facebook தற்போது அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு சமூகத்தளம். இதனால் இதை பயன்படுத்துபவர்களின் பயனர் கணக்கை ஹேக் செய்ய பலரும் தற்போது வித விதமாக முயற்சித்து வருகிறார்கள். இது தற்போது நடக்கும் ஹேக் பற்றிய எச்சரிக்கை!
கீழே உள்ள படத்தில் இருப்பது போல உங்கள் facebook Wall பகுதியில் ஏதாவது சுட்டி (Link) வந்தால் சபலப்பட்டு அதை க்ளிக் செய்து விடாதீர்கள்! நீங்கள் அப்படி க்ளிக் செய்தால் உடனடியாக மால்வேர் மென்பொருளை நிறுவி விடும் எனவே இதைப்போல உங்கள் facebook ல் கண்டால் உடனடியாக அதை நீக்கி விடவும் க்ளிக் செய்யாமல்.
எந்தக்காலத்திற்க்கும் ஏற்ற எச்சரிக்கை என்னவென்றால் எப்போதுமே சந்தேகமாக உள்ள சுட்டிகளை க்ளிக் செய்வது ஆபத்தையே வரவழைக்கும். எனவே இதைப்போல சுட்டிகளை க்ளிக் செய்யாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது.
No related posts.



{ 12 comments… read them below or add one }
தகவலுக்கு நன்றி.
அடி..யாத்தீ…
மிக்க நன்றி கிரி தகவலுக்கு.
இதை தான் இன்டெர்நெட் வந்த காலத்துல இருந்து சொல்லிகிட்டு இருக்குறாங்க. ஆனா எவனும் கேட்ட மாதிரி இல்ல. தகவலுக்கு நன்றி…
Thanksss
ஃபேஸ்புக்லயுமா? !
நன்றி
நன்றி கிரி
நான் facebook பயன் படுத்துவது இல்லை இருந்தாலும் தகவலுக்கு நன்றி கிரி
.
நன்றி. Facebook Account -ஐ close செய்து விட்டேன். Orkut உடன் வாழ்கை ஓடுகிறது.
வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி
ஜாவா நீங்கள் ஏன் facebook கணக்கை மூடி விட்டீர்கள் என்று கூற முடியுமா! ஆட்சேபனை இல்லை என்றால்!
Since facebook started selling private information to other 3rd parties for money, I planned to quit facebook.
1) உங்க DOB, CITY தெரிஞ்சா, எத வேணும்னாலும் hack செய்யலாம் !
2) தேவை இல்லாத விஷயங்கள் 3 வது மனுஷனுக்கு தெரிய கூடாது