Comments on: பிடித்த பதிவர்களும் டெர்ரர் பதிவர்களும்!

By: r.v.saravanan kudandhai
r.v.saravanan says

கிரி சார்  பிடித்த பிடிக்காத விசயங்களை தெளிவாக
எழுதியுள்ளிர்கள் நன்றி

By: ஆ.ஞானசேகரன்
உங்களைப்பற்றி மேலும் தெரிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி

By: கிரி
நசரேயன் said…
நான் இந்த விளையாட்டுக்கு வரலை//

அதெல்லாம் முடியாது வந்து தஹன் ஆகணும்

// சிங்கக்குட்டி said…

சில சமயம், பதிவை படிக்கும் இடம் கூட ஒரு காரணமாகலாம்.

நான் கூட மதிய உணவு இடைவேளையில் இலவச இணையதள பகுதியில் இருந்து பதிவுகளை படிக்கும் சமயம், சில டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுவேன் பின் மறந்து விட கூடாது என்ற காரணத்தில்.//

ஏங்க சிங்கக்குட்டி! மறந்து விடக்கூடாது என்பதற்காக டெம்ப்ளேட் பின்னூட்டம் தான் போடணுமா! அதற்க்கு நீங்கள் அவற்றை ரீடரில் வைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும் போது நியாயமான கருத்தை கூறலாமே! விருப்பம் இல்லை என்றால் கூறாமலே இருக்கலாமே! யாரும் நம்மை கட்டுப்படுத்த முடியாத போது.

// Arun said…

ungaluku kalyanam innum agama iruntha nichayam unga wife fa padika solli irukalam (ponnu pathu mudinchathum)//

அது ரொம்ப கஷ்டம் ..ஒரு சில விசயங்களில் கிரி என்றால் இப்படித்தான் என்று தெளிவாக தெரிந்து கொள்ளலாம் அது எப்போதுமே மாறாது…ஆனால் ஒரு சில விசயங்களில் தலைவர் மாதிரி தான் என்றுமே புரிந்து கொள்ள முடியாது.

//still unga kuzhanthai periyavanga anathum kattalam appa va pathi innum nalla therinchuka:)//

அதற்குள்ள ஒரு சில விசயங்களில் கருத்து மாற்றங்கள் வந்து விடும் என்று நினைக்கிறேன்

By: Arun
nandri giri, yennoda peraiyum sonnathuku

romba nalla pathivu ungala pathi, ungaluku pudichathu, pudikathathu pathi therinjuka useful la irukum in tha pathivu. ungaluku kalyanam innum agama iruntha nichayam unga wife fa padika solli irukalam (ponnu pathu mudinchathum).. still unga kuzhanthai periyavanga anathum kattalam appa va pathi innum nalla therinchuka:)

By: சிங்கக்குட்டி
நல்ல பகிர்வு கிரி.

டெம்ப்ளேட் பின்னூட்டம் வர ஓட்டு போடும் முறை வந்தது கூட ஒரு காரணமாக இருக்ககூடும் என்று நான் சில சமயம் சிந்தித்தது உண்டு.

ஆனால் சில சமயம், பதிவை படிக்கும் இடம் கூட ஒரு காரணமாகலாம்.

நான் கூட மதிய உணவு இடைவேளையில் இலவச இணையதள பகுதியில் இருந்து பதிவுகளை படிக்கும் சமயம், சில டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுவேன் பின் மறந்து விட கூடாது என்ற காரணத்தில்.

By: நசரேயன்
//டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுபவர்கள், கும்மி அடிப்பதையே தொழிலாக வைத்து இருப்பவர்கள். //

நான் இந்த விளையாட்டுக்கு வரலை

By: கிரி
// இப்படிக்கு நிஜாம்.., said…
கிரி அண்ணே! உங்களுக்குப் பிடிக்காத இயக்குனர் பேரரசு தான்னு முன்னமே நெனச்சேன். ஏற்கனவே உங்க ஜோக்கிரியில் இயக்குனர்கள் சந்திப்பு பற்றி காமெடியா ஒரு இடுகை படிச்சதா ஞாபகம். //

ஐயையோ! அது நான் இல்ல..ஜோக்கிரி உரிமையாளர் நம் நண்பர் R.கோபி   கிரி என்கிற என் பெயர் மட்டுமே அதில் இருக்கு..அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அவரு கஷ்டப்பட்டு எழுதிட்டு இருக்காரு இதை படித்து டென்ஷன் ஆகிடபோறாரு!

//நடிகைகள் பட்டியல்ல சரோஜா தேவி முதல் குத்துரம்யா வரை….., எப்படிங்க இது சாத்தியம்???//

ஹி ஹி ஹி அதெல்லாம் இப்படி பொதுவில கேட்கக்கூடாது!

//இந்த பின்னூட்டத்துடன் அண்ணன் தமிழ்நெஞ்சம் அவர்கள் மேலே கேட்ட கேள்வியையும் ஒருக்கா கேட்டுக்கிறேன்.//

அதற்க்குண்டான பதிலையும் திரும்ப சொல்லிக்கிறேன்

By: இப்படிக்கு நிஜாம்..,
இந்த பின்னூட்டத்துடன் அண்ணன் தமிழ்நெஞ்சம் அவர்கள் மேலே கேட்ட கேள்வியையும் ஒருக்கா கேட்டுக்கிறேன்.

By: இப்படிக்கு நிஜாம்..,
கிரி அண்ணே! உங்களுக்குப் பிடிக்காத இயக்குனர் பேரரசு தான்னு முன்னமே நெனச்சேன். ஏற்கனவே உங்க ஜோக்கிரியில் இயக்குனர்கள் சந்திப்பு பற்றி காமெடியா ஒரு இடுகை படிச்சதா ஞாபகம். ஆனால் நடிகைகள் பட்டியல்ல சரோஜா தேவி முதல் குத்துரம்யா வரை….., எப்படிங்க இது சாத்தியம்???

By: கிரி
// அத்திவெட்டி ஜோதிபாரதி said…

நாயகன் கிரியின் உள்குத்தை ரசித்தேன்!//

ஹி ஹி கண்டுப்பிடிச்சுடுறாங்கப்பா!

// நாஞ்சில் பிரதாப் said…

ஹஹஹ.. அது என்னங்க டொய்ங், டொய்ங், அவருல்லா இனிமே படம் எடுக்கப்போறதில்ல…அதனால கவலைப்படாதீங்க..//

என்னங்க அந்த பிரபலமான சகிக்க முடியாத சத்தத்தை இப்படி கேட்டுட்டீங்க….அப்படியா! இனி படம் எடுக்க போறதில்லையா! நல்ல இயக்குனர் தான் ரொம்ப எல்லோரும் நல்லவங்களா காட்டுவாரு!

//அது ஏங்க குயிலை மட்டும் சொல்றீங்க… மெகா சீரியல் தாய்மார்கள்னு பொதுவா சொல்லியிருக்கலாம் எல்லாமே அழுகாச்சிதான்//

இவங்க தான் அழுகைக்கே தலைவி!  )

//.அதென்ன இப்போதைய குயிலி… அப்ப அப்போதைய குயிலின்னா யாரு…… நிலா அதுவானத்துமேல… அதானே… //

ஹி ஹி ஹி

// கபீஷ் said…

ராமலக்ஷ்மி மேடம் பத்தி நீங்களும் அனுஜன்யா சார்(இவரும் ரொம்ப நல்லவர்னு நினைக்கறேன்) சொன்னதும் பிடிச்சிருக்கு//

நன்றி கபீஷ் (ரொம்ப நாளா ஆளை காணோம்)

// jackiesekar said…

ரொம்ப அழகா எழுதி இருக்கிங்க… கிரி..//

நன்றி ஜாக்கி சேகர்