இம்போர்ட் செய்வதில் உள்ள பிரச்சனையாலும், ரீடரில் இருந்த பிரச்சனையாலும், ரீடரை மற்றும் மின்னஞ்சலை சப்க்ரைப் செய்து இருந்த அனைவருக்கும் அடிக்கடி பதிவுகள் என் தளத்தில் இருந்து புதுப்பிக்கப்பட்டு இருக்கும். இது கண்டிப்பாக பலருக்கு கடுப்பாக இருந்து இருக்கும், சிரமத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பிரச்சனை சரி செய்யப்பட்டு விட்டது என்று நம்புகிறேன். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கு நன்றி.
அன்புடன்
கிரி
No related posts.


{ 3 comments… read them below or add one }
வேர்ட் பிரஸ் கொஞ்சம் சிரமமா இருக்குமே தல
துவக்கத்தில் அப்படித்தான் எல்லாமே!
சரியானதில் சந்தோஷமே! …
“மன்னிப்பு” தமிழில எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை