Comments on: விமானப்பயணம் என்ற டரியல் பயணம்!

By: கிரி
செவத்தப்பா எனக்கு வருத்தம் எதுவும் இல்லை மன்னிக்கும் அளவு நீங்களும் எதுவும் கேட்டு விடவில்லை நானும் அந்த அளவுக்கு உயர்ந்தவனும் இல்லை எனவே பெரிய வார்த்தைகள் வேண்டாம்.. நான் ஒவ்வொரு முறையும் செல்லும் போதும் அனுபவிக்கும் கொடுமைகள் இவை. நான் எழுதும் போது எதையும் மிகைப்படுத்தி எழுத மாட்டேன் அதே போல எனக்கு ஒருவனுக்கு நடந்ததை வைத்து ஒட்டுமொத்தமாகவும் கூற மாட்டேன். பல முறை  இவர்கள் கொடுமையை அனுபவித்து பலரின் அனுபவங்களை வைத்து நொந்து போய் எழுதியவையே மேற்க்கூறியவை.

பணிப்பெண்கள் இவர்களிடம் மாட்டிக்கொண்டு படும்பாடு மிகக்கொடுமை. இதை நாம் வெகுளி என்று கூறி இதைப்போல செயல்களை ஆதரித்து விடக்கூடாது என்பதே என் கருத்து. இதைப்போல செய்பவர்கள் இவர்கள் மட்டுமல்ல நன்கு படித்தவனும் நாகரீகமாக பெரிய பதவியில் இருப்பவர்களும் கூட இதைப்போல கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள். இதைப்போல செயல்களில் பணக்காரன் ஏழை வெகுளி என்ற எந்த வித்யாசமும் இல்லை.

தவறு யார் செய்தாலும் நாம் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர அவர் ஏழை வெகுளி என்பதற்காக அவர்கள் செயலை நாம் நியாயப்படுத்த முயல்வது நாமே அவர்களை கெடுப்பது போலாகும்.

தட்ஸ்தமிழின் இந்தச்செய்தியில் கூட இவர்கள் செயலை கொஞ்சம் மிகைபடுத்தி கூறி இருக்கலாம் ஆனால் இதைப்போல கண்டிப்பாக நடந்து இருக்கும்.

எனக்கு இந்த செய்தியை படித்தவுடன் உங்கள் நினைவு தான் வந்தது அதனால் இதை இங்கே குறிப்பிட்டேன். மற்றபடி என் எழுத்து மீது வரும் விமர்சனங்களை என்றும் வரவேற்கிறேன். நீங்கள் என் எழுத்துக்களில் தவறு கண்டால் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள் ஏற்புடையதாக இருந்தால் நிச்சயம் மாற்றிக்கொள்கிறேன்.

நன்றி

By: செவத்தப்பா
தங்களுடைய தகவலுக்கு நன்றி நண்பரே! தங்களுடைய குறை/நிறைகளை எங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள் கிரி… மேலே தந்துள்ள தட்ஸ்தமிழ் செய்தியை வாசிக்கும்போது,  இதுபோன்ற குடிமகன்களுக்கு போதிய அறிவுரைகளை வழங்கி விமானத்தில் ஏற்றிச்செல்ல வேண்டியிருக்கும் போலிருக்கிறது… மது உள்ளே சென்றதும் “வெகுளிகள்” தன் நிலை மறந்து மெய்நிலை அடைவதற்கு பதிலாக, வேற ஏதோ வேற்றுகிரக நிலையை அடைந்துவிட்டதால்தான் இப்படியெல்லாம் நடந்துகொள்வதாக அதிகாரப்பூர்வ செய்திகள் சொல்கின்றன…   முதலில் நான் சொன்ன கருத்து தங்களை வருத்தியிருந்தால், அதற்காக மன்னித்தருள வேண்டுகிறேன். நன்றி!

By: கிரி
சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறக்கையில் குடித்துவிட்டு கும்மாளம் செய்த 3 பயணிகள் செய்யப்பட்டனர்.

232 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. சர்வதேச விமானங்களில் பயணிகளுக்கு மது வழங்கப்படும். விமானத்தில் இருந்த சென்னையைச் சேர்ந்த தினகரன் (30), திருவாரூரைச் சேர்ந்த அந்தோணி மெர்வின் (32), விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராம்பாபு (28) ஆகிய 3 பேர் 2 முறை மது அருந்திவிட்டு மீண்டும் மது கொடுக்குமாறு விமானப் பணிப் பெண்களிடம் கேட்டுள்ளனர்.

குறிப்பிட்ட அளவு தான் மது அருந்த வேண்டும். நீங்கள் ஏற்கனவே அதிகம் குடித்துள்ளீர்கள் என்று கூறி பணிப் பெண்கள் கூடுதலாக மது கொடுக்க மறுத்துவிட்டனர்.

அவ்வளவு தான் போதை ஆசாமிகள் 3 பேரும் பணிப் பெண்களுடன் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதிலும் ஒரு பணிப் பெண்ணை தாக்கவும் முயன்றனர். பயந்து போன அவர்கள் கேப்டனிடம் தெரிவித்தனர். விசாரிக்க வந்த அவரிடமும் இந்த 3 பேர் தகாராறு செய்தனர்.

இவர்களிடம் பேசி பயனில்லை என்று தீர்மானித்த கேப்டன் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்து, விமானம் தரையிறங்கியவுடன் அவர்களை கைது செய்ய ஏற்பாடு செய்தார்.

விமானத்தை தரையிறக்கும் முன் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டனர். போதை ஆசாமிகள் 3 பேரும் சீட் பெல்டை மாட்டாமல் எழுந்து நின்று ஆட்டம் போடத் துவங்கிவிட்டனர். இதனால் விமானம் தரையிங்க முடியாமல் 15 நிமிடம் வானில் வட்டமிட வேண்டியதாகிவிட்டது.

இவர்கள் ரகளையைப் பார்த்து ஆத்திரம் அடைந்த மற்ற பயணிகள் 3 பேரையும் வலுக்கட்டாயமாக சீட்டில் அமர வைத்து சீட் பெல்டை மாற்றினர். அதன் பிறகு விமானம் தரையிறங்கியது. இந்த ரகளையால் 10. 25 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் 10.40 மணிக்கு தரையிறங்கியது.

விமானத்தின் கதவு திறக்கப்பட்டவுடன் ஏர் இந்தியா நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் வந்து போதை பயணிகள் 3 பேரையும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனை முடிந்த பிறகு அவர்கள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விமான நிலைய போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2011/07/13/3-drunk-passengers-ai-flight-held-aid0128.ஹ்த்ம்ல்

செவத்தப்பா இவர்களா வெகுளிகள்… இதுல என்னை இதைப்போல எழுதாம தவிர்க்க சொல்கிறீகள்..

By: கிரி
@ராஜ் எனக்கு இப்பெல்லாம் விமானம் என்றாலே கடுப்பு தான் வருது. அப்புறம் நம்ம பகுதியில் உள்ள பணிப்பெண்கள் இருப்பது Punishment period னு சொல்றாங்க. அதாவது அவர்கள் மீது பிரச்சனை என்றால் நம்ம பகுதி விமான சேவைக்கு மாற்றி விட்டு விடுவார்களாம்.

@செந்தில் ரைட்டு

By: Senthilkumar
“பெரிய சர்வர்  பிரச்னையை கூட பொறுமையாக பார்த்து விடலாம் ஒரு குழந்தை தூக்கத்தில் அழுதால் சமாதானப்படுத்துவது என்பது இயலாத ஒன்று, இதை குழந்தையை பராமரிப்பவர்களாலே உணர முடியும்.”

- அனுபவபூர்வமான உண்மை

By: Raj
அண்ணே எனக்குதான் இப்படியெல்லாம் நடக்குதோன்னு நினைச்சேன் உங்களுக்குமா.

2 வருஷம் கழிச்சு ஊருக்கு போகும்போது மனிதர்கள் மாறியிருப்பார்கள்ன்னு நினைச்சா அந்த எண்ணத்தை எர்போட்டிலேயே மாற்றிவிடுவார்கள் நம் நாட்டினர். அதவிட உள்ளர லக்கேஜ் வக்கிர கொடுமை இருக்கே.. என்ன ஒரே மொழி பேசுறாங்கன்னு அனுசரிச்சு போக வேண்டியதாயிருக்கு.  அதே மாதிரி பிளைட் டேக் ஆப் ஆகும்போது தான் ஜன்னல ஒட்டி உட்கார்ந்து இருக்குறவன் எழுந்திரிச்சி மேல லக்கேஜுல எதையாவது தேடுவான்.

அடுத்த முறை பயணிக்கும்போது நம் நாட்டினருக்கு சேவை செய்யும் அந்த பணிப்பெண்களின் முக பாவனையை கவனிக்கவும்.

அப்புறம் பிளைட் நிற்கும் முன்னர் எழுந்துவிடுவது இந்தியாவில் மட்டுமல்ல சீனாவிலும் இதே கூத்துதான் (ஹாங்காங்கில் கிடையாது). இங்கவாவது லான்ட் ஆகும் போது ப்ளைட் நேரா போகும் சீனாவுல பாம்பு மாதிரியே போகும் (உட்டா அதே ஸ்பீடில்  U  டர்ன் கூட அடிப்பானுவோ).

கடைசியா நீங்க சொன்னது உண்மை. நாகரீகம் படிப்பறிவினால் கற்று கொடுக்கப்படுவது அல்ல.

By: கிரி
என்னது வெகுளித்தனமான செய்கையா! ஒரு பெண்ணை இடிப்பதும் அவரை அனைவர் முன்பும் காலாய்ப்பதும் வெகுளித்தனமா!

படித்தவன் எல்லாம் பொறுக்கி அல்ல படிக்காதவன் எல்லாம் வெகுளியும் அல்ல. ஏழை என்றாலே அவன் நல்லவன் எந்த தவறும் செய்யாதவன் என்ற வழக்கமான வசனத்தை பேசி கொண்டு இருக்காதீர்கள்.

அநாகரீகமாக நடப்பவர்கள் எதிலும் உண்டு. கண்டிப்பாக அநாகரீகமாக நடந்தால் இதைப்போல கூறத்தான் செய்வேன் என்னை நான் மாற்றிக்கொள்ள முடியாது. என்னால் முதல் வகுப்பில் எல்லாம் செல்ல முடியாது.. நான் செல்லும் வகுப்பில் இதைபோல நடந்தால் கூறத்தான் செய்வேன்.

By: செவத்தப்பா
//விமானப்பயணம் நமக்கு சாதாரணமாக நிகழும் சூழல்கள் வரும் போது இவ்வித சலிப்புகள நிகழத்தான் செய்யும்; இதே விமானப்பயணம் கிடைத்தற்கரிய ஒன்று என்ற நிலையிலிருக்கும் மனிதர்களின் சூழலில் எண்ணிப் பாருங்கள்… வித்தியாசம் புரியும்!//

மிகவும் சரியாகச் சொன்னீர்கள் வாசகரே!

போதுமான கல்வியறிவைப்பெறாத (தற்கு காரணம் யாரென்று கண்டுபிடித்து, அவர்களிடம் சென்று முறையிடலாமே!) பாமரர்கள் செய்கின்ற வெகுளித்தனமான செய்கைகளை சகித்துக்கொள்ளவியலாத நாமெல்லோரும், ஒன்று பிஸினெஸ்/ஃபர்ஸ்ட் கிளாஸில் டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொள்ள வேண்டும்; அல்லது இப்படி குறைபட்டுக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்!

அதைவிடுத்து, அவர்களுடைய செய்கைகளைக்கண்டு, இப்படி பரிகசிப்பது சரியெனப்படவில்லை!

அடுத்தடுத்த பதிவுகளில் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்த்துக்கொள்வீர்களென நம்புகிறேன்.

By: கிரி
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said…
இப்படி பிரச்சினை பண்றவங்களை பாதியிலேயே கதவைத் திறந்து வெளில தள்ளிட முடியாதா..? //

தண்ணிய போட்டு சலம்பல் பண்ணுறவங்கள..பறக்கும் போதே சிங்கப்பூர் இறங்குரவங்க எல்லாம் இறங்குங்க ஸ்டாப்பிங் வந்தாச்சு என்றால் அப்படியே மப்புல இறங்கி போனாலும் போய்டுவாங்க!  )

By: உண்மைத் தமிழன்(15270788164745573644)
ரொம்பக் கொதிப்புல இருக்கீங்க போலிருக்கு..!

இப்படி பிரச்சினை பண்றவங்களை பாதியிலேயே கதவைத் திறந்து வெளில தள்ளிட முடியாதா..?

ஒரு நாள் செஞ்சிருண்ணே..! வலைப்பதிவர்கள் சார்பா பாராட்டு விழா ஏற்பாடு பண்றேன்..!