Comments on: அனைவரும் பார்க்கவேண்டிய படம் “3 Idiots” – திரைவிமர்சனம்

By: அறிவிலி
ஆமாங்க.. அருமையான படம்.
இதை ஒரு காமெடி படம்னு சிலர் எழுதியிருந்தாங்க. ஆனா… நிச்சயமா காமெடி கலந்த மெசேஜ் ஃபிலிம்.

நீங்க சொன்னா மாதிரி அந்த ட்விஸ்ட் தேவையில்லாத சினிமாத்தனம்.

By: கிரி
மஞ்சள் ஜட்டி அடங்க மாட்டீங்களா!  )

// Senthilkumar Manavalan said…
நானும் படம் பார்த்தேன், மிக அருமை. அந்த அமிரின் முதல் காட்சியில் என்னால் நம்பவே முடியவில்லை//

உண்மை.. ரொம்ப லூசாக உடலை வைத்து கலக்கி இருப்பாரு!

//படத்தில் மாதவன்-னை விட அமீர் 10 வயது குறைவாக தெரிகிறார்//

By: Senthilkumar Manavalan
நானும் படம் பார்த்தேன், மிக அருமை. அந்த அமிரின் முதல் காட்சியில் என்னால் நம்பவே முடியவில்லை.  அவ்வளவு  slim and trim. படத்தில்   மாதவன்-னை விட அமீர் 10 வயது குறைவாக தெரிகிறார்.  என்ன.. படத்தில் அடிக்கடி Trouser கழட்டி விடுகிறார்கள்.

அனைவரும் பார்க்க வேண்டிய படம்

By: மஞ்சள் ஜட்டி
//இவரை அனைவரும் "சைலன்சர்" என்ற பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள்//

கிரி,

இந்த சைலன்சர் பெயருக்கு அர்த்தம்….சத்தமில்லாத மணமிக்க "ர்ர்ரர்ர்ர்" அவர் அடிக்கடி விடுவதால் தான்….

By: கிரி
//Rajalakshmi Pakkirisamy said…

உங்களின் இந்த விமர்சனம் பற்றிய ஒரு குறிப்பு எனது பதிவில்//

உங்கள் பாராட்டிற்கு நன்றி ராஜலக்ஷ்மி

// amaithicchaaral said…

லாஜிக் பற்றி நீங்க சொன்னது 100 சதவிதம் உண்மை. அதை யோசிச்சிருந்தா படமே இல்லை//

திரைக்கதை சுவாராசியமாக இருந்ததால் அதை யாரும் பெரிய விசயமாக நினைக்கலை ..இல்லை என்றால் படு சொதப்பலாக இருந்து இருக்கும்.

By: அமைதிச்சாரல்
லாஜிக் பற்றி நீங்க சொன்னது 100 சதவிதம் உண்மை. அதை யோசிச்சிருந்தா படமே இல்லை.

By: Rajalakshmi Pakkirisamy
உங்களின் இந்த விமர்சனம் பற்றிய ஒரு குறிப்பு எனது பதிவில்

http://rajisays.blogspot.com/2010/01/3-idiots.html

Thanks!

By: கிரி
ஜெட்லி, நாஞ்சில் பிரதாப்,  அனந்த குமார் வருகைக்கு நன்றி

// எப்பூடி … said…
இல்லைங்க,தமிழ் படங்களே கொஞ்சம் பெரிய படங்கள்தான் ரிலிஸ் ஆகும்,கொழும்பில் பெரிய ஹிந்தி படங்கள் ரிலிஸ் ஆவதுண்டு.//

பெரிய படங்கள் என்றால் அமீர் படம் எப்படி வெளியாகாமல் உள்ளது என்று தெரியவில்லை

//வம்பன் said…

நம்ம கேபிளும்,சரவணகுமாரும் ரொம்ப நல்லா எழுதினாங்க, அதை அப்புடியே காபி பேஸ்ட் போட்டாபொல இருக்கே.//

வந்த வேலை முடிஞ்சுதா

//ஆமா நீங்க வெறும் கிரியா?இல்ல சோனகிரியா?//

ஆமா நீங்க வம்பனா இல்ல தீர்ப்பு சொல்ற நாட்டாமை சொம்பனா!

By: வம்பன்
நம்ம கேபிளும்,சரவணகுமாரும் ரொம்ப நல்லா எழுதினாங்க, அதை அப்புடியே காபி பேஸ்ட் போட்டாபொல இருக்கே.
ஆமா நீங்க வெறும் கிரியா?இல்ல சோனகிரியா?

By: Dr.R.Anandakumar I.A.S.,
நல்ல விமர்சனம்.
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.