Comments on: சவாலே சமாளி! இதை முடிக்க உங்களுக்கு ஆகும் நேரம் எவ்வளவு?

By: அசால்ட் ஆறுமுகம்
நான் 3 நிமிடத்தில் செய்தேன். என்னுடைய பல்கலைகழகத்தில் இதனை ஒரு பாடமாக எடுத்தேன். இதே போல பல்வேறு விளையாட்டு எப்படி செய்வது என்று படித்துள்ளேன். எனவே மிகவும் இலகுவாக இருந்தது.

By: சினிமா நிருபர்
டைம் இஸ் கோல்டு. சோ… நான் நேரா வீடியோவ பார்த்து மனப்பாடம் பண்ணிக்கிட்டு… அதுக்கு அப்புறமாதான் விளையாடவே ஆரம்பிச்சேன். 2 நிமிஷம் கூட ஆகலை. முடிச்சிட்டேன். (அழுகுனி ஆட்டம்னு சொல்லி என் திறமையை மழுங்கடிச்சிடாதீங்க கிரி… அந்த பாவம் உங்களை சும்மா விடாது). ஹா ஹா ஹி..!

By: Sadhasivam
சவாலை சமாளிச்சாச்சு ஒரு வழியா…
20 நிமிஷம் ஆச்சு
நல்ல விளையாட்டுங்க கிரி

By: கிரி
ராமலக்ஷ்மி, மாதவி, ஆதி மனிதன், குமரன், ஹென்றி, எப்பூடி, அருண், சிங்கக்குட்டி, பிரகாஷ், ஜமால், கைப்புள்ள மற்றும் இராதாகிருஷ்ணன் வருகைக்கு நன்றி..

By: V.Radhakrishnan
விளையாடவில்லை, இருப்பினும் இந்த விளையாட்டு பற்றி சிறு வயதில் விளையாடியது நினைவு இருக்கிறது.

வார்த்தைகளால் விளையாடிய விளையாட்டு இன்று இணையத்தில். மகிழ்ச்சி கிரி.

By: கைப்புள்ள
It took less then 5 min for me..
nice one Giri..

By: நட்புடன் ஜமால்
வீடியோ பார்க்கவில்லை.

அலுவலகத்தில் விளையாட முடியாது

அப்பாலிக்கா ட்ரை செய்துட்டு வாறேன்.

By: பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
இரண்டே நிமிடம்.. முடித்து விட்டேன்.. நான் கல்லூரி காலத்தில் படித்த லாஜிகல் திங்கிங் இன்னும் நினைவில் உள்ளது. வெளிப்படுத்த உதவியதற்கு நன்றி.. காணொளியைக் காண வேண்டிய அவசியமே இல்லை..
நன்றி…

By: சிங்கக்குட்டி
அட போங்க கிரி, இது மிக எளிது!…இதற்கான விடை காணொளியை அழுத்தி பார்த்தவுடன்

By: வால்பையன்
சூப்பரு