Comments on: நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே!

By: anand kumar
அந்த பொண்ணு தப்பிருச்சி சார்

By: கிரி
பிரவின் உங்கள் பாராட்டிற்கு நன்றி. முடிந்த வரை இயல்பான எழுத்து நடையிலே எழுத முயற்சிக்கிறேன் (எனக்கும் அது தான் வரும்)

//உங்க வெப்சைட் மட்டும்தான் இப்ப அலுவலகத்தில் படிக்க முடிகிறது. மற்றதளங்கள்,blogspot.com அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டது//

உண்மை தான் பெரும்பாலான அலுவலகங்களில் blogspot தளங்களை முடக்கி விட்டார்கள். என்னுடையது custom Domain ல் இருப்பதால் வேலை செய்கிறது. விரைவில் இதற்கும் தடை வரலாம் (பெயரில் blog இருப்பதால்)

என்னை இந்த தொடர்பதிவிர்க்கு அழைத்தமைக்கு நன்றி. பதிவில் கூற மறந்து விட்டேன்

//Logan April 29, 2010 at 11:13 PM [edit]

உங்கள் பப்பி லவ் இப்படி சப்பி போனதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் //

//ஹலோ உண்மைய சொல்லுங்க ? இது பள்ளியில் படித்த பொது கிடைத்த அனுபவமா இல்ல சிங்கையில் பணி புரிந்த பொது கிடைத்த அனுபவமா?//

லோகனையே பார்த்துட்டு இருந்தா என்ன ஆவது.. அதனால அதற்கும் பொருந்தும் ஹி ஹி

//அப்போதுமா?//

இது நீங்க நினைக்கிற விஷயம் இல்லை, மனசு

//சிங்கக்குட்டி April 30, 2010 at 10:17 AM [edit]

என்னமோ போங்க கிரி, அப்பவே நீங்க எனக்கு பழக்கமாகி இருந்தால் காதல் தூது போய் அதே பெண்ணை உங்களுக்கு கட்டி வைத்து இருப்பேன் //

தூது போவது பிரச்சனை இல்லை.. இது குடும்ப சூழ்நிலை காரணமாக

//என் நண்பனுக்காக அவன் காதலியை பதிவு திருமணம் செய்து வைக்க போய் காவல் நிலைய அனுபவமெல்லாம் எனக்கு இருக்கு//

அப்படியா! அடி வாங்கிய அனுபவம் இருக்கா

சரவணன் ஃபிகர் என்றால் சுறுசுறுப்பாகி விடுவோமே!

By: r.v.saravanan
காலையில் அலுவலகம் செல்ல எழவே சிரமப்பட்டுக்கொண்டு இருந்த நான், இதன் பிறகு சுறுசுறுப்பாக தயார் ஆகி விடுவேன்.

எப்படி நாம  இப்படி சுறுசுறுப்பாக இருக்கோம்

By: சிங்கக்குட்டி
என்னமோ போங்க கிரி, அப்பவே நீங்க எனக்கு பழக்கமாகி இருந்தால் காதல் தூது போய் அதே பெண்ணை உங்களுக்கு கட்டி வைத்து இருப்பேன்  .

என் நண்பனுக்காக அவன் காதலியை பதிவு திருமணம் செய்து வைக்க போய் காவல் நிலைய அனுபவமெல்லாம் எனக்கு இருக்கு.

By: Logan
உங்கள் பப்பி லவ் இப்படி சப்பி போனதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

//போன பிறவியில் என்ன பாவம் செய்தேனோ பொண்ணுகளே இல்லாத பள்ளியில் சேர வேண்டியதாகி விட்டது  இந்த வீணாப் போன பசங்களையே காலையில் இருந்து மாலை வரை பார்த்து தொலைக்க வேண்டியதாகி விட்டது //

ஹலோ உண்மைய சொல்லுங்க ? இது  பள்ளியில் படித்த பொது கிடைத்த அனுபவமா இல்ல சிங்கையில் பணி புரிந்த பொது கிடைத்த அனுபவமா?

//காற்று போன பலூன் மாதிரி ஆகிட்டேன்//

அப்போதுமா?

By: பிரவின்குமார்
வணக்கம் நண்பரே! இப்பொழுதுதான் இந்த தொடர்பதிர்விற்கான மிகவும் சுவாரஸ்யமான பதிவாகவும் முழுமையடைந்த பதிவாகவும் இந்த பதிவினை நான் கருதுகிறேன். இதை புகழ்ச்சிக்காக கூறவில்லை ஏனெனில் உங்களுக்கு அது பிடிக்காது. உங்களது எழுத்துநடை மிக மிக அருமையாக உள்ளது. படிக்கும் பொழுதே நகைச்சுவையுடன் நீங்களே சொல்லும் இயல்பான பேச்சுநடை அதைவிட அருமை. இந்த பதிவினை நேற்றுதான் படித்தேன். அந்த எழுத்துநடை எனக்குள் பாதிப்பதை ஏற்படுத்தியதை உணர்ந்தேன். ஏதோ எனக்கு தோன்றியதை கூறினேன். இந்த பதிவை படித்தவுடன் நானும் இதற்குசரிபட்டு வரமாட்டேன் என்பதை உணர்ந்தேன். எனது அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி நண்பரே..! இனி தாமதமாக வந்தாலும் தப்பாம வருவோம்ல. (ஏன்னா..? உங்க வெப்சைட் மட்டும்தான் இப்ப அலுவலகத்தில் படிக்க முடிகிறது. மற்றதளங்கள்,blogspot.com அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டது.)

By: கிரி
சரவணன் ராமலக்ஷ்மி ஜமால் வருகைக்கு நன்றி

ஷங்கர் நானே பரவாயில்லை போல இருக்கே!

சோம்ஸ் அது வேறு இது வேறு

சக்தி, இல்லைனாலும் நான் பேருந்தில் தான் வந்தாக வேண்டும்

அருண் அந்தப்பொண்ணு தப்பிச்சுடுச்சுனு நினைக்கிறேன்

ராஜி நீங்க சொல்கிற infatuation தான் தொடக்கம், நானும் அதையே கூறுகிறேன். அப்புறம் தைரியம் எல்லாம் எனக்கு ரொம்ப இருக்குங்க.. இருவரும் காதலித்து விட்டு நான் அந்தப்பெண்ணை வேண்டாம் என்று  கூறி இருந்தால் நீங்கள் சொல்வது படி தைரியம் இல்லை என்று கூறலாம். நான் அந்த நிலைக்கு முன்பே ஒதுங்கி  கொண்டேன்.  நீங்கள் கூறுவது படி நேரமில்லை என்பது ஒரு சாக்காக இருக்கலாம், குடும்ப சூழ்நிலை உண்மை தான். சில நேரங்களில் நம் ஆசையை விட நிதர்சனம் முக்கியமாகப்படுகிறது.

அடுத்த முறை என்றால் அடுத்த ஜென்மம் தான், தற்போது எனக்கு திருமணம் ஆகி விட்டது. தற்போது என் மனைவியையும் என் குழந்தையையும் அதிகம் விரும்புகிறேன். இருப்பினும் உங்கள் வாழ்த்துக்கு நன்றி

காத்தவராயன் சிங்கை மங்கைகளை பற்றி ஏற்கனவே கூறி இருக்கிறேனே!   என் மனைவி நீங்கள் நினைக்கும் அளவு பிரச்சனை இல்லை. இந்த விசயத்தில் கிரி கொடுத்து வச்சவன் தான்

சதா நன்றி   தளத்தில் இருந்த பிரச்சனைகள் காரணமாக கொஞ்ச நாள் எழுதவில்லை. சரி எழுதும் பதிவு சீரியஸ் ஆக இல்லாமல் கொஞ்சம் ரொமான்டிக்காக எழுதுவோம் என்று இதை எழுதினேன்.

By: SaDhA
Wow, giri back to form.

ரசனையான பதிவு.

இந்த இதமான வேளைக்கு ஏற்ற அழகான வரிகள்.

எல்லோர்க்கும் கண்டிப்பாக இது மாதிரி அனுபவம் மழை மாதிரி வராவிட்டாலும் மின்னல் மாதிரியாவது வந்திருக்கும்.

By: காத்தவராயன்
சைட் அடித்த

சென்னை

பெண்னை

பற்றி சொன்னீர்கள்

சைட் அடித்து

கொண்டிருக்கும்

சிங்கை

மங்கை

பற்றியும் கொஞ்சம்

கூறலாமே…

(வீட்டுக்காரம்மாவுக்கு பயமா? (அவுத்து)விடுங்க கிரி அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா……….)

By: raji
Giri…Can I tell you something all love or divine love start as infatuation…meera-vukku kannan mel muthalla vanthathu just attaraction appuram she developed it. kadhalikka neeramillai enbathu ellam saakkku…kathalikka thairuyam illai…antha unmaiyai othukomga.sorry I am rude aanaal next time yaariayaavathu pidithaal…dont ignore , develop it. All the best.