Comments on: ரஜினிக்கு “ரசிகனாக” இருப்பதில் என்ன தவறு?
By: keerthivasan
கிரி நீங்கள் தலைவரின் சிறந்த ரசிகர்களில் ஒருவர். தயவு செய்து கமல்ஹாசன் நடிப்பில் குறை காண வேண்டும். ஏனென்றால் கமல்ஹாசன் பெர்பெக்ட் நடிகர் இல்லை, நடிகர் திலகம் கூட விமர்சனம் செய்ய படும்போது ஏன் நீங்கள் கமல்ஹாசன் பற்றி குறை கூறுவது எப்படி தவறு? ரஜினி பற்றி நீங்கள் உட்பட பல ரசிகர்கள் nyanamana முறையில் ஏற்று கொண்டார்களே.
By: KEERTHIVASAN
கிரி நீங்கள் எப்போதும் கூடிய மட்டும் சூப்பர் ஸ்டார் பற்றி உங்கள் கிரி ப்ளோகில் கொடுக்க வேண்டும் மட்டற்ற நல்ல nigaichiigalayum கொடுத்தால் சந்தோஷம்
By: r.v.saravanan kudandhai
நடிகர்களுக்கு ரசிகராக இருப்பவர்கள் அனைவரும் பொறுப்பில்லாதவர்கள் கிடையாது அதே போல ரசிகராக இல்லாதவர்கள் அனைவரும் பொறுப்புள்ளவர்களும் கிடையாது.
very good giri
By: r.v.saravanan kudandhai
நடிகர்களுக்கு ரசிகராக இருப்பவர்கள் அனைவரும் பொறுப்பில்லாதவர்கள் கிடையாது அதே போல ரசிகராக இல்லாதவர்கள் அனைவரும் பொறுப்புள்ளவர்களும் கிடையாது.
very good giri
By: கிரி
அருண் வாங்க! வாங்க! உங்களை எதிர்ப்பார்த்தேன், என்னடா! இன்னும் ஆளை காணலையே சரி வேலை இருந்து இருக்கும் போல என்று நினைத்துக்கொண்டேன்.
உங்கள் பாராட்டிற்கு நன்றி அருண்.
By: Arun
Girri Thala,
Yennna thallla Pongiteenga
Romba sry Giri avasarama orruku poyitu ippa than vanthu pathennn.. Kalakkal PAthivu thalaivaaa… Ore varthai la sollanum naaa – Thalaivaroda rasigarkal la nee oru superbbb rasigann paaa..
Thalaivar birthday kumm, intha year end kumm sethuu seriyana pathivuuuu.. nandri Giri ivalavu azhaga unga karuthukal sonnathuku
By: கிரி
// பிரியமுடன் பிரபு said…
அவர் அரசியலில் தலையிட்டு செய்த காமெடிகளும்,வ்ருவேன் மாட்டேன் என சொல்லாமல் நடிப்பதுமே அவர் மேல் பலருக்கு எரிச்சலை உண்டாக்கி விமர்சனம் செய்ய வைத்துள்ளது//
அவர் அரசியலில் தலையிட்டு செய்த காமெடிகள் என்று எதை கூறுகிறீர்கள்?
அவர் 96 தேர்தலில் வாய்ஸ் கொடுத்த போது அப்போது இருந்த நிலைமைக்கு ஜெயாவின் எதிர்ப்புக்கு மேலும் உதவியாக இருந்தது, எனவே திமுக பெரும் வெற்றி பெற்றது.
பாபா பட வெளியீட்டின் போது பாமக செய்த ரகளையால் பாதிக்கப்பட்ட ரஜினி அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறினார், ராமதாசை ராட்ஷசன் என்று கூறினார். அதை பொது மக்கள் எண்ணத்தில் கூறாமல் தன் தனிப்பட்ட இழப்பிற்காக கூறியதால் மற்றும் அபோது அந்த கூட்டணிக்கு நல்ல ஆதரவு இருந்ததாலும் பாமக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
பிறகு மத்தியில்  BJP தேர்தலில் வெற்றி பெரும் என்று அனைவரும் கருதினார்கள் நிலையான ஆட்சி வரும் என்று கருதி ரஜினி அவர்கள் கூட்டணியை ஆதரித்தார் அதில் மாநிலத்தில் ஜெ ஆதரவு என்பதால் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டியதாக இருந்தது, ஆனால் முடிவு எவரும் எதிர்பார்க்காத முடிவாக அந்த தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது, இதற்க்கு முக்கிய காரணம் மாநிலத்தில் நிலவிய ஆளும் கட்சிக்கான ஆதரவு எதிர்ப்பு சூழல்.
இவை இரண்டு மட்டுமே ரஜினி அரசியல் ரீதியாக செய்தது. முதல் கூறியது அனைவரும் அறிந்தது அப்போது ரஜினிக்கு இருந்த மாஸ் அனைவரும் அறிந்தது, தேர்தலில் நின்று இருந்தால் வெற்றி பெறக்கூட அதிக வாய்ப்பு இருந்தது.
அதன் பிறகு இன்றுவரை அரசியல் ரீதியாக எந்த கருத்தையும் அவர் கூறுவதில்லை, தனக்கு கிடைத்த பாடங்களில் இருந்து அமைதியாகவே இருந்து வருகிறார். அரசியல் வசனங்களையும் பாபா படத்தோடு ஏறக்கட்டி விட்டார். அதன் பிறகு வந்த சந்திரமுகி, சிவாஜி குசேலன் எதிலும் அரசியல் வசனங்கள் இல்லை.
அரசியல் ரீதியாக கருத்து கூறுவது அவரவர் தனிப்பட்ட விஷயம், இதில் காமெடியாக நினைக்க என்ன இருக்கிறது? நீங்கள் கூட சில நேரங்களில் திமுக அல்லது அதிமுக வெற்றி பெற நினைத்து இருக்கலாம் எதோ காரணத்தால் ஆனால் நீங்கள் நினைப்பதற்கு மாறாக வேறு ஒருவர் வெற்றி பெற்றால் நான் உங்களை காமெடியன் என்று கூறினால் அது சரியா? அல்லது நியாயம் தான் ஆகுமா!
ரஜினி செய்த செய்து கொண்டு இருக்கிற தவறு, தான் அரசியலுக்கு வருகிறேனா இல்லையா என்பதை தெளிவாக கூறவில்லை, இது மட்டுமே அவர் செய்த தவறு காரணம் முந்தைய படங்களில் அரசியல் பன்ச் வனசங்கள் வைத்து ரசிகர்களை ஒரு எதிர்பார்ப்பில் வைத்து இருந்து விட்டார், இப்போது அதை தெளிவாக கூறாமல் இழுத்தடிப்பது தவறான ஒன்று. இதை தவிர அவர் அரசியலில் எந்த தவறும் செய்யவில்லை, அதற்கு அவர் அரசியல்வாதியும் அல்ல.
எனக்கு இந்த விளக்கத்தை கொடுக்க வாய்ப்பளித்த உங்களுக்கு என் நன்றி பிரபு.
நாஞ்சில் பிரதாப் மற்றும் அழகன் கருத்திற்கு நன்றி.
நீங்கள் கூறுவது போல ரசிகனாக மட்டும் அனைவரும் இருந்து விட்டால் பல பிரச்சனைகள் குறையும், ஆனால் பலர் தங்கள் அன்பு அல்லது ஆதரவை கண்மூடித்தனமாக தெரிவிக்கும் போது இதைப்போல பல சங்கடங்கள் ஏற்படுகிறது. இதை எக்காலத்திலும் தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம்.
வருண் உங்கள் பாராட்டிற்கு நன்றி
By: கிரி
// suki said…
to be a fan of thalaivar,or anybody is a matter of choice and taste, one cant comment that anyothers taste as inferior or bad//
இதுவே என் கருத்தும்
//some reading the great works of marx, may bring infinite joy, for some watching a class iranian movie may bring joy, for some watching bradman or sachin bat is a pure joy, similairly for fans like us watching rajini gives a great joy, //
இதை ஏன் சிலர் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று தெரியவில்லை. ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபட்டது.
//sometimes they may go overboard by doing milk abhisekam etc, its just the expression of love, i ont want to justify the acts, but its a comparitively smaller thing,its like a dedicating a special day for our loved one, we may do weird things for the sake of love, just in thalaivars bday and the release day,fans are not frantics to do palabhisekam everyday//
நீங்கள் கூறுவதை போல அவர்கள் தினமும் செய்வது இல்லை என்றாலும் இது தவறு எனபது என் கருத்து..கடவுளுக்கு பாலை அபிஷேகம் செய்யும் போதே மனது வலிக்கிறது..பசியால் அழும் குழந்தைகளை நினைத்து.. அப்படி இருக்கும் போது இவற்றை ஜீரணிக்க முடியவில்லை. இது என் கருத்து மட்டுமே.
//giri sir thanks for ur great post, i wanted to type in tamil but couldnt type !!//
By: azhagan
Nothing wrong in being a FAN of any actor/actress. When the so called fan starts to "see" that particular cine actor/actress as a GOD, problem starts. Most of us do not know the boundaries, do not want to accept that the personality on screen is also a mere HUMAN.
By: வருண்
கிரி: உங்க பதிவு ரொம்ப நல்லாயிருக்கு!
பாராட்டுக்கள்!