Comments on: சிங்கப்பூர் தொழில்நுட்ப பூங்கா! படங்கள்

By: வடுவூர் குமார்
இங்கே IT Expo என்ற எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமாக பொருட்காட்சி அடிக்கடி நடக்கும், பொருட்கள் தள்ளுபடி விலையில் அனைவரும் வாங்குவார்கள்

கிரி,த‌ள்ளுப‌டியெல்லாம் அவ்வ‌ள‌வு பிர‌மாத‌மாக‌ இருக்காது அதுவும் சிம் லிம் ஸ்கொய‌ர் விலைக‌ளை அறிந்த‌வ‌ர்க‌ள் இம்மாதிரி  எக்ஸ்போவில் வாங்க‌மாட்டார்க‌ள்.

By: கிரி
// Sadhasivam said…
இறுதி புகைப்படம் மட்டும் வித்தியாசமாக உள்ளது (இரவு வேலையில் எடுக்க பட்டதா)..பதிவு முடிந்து விட்டதாக கூறும் படி உள்ளது//

ஆமாம் இரவு எடுக்கப்பட்டது ..அலுவலகம் முடிந்த பிறகு வீட்டிற்கு போகும் போது எடுத்தேன்

உங்கள் பாராட்டிற்கு நன்றி சதா

By: Sadhasivam
மற்றுமொரு அருமையான தகவல்கள் உங்களது கலக்கலான உரைநடையில்…

பதிவுக்கு ஏற்ற புகைப்படங்கள்..

இறுதி புகைப்படம் மட்டும் வித்தியாசமாக உள்ளது (இரவு வேலையில் எடுக்க பட்டதா)..பதிவு முடிந்து விட்டதாக கூறும் படி உள்ளது

By: கிரி
// ராஜ நடராஜன் said…
எப்படி இருக்கீங்க கிரி?நல்லா ஊர் சுத்துறீங்க போல இருக்குதே:)//

நடராஜன் நான் எங்கங்க சுத்தினேன்..இந்த படங்கள் எல்லாம் என் அலுவலகம் அருகில் எடுத்தது

// கிருபாநந்தினி said…

படங்கள் கண்ல ஒத்திக்கலாம் போல இருக்குங்க கிரி! ஆனா, கட்டடங்கள் எல்லாமே ப்ளூ கண்ணாடியாவே இருக்கே. அது கொஞ்சம் போரடிக்குது! //

கருப்பு கலரா நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி ஒரு கட்டிடம் பாருங்க கலக்கலா இருக்கு.. அதென்னமோ எல்லோரும் நீல வண்ணத்தையே தேர்வு செய்கிறார்கள் ..ஒருவேளை அது ப்ரொஃபசனல் லுக் தருதோ என்னவோ!

//போறபோக்குல ஸ்விஸ் வங்கியில வேலை செய்யறதா சொல்லிட்டீங்க. ஜெயலலிதா, கருணாநிதியெல்லாம் அங்கே எத்தனை துட்டு போட்டு வெச்சிருக்காங்கன்னு ஒரு பதிவு எடுத்து வுடுங்களேன்!//

நந்தினி வேலைக்கே வேட்டு வைத்துடுவீங்க போல!

By: கிருபாநந்தினி
படங்கள் கண்ல ஒத்திக்கலாம் போல இருக்குங்க கிரி! ஆனா, கட்டடங்கள் எல்லாமே ப்ளூ கண்ணாடியாவே இருக்கே. அது கொஞ்சம் போரடிக்குது! பை த பை, நீங்க போறபோக்குல ஸ்விஸ் வங்கியில வேலை செய்யறதா சொல்லிட்டீங்க. ஜெயலலிதா, கருணாநிதியெல்லாம் அங்கே எத்தனை துட்டு போட்டு வெச்சிருக்காங்கன்னு ஒரு பதிவு எடுத்து வுடுங்களேன்!

By: ராஜ நடராஜன்
எப்படி இருக்கீங்க கிரி?நல்லா ஊர் சுத்துறீங்க போல இருக்குதே:)

By: கிரி
// சிங்கக்குட்டி said…
இதில் உங்கள் அலுவலகம் எது?//

சிங்கக்குட்டி… இடுகையிலே கூறி இருப்பேனே! அதில் உள்ள Signature Building  ல் தான் எங்கள் அலுவலகம் உள்ளது.

// ரோஸ்விக் said…

தல, போட்டோ எடுக்கும்போது என்னையும் சேர்த்து எடுத்துருக்கணும். வன்மையாக கண்டிக்கிறேன்.  //

// தெரியாம தான் கேக்குறேன்… உங்களுக்கு கருப்பு கலர் ரொம்ப புடிக்குதுன்னு சொல்லி இருக்கீங்க. அதுக்கும் உங்க ப்ரோபைலுல இருக்கிற அத்தாச்சிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குல???  )//

அது வேறு இது வேறு!   எனக்கு நிஜமாவே கருப்பு வண்ணம் பிடிக்கும்

// hayyram said…

உங்க பதிவ விடுங்க. அத விட அவதார் போட்டோ தான் என்னை ரொம்ப கவர்ந்திருச்சி. விழுந்து விழுந்து சிரிச்சேன். விஜய் படத்த சும்மா பாத்தாலே சிரிப்பா வரும். ஒக்காந்து யோசிப்பாங்களோ.//

ராம் என்னடா இது! யாரும் இது மாதிரி சொல்லவில்லையே என்று பார்த்தேன்!  ) நீங்க சொல்லிட்டீங்க..

உள்ளத்தை அள்ளித்தா படத்துல சொல்ற மாதிரி! சார் டெம்ப்போ எல்லாம் வைத்து கடத்தி இருக்கோம்..கொஞ்சம் பார்த்து கொடுங்க என்ற சொல்ற மாதிரி..கஷ்டப்பட்டு படம் எடுத்துள்ளேன் ..கொஞ்சம் பார்த்து சொல்லுங்க  ))

By: hayyram
உங்க பதிவ விடுங்க. அத விட அவதார் போட்டோ தான் என்னை ரொம்ப கவர்ந்திருச்சி. விழுந்து விழுந்து சிரிச்சேன். விஜய் படத்த சும்மா பாத்தாலே சிரிப்பா வரும். ஒக்காந்து யோசிப்பாங்களோ.
நன்றி

http://www.hayyram.blogspot.com

By: ரோஸ்விக்
தல, போட்டோ எடுக்கும்போது என்னையும் சேர்த்து எடுத்துருக்கணும். வன்மையாக கண்டிக்கிறேன்.

அப்படியாவது இந்த கட்டங்களுக்கு திருஷ்டி சேர்த்த மாதிரி இருந்திருக்கும்.

ஆமா, தெரியாம தான் கேக்குறேன்… உங்களுக்கு கருப்பு கலர் ரொம்ப புடிக்குதுன்னு சொல்லி இருக்கீங்க. அதுக்கும் உங்க ப்ரோபைலுல இருக்கிற அத்தாச்சிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குல???  )

By: சிங்கக்குட்டி
வாவ் எவ்வளவு அழகான கட்டிடங்கள்.

கீழே ரோடு கூட என்ன ஒரு சுத்தம்.
சூப்பர் கிரி.கூகுல் மூலம் இன்று பார்க்க முயற்ச்சிக்கிறேன்.

இதில் உங்கள் அலுவலகம் எது?