Comments on: அனைவரும் காய்ச்சி எடுத்த படங்களுக்கு தேசிய விருது!

By: VIKNESHWARAN
//கவுதம் வாசுதேவ மேனனுக்கே வெளிச்சம்!//

ஆரம்பத்தில்
1) கவுதம்
2) கவுதம் வாசுதேவ்
3) இப்போது கவுதம் வாசுதேவ் மேனன்

அடுத்து படத்தை மலையாளத்தில் எடுத்து தமிழ்ப்படம் என்பாரோ? மேல்மட்ட நடுத்தர வர்கத்தில் வாழ்வியலை காட்டுவதாக படம் அமைந்திருந்தது. டாடி, மம்மி சோகத்தில் ஆங்கிலம் என தமிழ்க் கொலையை முடிந்த அளவில் செய்திருந்தார்.

குறைகள் இருப்பினும் இந்தப்படம் எனக்கு பிடித்திருந்தது.

By: VIKNESHWARAN
//கவுதம் வாசுதேவ மேனனுக்கே வெளிச்சம்!//

ஆரம்பத்தில்
1) கவுதம்
2) கவுதம் வாசுதேவ்
3) இப்போது கவுதம் வாசுதேவ் மேனன்

அடுத்து படத்தை மலையாளத்தில் எடுத்து தமிழ்ப்படம் என்பாரோ? மேல்மட்ட நடுத்தர வர்கத்தில் வாழ்வியலை காட்டுவதாக படம் அமைந்திருந்தது. டாடி, மம்மி சோகத்தில் ஆங்கிலம் என தமிழ்க் கொலையை முடிந்த அளவில் செய்திருந்தார்.

குறைகள் இருப்பினும் இந்தப்படம் எனக்கு பிடித்திருந்தது.

By: கிரி
// Arun said…
nalla pathivu giri.. So yellarum KAachina – Vettaikaran, Ayirathil oruvan kumm National award possible nu solla vareengala:)//

)) அருண் ஒரு படத்தை எதற்காக விமர்சிக்கறாங்க எனபதும் முக்கியம். வேட்டைக்காரனை யாரும் விவாதிக்கவில்லை கிண்டல் தான் செய்தார்கள். ஆயிரத்தில் ஒருவனில் சர்ச்சைகள் இருந்தாலும் முற்றிலும் ஒதுக்கி விடக்கூடிய படமல்ல!

// Sadhasivam said…

இந்த மாதிரி சிந்தனைகள் நம் நாட்டில் அதிகம் இருப்பதாக நான் உணர்கிறேன்..ரிக்கி பாண்டிங் ஒரு நல்ல ஆட்டக்காரர், கேப்டன்…ஆனால் அவரின் விமர்சனங்கள் பற்றி நாம் அறிவோம்..//

சரியான உதாரணம் சதா! ரிக்கி திறமையானவர் ஆனால் அவருக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் சச்சினை போல புகழை பெற முடியவில்லை, காரணம் அவரது "வாய்" தான். இன்னும் கூறப்போனால் அவரை சதத்தில் வேகமாக நெருங்கி வருபவர்.

//கெளதம் மேல் என்னக்கும் நெறைய மாறுபட்ட கருத்துக்கள் உண்டு…ஆனால் நான் விரும்புவது அவரின் ரசனையான படங்களை மட்டுமே.//

நானும் அதே! சதா. அதனால் தான் இந்தப்படத்தையும் குறிப்பிட்டேன், இல்லை என்றால் எல்லோரையும் போல நான்கடவுள் படத்தை மட்டும் குறிப்பிட்டுவிட்டு வாரணம் ஆயிரம் படத்தை குறிப்பிடாமல் இருந்து இருப்பேன்.. அந்த படத்தை ரொம்ப ரசித்து பார்த்தேன்.. இன்று வரை இதன் பாடல்கள் என் iPod ல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

By: Sadhasivam
கண்டிப்பாக ஒருவரை பற்றி நெகடிவ் ஆக கூறினால் யாருக்கும் புடிக்காது. இது ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். சச்சின், ரஜினி போன்றவர்கள் அந்த ரகம். கெளதம் போன்றோர்கள் இன்னொரு ரகம்.

செயலில் காட்டுகிறவர்கள் அதிகம் பேச மாட்டார்கள், மற்றவர்களை குறை கூற மாட்டார்கள். தங்களை மேலும் எப்படி உயர்த்துவது என்றே சிந்திப்பார்கள்.

இந்த மாதிரி சிந்தனைகள் நம் நாட்டில் அதிகம் இருப்பதாக நான் உணர்கிறேன்..ரிக்கி பாண்டிங் ஒரு நல்ல ஆட்டக்காரர், கேப்டன்…ஆனால் அவரின் விமர்சனங்கள் பற்றி நாம் அறிவோம்..

கெளதம் மேல் என்னக்கும் நெறைய மாறுபட்ட கருத்துக்கள் உண்டு…ஆனால் நான் விரும்புவது அவரின் ரசனையான படங்களை மட்டுமே..

By: Arun
nalla pathivu giri.. So yellarum KAachina – Vettaikaran, Ayirathil oruvan kumm National award possible nu solla vareengala:)

By: கிரி
// சிங்கக்குட்டி said…

இடுகை ரொம்ப நல்லா இருக்கு கிரி.//

நன்றி சிங்கக்குட்டி

//"வாரண ஆயிரம்" தமிழ் கலாச்சார படம் அல்ல என்று  , என்ன கொடுமை பார்த்தீர்களா.//

இதில் என்ன கலாச்சார கொடுமையை கண்டார்களோ! இந்த காலாச்சார பாதுகாவலர்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி!

//அதுவும் தேர்வு குழுவில் நக்மா இருந்ததால் தான் அவர் தங்கை கணவர் படத்துக்கு இந்த விருது கிடைத்ததாம்!…//

// MANI said…

கிரி ,
ரொம்ப நன்றி ..//

மணி அவ்வளோ தான் விஷயம்!

// குடுகுடுப்பை said…

பிதாமகனின் தோல்விக்கு காரணம், மனிதர்கள் நிறம்/ஜாதி/மதம் பார்த்து பழகும் மிருகங்கள், இவர்களுக்கு பிச்சைக்காரர்களை வாழ்க்கையை சினிமாவுக்காக கூட ரசிப்பது சிரமம்தானே?//

சரியா சொன்னீங்க! இதில் பிச்சைக்காரர்களுடன் அப்படி உருவாக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். பாலா இந்தப்படத்தில் காட்சிகளை காட்டியது மிகக்குறைவு, உலகில் இதை விட மோசமாகவே நடந்து கொண்டுள்ளது!

பிதாமகன் தோல்விக்கு இன்னொரு காரணம், பாலா மற்றும் தயாரிப்பாளர் துரை சண்டை. இதனால் படத்திற்கு விளம்பரமே செய்யவில்லை.. சூர்யா தன் கை காசை போட்டு விளம்பரபடுத்தினார்.

// Sadhasivam said…

இனிமேல் அவர் இந்த மாதிரி கான்செப்ட் படங்களை எடுக்க போவதில்லை என படித்ததாக ஞாபகம்//

ம்ம்ம் நானும் படித்தேன் ! பார்ப்போம்

//சென்ற இடத்தில் அந்த பையனை தேடி செல்லுதல் போன்றவை படத்தின் விறுவிறுப்பை குறைத்திருக்கலாம் ஆனால் அந்த மாதிரி சம்பவம் நடக்க வாய்பே இல்லை என கூறமுடியாது.//

நானும் அதை தாங்க சொல்றேன்.. மன நிம்மதிக்கு போகலாம் ஆனால் கடத்தல் காட்சிகள் எல்லாம் மற்றவர்கள் கொட்டாவி தான் விடுவார்கள்.

//கெளதம் இன் பர்சனல் ஸ்டோரி என சொல்லுவதால் அவருக்கு உள்ள மிலிட்டரி மற்றும் போலீஸ் கன்செப்ட்ஸ் உள்ளே வருவது எனக்கு ஒன்றும் புதிதாகவோ முரண்படகோவே தெரியவில்லை.//

இவர் பர்சனல் வாழ்க்கை விருப்பம் எல்லாம் நமக்கு தெரியும்.. படம் பார்க்கும் அனைவருக்கும் தெரியுமா! அல்லது அதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயாமா! படம் பார்ப்பவர்கள் படத்தின் கதை போக்கை தான் பார்ப்பார்கள் கவுதமுக்கு இதில் எல்லாம் ஆர்வம் என்பதெல்லாம் அவர்களுக்கு தேவையில்லாத விஷயம்!

//அவர் சசிகுமார் மற்றும் ஆமீர் போன்றவர்களை விமர்சனம் செய்தது அவர் தனிப்பட்ட விருப்பம். அவரின் படங்களை மற்றவர்கள் விமர்சனம் செய்வது போல தான் இதுவும். ஒருவரை விமர்சனம் பண்ண template எதுவும் வைக்க முடியாது. //

செயலில் காட்டுகிறவர்கள் அதிகம் பேச மாட்டார்கள், மற்றவர்களை குறை கூற மாட்டார்கள். தங்களை மேலும் எப்படி உயர்த்துவது என்றே சிந்திப்பார்கள். இது அவருடைய உரிமையாக இருக்கலாம் ஆனால் இது அவர் மீதான எண்ணத்தை குறைக்கவே வழி செய்யும். சச்சின் ரஜினி எல்லாம் ஏன் இந்த உயரத்தில் இருக்கிறார்கள் என்றால் புகழ் அடைந்தாலும் மற்றவர்களை பற்றி குறை கூறுவதில்லை.

//சசி யை எனக்கும் புடிக்கும். ஆனால் தலையில் தூக்கி கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்பதைதான் நானும் சொல்கிறேன்//

) சதா இதை நீங்க என்னை மனதில் வைத்து கூறவில்லை என்று நினைக்கிறேன். நல்ல படம் கொடுத்தார் என்ற அளவில் அவரை பிடிக்கும் மற்றபடி அவரை தூக்கி வைத்து கொண்டாடக்கூடிய அளவிற்கு நிரூபிக்க இன்னும் பல தூரம் செல்ல வேண்டியுள்ளது

By: Sadhasivam
முதலில் பாலா விட்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இனிமேல் அவர் இந்த மாதிரி கான்செப்ட் படங்களை எடுக்க போவதில்லை என படித்ததாக ஞாபகம்.

படத்தில் குறைகளே இல்லையா! என்று நீங்கள் கேட்பது புரிகிறது. படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் கேள்விகள் அவசியமற்ற காட்சிகள் என்று உள்ளது, குறிப்பா காஷ்மீர் காட்சிகள் எதுக்கு வைத்தார் என்று கவுதம் வாசுதேவ மேனனுக்கே வெளிச்சம்!

இதில் குழப்பம் ஒன்றும் இல்லை.

ஒரு காதலின் வலியை மறக்க அந்த கதையின் நாயகன் தேர்ந்து எடுக்கும் இடம் காஷ்மீர், அவ்வளவே. சென்ற இடத்தில் அந்த பையனை தேடி செல்லுதல் போன்றவை படத்தின் விறுவிறுப்பை குறைத்திருக்கலாம் ஆனால் அந்த மாதிரி சம்பவம் நடக்க வாய்பே இல்லை என கூறமுடியாது.

படத்தின் பின் பாதி காட்சிகள், டேஹ்ரடுன் மற்றும் காஷ்மீரில் எடுக்கப்பட்டவை. ஆதலால் அதட்க்கு ஏற்றவாறு கதை அமைப்பில் அவர் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மேலும் எடுத்தவுடன் டேஹ்ரடுன் ட்ரைனிங் சென்றாலும் நம் மக்கள் நம்ப மாட்டார்கள். அதட்கு கூட அந்த காட்சி ஒரு ஆதேண்டிக் ஆக இருக்கலாம்.

கெளதம் இன் பர்சனல் ஸ்டோரி என சொல்லுவதால் அவருக்கு உள்ள மிலிட்டரி மற்றும் போலீஸ் கன்செப்ட்ஸ் உள்ளே வருவது எனக்கு ஒன்றும் புதிதாகவோ முரண்படகோவே தெரியவில்லை.

மற்றபடி அவர் சசிகுமார் மற்றும் ஆமீர் போன்றவர்களை விமர்சனம் செய்தது அவர் தனிப்பட்ட விருப்பம். அவரின் படங்களை மற்றவர்கள் விமர்சனம் செய்வது போல தான் இதுவும். ஒருவரை விமர்சனம் பண்ண template எதுவும் வைக்க முடியாது.

சசி யை எனக்கும் புடிக்கும். ஆனால் தலையில் தூக்கி கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை என்பதைதான் நானும் சொல்கிறேன்.

By: குடுகுடுப்பை
இந்த இரண்டு படமும் எனக்கு பிடித்த படம், வாரணம் ஆயிரம் நன்றாக இருந்தது என்று ஆளில் நானும் ஒருவன்.

பிதாமகனின் தோல்விக்கு காரணம், மனிதர்கள் நிறம்/ஜாதி/மதம் பார்த்து பழகும் மிருகங்கள், இவர்களுக்கு பிச்சைக்காரர்களை வாழ்க்கையை சினிமாவுக்காக கூட ரசிப்பது சிரமம்தானே?

By: shankar
கிரி  ,
ரொம்ப  நன்றி ..,

By: சிங்கக்குட்டி
இடுகை ரொம்ப நல்லா இருக்கு கிரி.

அதையும் குறை சொல்லி குட்டையை குழப்பி விட்டார்கள் நம்ம மக்கள்.

"வாரண ஆயிரம்"   தமிழ் கலாச்சார படம் அல்ல என்று  , என்ன கொடுமை பார்த்தீர்களா.

அதுவும் தேர்வு குழுவில் நக்மா இருந்ததால் தான் அவர் தங்கை கணவர் படத்துக்கு இந்த விருது கிடைத்ததாம்!…

அவ்வவ்வ்வ்வ்…ரூம் போட்டு உக்காந்து யோசிப்பாங்களோ