Comments on: அசரவைக்கும் “Avatar” – திரைவிமர்சனம்

By: r.v.saravanan kudandhai
கிரி அவதார் படம் இன்னும் நான் பார்க்கவில்லை (பார்க்ககூடாது என்று
இல்லை டயம் இல்லாததால் பார்க்கவில்லை ) உங்கள் விமர்சனம்
படித்த படித்தேன் கண்டிப்பாக இந்த வாரம் பார்க்கிறேன்

By: gonzalez
i was fooled by people saaying avatar is average movie with weak story. only after seeing the movie only i came to know the truth.

MOVIE IS AWESOME. I PLANNING TO GO FOR AVATAR SECOND TIME. IN SATYAM.

OH PEOPLE DONT GET FOOLED BY PEOPLE SAYING AVATAR IS BAD MOVIE.

avataar is must watch movie despite average story. visuals, character deveoplment,  is very good.

this is not just another movie go watch it

By: கிரி
கொடுத்த வைத்த ஆளுங்க நீங்க  ஐமேக்ஸ் ல பார்க்கறீங்க..இங்க ஐமேக்ஸ் இல்ல  ( நான் இரண்டாவது முறையாக (3D இல்லாம) சென்று பார்க்க போகிறேன்.

By: ராஜ நடராஜன்
ஆளாளுக்கு (முக்கியமா ஹாலிவுட் பாலா) படத்தை பிரிஞ்சு மேஞ்சுடறீங்க.புதன்கிழமைக்குத்தான் ஐமேக்ஸ்க்கு டிக்கட்டே கிடைச்சிருக்குது.

By: கிரி
// சிங்கக்குட்டி said…
முதலில் ஆன்லைனில் பார்க்க நினைத்து இருந்தேன்.

உங்கள் விமர்சனத்தை பார்த்தவுடன் திரைஅரங்கில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.//

என்னது ஆன்லைனில் பார்க்க நினைத்தீர்களா! ஐயையோ! இதற்கு நீங்க பார்க்காமலே இருக்கலாம்..திரையரங்கில் மட்டுமே பார்க்க கூடிய படம் இது.

// ராமலக்ஷ்மி said…

விகடன் Good Blog-ல்  !//

எப்போதும் என் வளர்ச்சியில் ஆர்வம் காட்டும் உங்களுக்கு என் நன்றிகள் ராமலக்ஷ்மி

// mohamedkamil said…
இவ்வளவு கால அவகாசம் கொடுத்தும்
சத்யம் மற்றும் INOX தான் 3டி க்கு வழி செய்து இருக்கிறார்கள். நான் தேவியில் பார்த்தேன். உண்மையிலேயே அனைவரும் பார்க்க வேண்டிய படம்//

தேவி தற்போது தான் மறுசீரமைப்பு செய்து இருப்பதாக கேள்வி பாத்தேன்.. நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

By: mohamedkamil
இவ்வளவு கால அவகாசம் கொடுத்தும்
சத்யம் மற்றும் INOX தான் 3டி க்கு வழி செய்து இருக்கிறார்கள். நான் தேவியில் பார்த்தேன். உண்மையிலேயே அனைவரும் பார்க்க வேண்டிய படம்

By: ராமலக்ஷ்மி
விகடன் Good Blog-ல்  !

By: சிங்கக்குட்டி
முதலில் ஆன்லைனில் பார்க்க நினைத்து இருந்தேன்.

உங்கள் விமர்சனத்தை பார்த்தவுடன் திரைஅரங்கில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

By: கிரி
அருண் நீங்க கூறியது போல புதிதாக எதுவுமில்லை, இன்னும் சில புதிய உத்திகளை பயன்படுத்தி இருக்கலாம். தற்போது எல்லாவற்றை பற்றியும் படம் எடுத்து விடுகிறார்கள்..புதிதாக எடுக்க வேண்டும் என்றாலே பெரிய சிரமம் தான்.. இவர் தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் கொஞ்சம் மாற்றம் செய்து பிரம்மாண்டமாக எடுத்து இருக்கிறார்.

ஒரு சில படங்களில் கிராபிக்ஸ் என்பது பட்டவர்த்தனமாக தெரியும் இதில் அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் எடுத்து இருக்கிறார்.

சங்கர் சூர்யா வருகைக்கு நன்றி.

சூர்யா கிறிஸ்த்மஸ் ஐ அவதாருடன் கொண்டாடுங்கள்

அருண் உங்களுக்கு ரொம்ப குசும்பு..

ஆதி மனிதன், படத்தில் முதல் பாதி குறிப்பாக பண்டோரா காட்டை அடையும் வரை என்னை கவரவில்லை..சொல்லப்போனால் ரொம்ப போராகத்தான் இருந்தது.. அதன் பிறகு அசத்தி விட்டார்கள்.

By: ஆதி மனிதன்
எங்கே படத்தின் நிறைகளை மட்டும் கூறி விமர்சனத்தை முடித்து விடுவீர்களோ என நினைத்தேன்.

அனால் ஒரு நல்ல விமர்சனத்தின் அடையாளமாக அதில் உள்ள பெரிய குறையான "அறுந்த பழசான கதை" என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டதற்கு பாராட்டுக்கள்.