கொடுக்க நினைத்து இருந்தேன்.

இது உங்களுக்கு கிரி :) .

அநேகமாக சிங்கையில் தான் பார்ப்பேன் என்று நினைக்கிறேன், அப்படி இருந்தால் முதல் காட்சியில் சந்திப்போம் :) .

Reply

கிரி May 27, 2010 at 1:49 PM

நான் இந்த முறை அடக்கியே வாசிக்க போகிறேன் :-) எல்லாம் குசேலன் தந்த அனுபவம். படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு இருக்கு…. நம்ம வேலை ;-)

சிங்கை வரும்போது கூறுங்கள். சென்ற முறை போல சத்தமில்லாமல் சென்று விடாதீர்கள். நீங்க முதல்ல என்னோட மின்னஞ்சலுக்கு உங்கள் முகவரியை அனுப்புங்கள்.

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed