Comments on: சாரு குமுதம் ஜீவி

By: Srinivasan
நித்தியானந்தாவுக்கு சாரு நிவேதிதாவின் மனைவி எழுதிய கடிதம்…

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15619:2011-07-17-06-08-51&catid=1:articles&Itemid=264

By: Srinivasan
மாட்டிகொண்ட எழுத்தாளர்…

http://writerviki.blogspot.com/2011/06/blog-post_25.html

By: அது சரி
சாமியார் பின் செல்லும் சாருவை எப்படி பெரியாரிஸ்ட் என்று கூறினார்கள் என்று புரியவில்லை.

அது விகடனோட நக்கல்..ஆனா நக்கல் பண்ணது சாருவ இல்ல..

By: அது சரி
ஆங்கிலம் அரைகுறையா தெரிந்தவர் கூட இதற்கான முழு அர்த்தமும் புரியவில்லை என்றாலும் இதைப்போல கூறமாட்டார், ஆனால் பல ஆங்கில நாவல்களை படிக்கும், மொழி பெயர்க்கும், எடுத்துக்காட்டாக கூறி வரும் சாரு இதற்கு அர்த்தம் சரியாக தெரியாமல் கூறி விட்டேன் என்கிறார்.

அட…அவருக்கு இங்கிலிபீசு தெரியாதுன்னு நினைக்காதீங்க…அவரு இங்கிலிப்பீசுல ஒரு கதையே எழுதிருககாராம்…அவரே சொன்னாரு…

நித்தியானந்தா மேட்டரு வெளிய வர்றதுகு மின்னாடியெ நான் இங்கிலீபீசுல ஒரு கதை எழுதிட்டேன்னு ஒரு கதைய உட்டாரு…

ஆனாலும் அண்ணனுக்கு உமனைசருக்கு மீனிங்கு தெரியாது…பச்ச புள்ள…:0)))

By: ரோஸ்விக்
இவனுக இப்புடி தான் பாஸ்…

By: Srinivasan
கிரி,

மிகவும் அருமை.  சாரு அடித்தது சாதாரண பல்டி அல்ல.  அந்தர் பல்டி.

சாரு அடித்த கூத்து சாதாரணம் கிடையாது.   கடவுளைக் கண்டேன் என்ற தொடர் கட்டுரைகள் ஒரு சாதாரண போலி கபட வேடதாரியை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி துதி பாடியது.

இப்போது அப்படியே அந்தர் பல்டி.  குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்த மாதிரி,  குமுதம் reporter ல் தொடர் கட்டுரை வேறு.

இந்த சாரு மாதிரி தரம் இல்லாத ஆட்களுக்கு ஜால்ரா அடிக்க ஒரு கூட்டம்.  மஹா கேவலம்….

நீங்கள் சொனன மாதிரி, ஒரு பக்கம் பணம் பணம் என்று பிச்சை.  இன்னொரு பக்கம் சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு கப்சா…

வேறு என்ன சொல்ல ?  இந்த சாரு மாதிரி ஆட்கள் ஒரு சாபக் கேடு தான்….

By: shankar
கிரி ,
இங்கு பத்திரிகை சுதந்திரம் என்பது தலை கிழாக புரிந்து கொள்ளபட்டிருகிறது ,சாரு அவரை பற்றி என்ன சொல்ல இருக்கிறது ,அதான் புடி புடி என்று இணையம் முழுவதும் கிழிகிறர்களே,என்ன சொல்ல ,

Google operating system ஒன்று வருகிறதாமே அதை பற்றி சொல்லவும் ,பதிவு போடவில்லை என்றாலும் பராவில்லை.. link கொடுத்தாலும் நன்று ,என் மெயில் id இது mailmesankar2009@gmail.com,நேரம் இருந்தால் மெயில் அனுப்பவும்

By: அருப்புக்கோட்டை பாஸ்கர்
//குமுதம் தன்னுடன் புலனாய்வு பத்திரிக்கையான ரிப்போர்ட்டரை வைத்துக்கொண்டு இப்படி படு கேவலமாக ஏமாந்துள்ளது!!//

ஆஹா !

By: குறை ஒன்றும் இல்லை !!!
//நித்தியானந்தர் பிரச்சனை ஆனவுடன் இதுவரை தான் ஏமாந்ததும் இல்லாமல் தன் எழுத்துக்களை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு தவறான வழிகாட்டியாக இருந்ததற்கு ஒரு மன்னிப்பு கேட்டு இருந்தால் கூட பரவாயில்லை அதை செய்யாமல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல அவரை விமர்சிப்பவர்களுக்கு வசதியாக மனம்போன போக்கில் எழுதிக்கொண்டு இருக்கிறார்.//

சாரு பேசாம ஒரு சாரீன்னாவது சொல்லீட்டு போயிருந்திருக்கலாம்னு சொல்றீங்க !!!

By: குறை ஒன்றும் இல்லை !!!
//நித்தியானந்தர் பிரச்சனை ஆனவுடன் இதுவரை தான் ஏமாந்ததும் இல்லாமல் தன் எழுத்துக்களை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு தவறான வழிகாட்டியாக இருந்ததற்கு ஒரு மன்னிப்பு கேட்டு இருந்தால் கூட பரவாயில்லை அதை செய்யாமல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல அவரை விமர்சிப்பவர்களுக்கு வசதியாக மனம்போன போக்கில் எழுதிக்கொண்டு இருக்கிறார்.//

சாரு பேசாம ஒரு சாரீன்னாவது சொல்லீட்டு போயிருந்திருக்கலாம்னு சொல்றீங்க !!!