Comments on: அநியாயமாக வீணாகும் மக்கள் வரிப்பணம் !

By: ranj
இலவச திட்டம் போடும் அவர்களே தற்போது உள்ள திட்டமான அரசு ஊழியர்களின்  ” வாரிசு அடிப்படை ” வேலையை நிறைவேற்றுவார . தேர்வு முறையில் தேர்ந்தேடுபதற்கு முன்னதாகவே என்னை போன்று பல பேர் படித்துவிட்டு இந்த அரசு வேலையை  எதிர் பார்த்து கொண்டிருக்கும் வேலையை நியமனம் செய்யவேண்டும்  .அதனால் தங்கள் தான் ஆட்சிக்கு வரவேண்டும், வந்து இது போன்ற நிறை வேற்றபடாத திடங்களை நிறை வேற்ற வேண்டும் .அப்படியே குடுத்தாலும் அவர்கள் படித்தபடிப்புக்கு (பட்டதாரி இருந்தாலும்) தகுந்த வேலையை தருவதை தவிர்டிட்டு பத்தாம் வகுப்பு தகுதி உள்ள வேலையை தான் தரூகிறார்கள்

By: Chandramouli
Democracy has been totally abused in India.  DMK has now perfected the art of winning the elections.  Wish T.N. Seshan is back as Election Commissioner.  Unfortunately, the alternatives to DMK are worse than the disease.  Congress will continue to piggy-back on DMK just for a few parliamentary seats.  Any salvation to this vicious circle?

By: கிரி
// suman said…
nengalum nanum avaesa patuu aena saiya onnum mudiyathu//

அது உண்மை தான்.

// Senthilkumar Manavalan said…

நான் பார்த்ததுலே மிக கேவலமான திட்டம் "வண்ண தொலைகாட்சி பெட்டி"//

என்ன செய்வது! கண்ணு முன்னால பணத்தை வீண் செய்யுறாங்க! வேடிக்கை தான் பார்க்க முடியுது!

//இந்த கொடுமைய நீங்க வேற எழுதனுமா. //

நான் எழுதி யாரும் மாறப்போவதில்லை.. இதெல்லாம் ஒரு ஆதங்கம் தான்.

By: Senthilkumar Manavalan
நான் பார்த்ததுலே மிக கேவலமான திட்டம் "வண்ண தொலைகாட்சி பெட்டி". இந்த கொடுமைய நீங்க வேற எழுதனுமா. இதெல்லாம் அரசியல் வாதிங்க தப்பு இல்ல.. நம்ப மக்கள் தப்பு தான்.

By: suman
2 varushathuku munadi athavathu tha.kritunana kolaiunda pothu thiru.mu.ka.(moka)alagiri katchien adimata urupinar attai illathavan aepadi aen katchi karan avanu thiru.mu.(pota)karunanithi sonaru,aana ipo avaruthaan then mandala thalaivar. ethu antha oruu karanuku thaeriyamaya irukum aelam kasu kasa kudutha aetha aelam nama alunga saiya matangaloo athai
aelam saiyuvanunga paetha pona kuda kutti kudupanga
GIRI Sir nengalum nanum avaesa patuu aena saiya onnum mudiyathu
MADURAI

By: கிரி
// ஆதி மனிதன் said…
அரசியல்வாதிகளுக்கு…? ஒட்டு போடுற நம்ம ஏமாளி மக்கள்.//

தெரியாம ஏமாந்தால் ஏமாளி மக்கள்..நம்ம ஆளுங்க தான் தெரிந்தே ஏமாறுகிறார்களே!

// Arun said…

girrii intha pathivu kallakkkalll//

நன்றி அருண்

// அஹோரி said…

நேத்து ஒரு போலீஸ் காரர் சாவதை வேடிக்கை பாத்த இந்த ஈன பிறவிகள் எப்போது திருந்தும்?//

ரொம்ப கொடுமைங்க இது! சாதாரண மக்கள் என்றால் கூட அதன் பிறகு வரும் குடைச்சலுக்கு பயந்து செய்யாமல் இருக்கிறார்கள் என்று கூறலாம்.. இவர்களுக்கென்ன! அதிலும் ஒருவர் தண்ணீர் கொடுக்கும் போது ரத்தம் மேலே பட்டு விடுமோ என்று ஜாக்கிரதையா தள்ளி நின்றதை பார்க்கும் போது…..

// Josh said…

இப்போது கொஞ்சம் அட்வான்ஸ் … தலைவர்கள் எல்லாம் மஹா நடிகர்கள் …
நாம் கோமாளிகள் ..//

சரியா சொன்னீங்க ..ஏமாளிகள் இல்லை கோமாளிகள்

// அத்திவெட்டி ஜோதிபாரதி said…

நான் சொன்னது 100000,00000000

சுழியம் சரியா இருக்கான்னு பாத்துக்குங்க! காற்புள்ளி போடலை!//

) நான் லட்சம் கோடியை தனித்தனியாக படித்து விட்டேன்

// குறை ஒன்றும் இல்லை !!! said…

ஹூம்ம்ம்ம்ம்…. என்னமோ போங்கண்ணே …நானும் நாடு கடந்திடலாம்னு நினைக்கிறேன்!//

எங்கே சென்றாலும் பிரச்சனை இங்கே அப்படியே தானே!

By: குறை ஒன்றும் இல்லை !!!
ஹூம்ம்ம்ம்ம்…. என்னமோ போங்கண்ணே …நானும் நாடு கடந்திடலாம்னு நினைக்கிறேன்!!!!

By: அத்திவெட்டி ஜோதிபாரதி
//லச்சம் கோடியில அவன் வரவு செலவு பண்றான்!//

இப்ப எல்லாம் லட்சம் எல்லாம் வார்டு கவுன்சலர் கூட இல்ல.. எல்லாரும் இப்ப கோடி ல தான் டீல் பண்ணுறாங்க!

நான் சொன்னது 100000,00000000

சுழியம் சரியா இருக்கான்னு பாத்துக்குங்க! காற்புள்ளி போடலை!

By: Josh
கிரி அருமையான பதிவு ///

நன் இதை நாள் முழுவதும் நினைத்து பர்திரிகிறேன் …

ஷேக்ஸ்பியர் சொன்ன மாதிரி…"உலகம் ஒரு மேடை நாம் அனைவரும் நடிகர்கள்,,,"

அனல் இப்போது கொஞ்சம் அட்வான்ஸ் … தலைவர்கள் எல்லாம் மஹா நடிகர்கள் …
நாம்  கோமாளிகள் …

பேசாம வோட்டு படமா இருந்தால் எப்படி…விஜயகாந்த் நடித்த தென்னவன் படம் பாருங்கள்…

By: அஹோரி
இந்த பண்ணிங்க கூட்டமா , பத்து இருபது கார்ல ஏன் போகுது. நேத்து ஒரு போலீஸ் காரர் சாவதை வேடிக்கை பாத்த இந்த ஈன பிறவிகள் எப்போது திருந்தும்?