Comments on: எல்லோருக்கும் நல்லவராக இருப்பவர்கள் !?

By: Saravanan Jayaraman
Ungal anaithu karuthukkalum unmai, naanum appadithan irunthen, tharpozhuthu ennai

padi padiyaga maatrikondu irukkindren

By: கிரி
// ராமலக்ஷ்மி said…
சான்றோர் சொன்னவை தாண்டி, மற்றவர் அனுபவங்களில் உணரும் வாழ்க்கைப் பாடம் தாண்டி, அவரவர் அனுபவங்களே பெரும்பாலும் கடைசியில் அவரவருக்கு ஆசான்களாகின்றன //

ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் மற்றவர்கள் கூறுவதில் நன்மை இருந்தால் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.  எப்போதும் நாம் நினைப்பதே சரி என்று கருதுவோம் ஆனால் மற்றவர்கள் கூறுவதை பொறுமையுடன் யோசித்து பார்த்தால் தற்போது ஏற்றுக்கொள்ள முடியாததாக தோன்றினாலும் பின்னர் ஒருவேளை பயன்பட்டாலும் படலாம்.

ஈரா வருகைக்கு நன்றி

By: ராமலக்ஷ்மி
இங்குள்ள பின்னூட்டங்களின் படியே, அவை அறிதல் எனும் குறள் அத்தியாயத்தின் சில குறள்களைப் பின்பற்ற சிலர் விரும்பியிருப்பதில் தவறேதும் தெரியவில்லை. அவை அஞ்சாமை என்கிற ஒரு அத்தியாயமும் இருக்கிறதுதான்:)! எந்த அவை என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும் அவரவர் உரிமைதானே? சான்றோர் சொன்னவை தாண்டி, மற்றவர் அனுபவங்களில் உணரும் வாழ்க்கைப் பாடம் தாண்டி, அவரவர் அனுபவங்களே பெரும்பாலும் கடைசியில் அவரவருக்கு ஆசான்களாகின்றன (உங்களூக்கும் ஆனதாகக் குறிப்பிட்டிருப்பது போல) என்பதையும் மறுப்பதற்கில்லை!

By: ஈ ரா
தங்கள் குறுந்தகவல் வாழ்த்து வந்தது…

மிக்க நன்றி.. தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

By: கிரி
//சிங்கக்குட்டி said…
இன்னும் சொல்லப்போனால் நீங்கள் "காரம்" என்று சொன்னதைத்தான் நான் "அழுத்தமாக" என்று குறிப்பிட்டேன்.//

ஓகே

//ஆனால், நான் இங்கு சொல்ல வருவது "காரமோ அல்லது அழுத்தமோ" அது சொல்லும் கருத்திலா அல்லது வார்த்தையிலா என்பதுதான்!?//

சரி தான்.. ஒரு சிலர் அழுத்தமாக கூறுகிறேன் என்று சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டு இருப்பார்கள்.. நல்லா நறுக்குன்னு கூறனும் ஆனா சரியான கருத்தோட

உங்க பின்னூட்டம் எப்படியோ போன முறை மிஸ் ஆகி விட்டது மன்னிக்க

By: கிரி
அத்திரி மற்றும் ஜெயந்தி புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி

//ரோஸ்விக் said…
ஒரு கருத்தை யாரிடம் அல்லது எந்த ஊடகத்தில் சொல்கிறோம்… அதற்கு அந்த நபரோ, ஊடகமோ எப்படி புரிந்துகொண்டு (நாம் எவ்வளவு ந(நி)யமாக சொன்னாலும்) எதிர்வினை புரிவார்(கள்) என்பதையும் உணர்ந்து… அதை தவிர்க்க சுயம் இழத்தல் ஒருவகை.//

படித்தால் தலை சுத்துதே!

//பலருக்கும் கொள்கைகளையும், நட்பையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை.//

இது தாங்க பிரச்சனை.. இது சரியாக இருந்தால் பல பிரச்சனைகள் குறையும்

//கருத்துக் கூறலாம் என்ற சுதந்திரத்தை, கருத்தை திணிக்க பல இடங்களிலும் பயன்படுத்துவதே இதற்கு காரணம்//

இது அதிகமாக நடைபெறுகிறது

//மணிகண்டன் said…

உங்க சென்னை கம்பெனிலேந்து இங்க வந்து பேங்க்ல வேலை செய்யும் மக்கள் தான்  - //

ஓ! அப்படியா! வங்கி என்றால் (வெளிநாட்டில்) எப்படியும் என் பழைய நிறுவனத்தில் இருந்து ஒருவராவது இருப்பார்கள். அவர்களை கேட்டதாக கூறவும் (மறக்காமல்)

//ப்ளாக் மூலமா எல்லாம் அவ்வளவு பாப்புலர் ஆகலை.//

ஹா ஹா ஹா ஒரு விளம்ம்மம்பரம் என்று பார்த்தேன்..கடைசில அதுவும் இல்லைனுட்டீங்க..  )

புத்தாண்டு வாழ்த்துக்கள்

By: ஜெயந்தி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

By: மணிகண்டன்
என்னங்க சொல்றீங்க! உங்க ஊர்ல என் நண்பர்களா! யாருங்க அது..நானும் பிரபலம் ஆகி விட்டேனா!

உங்க சென்னை கம்பெனிலேந்து  இங்க வந்து பேங்க்ல வேலை செய்யும் மக்கள் தான்  - ப்ளாக் மூலமா எல்லாம் அவ்வளவு பாப்புலர் ஆகலை. (பசங்க கிட்ட  - ) ஹாப்பி நியூ இயர் 2010

By: ரோஸ்விக்
கிரி அண்ணே (அப்துல்லா அண்ணே எபக்ட்)!

நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான்… ஆனால், சில சமயங்களில் சுயத்தை இழப்பது அவசியமாகிவிடுகிறது.

ஒரு கருத்தை யாரிடம் அல்லது எந்த ஊடகத்தில் சொல்கிறோம்… அதற்கு அந்த நபரோ, ஊடகமோ எப்படி புரிந்துகொண்டு (நாம் எவ்வளவு ந(நி)யமாக சொன்னாலும்) எதிர்வினை புரிவார்(கள்) என்பதையும் உணர்ந்து… அதை தவிர்க்க சுயம் இழத்தல் ஒருவகை.

நாம் எப்படிவேண்டுமானாலும் இருக்காலாம்… ஆனால் நமக்குத் தெரிந்த உறவினர்களிடமோ, பழகியவர்களிடமோ நல்லவனாக இருப்பதுபோல் நடித்தல். இதுவும் சுயம் இழத்தலில்(மறைத்தல்) ஒருவகை.

நமக்கு எது விருப்பமோ(தவறான நடவடிக்கைகளாகக் கூட இருக்கலாம்), அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளமாடார்கள்…. என்பதால் அவற்றை தவிர்த்தல் / மறத்தல்…. இதுவும் சுயம் இழத்தலில் ஒருவகை.

எனவே ஒவ்வொருவனுக்கும் பல முகங்கள் இருப்பது இயல்பே (நியாயமற்றதாகக் கூட இருக்கலாம்). அவற்றில் ஒவ்வொன்றும் சில நேரம் மறைக்கப்படுவதும்/ திருத்தப்படுவதும் புறச்சூழல்களால் நிகழ்த்தப்படுவதே.

வாழ்கை என்பது நாடகமே… அதில் வருவோர் போவோர் ஆயிரமே.

அண்ணன் கோவியாரும் நீங்களும் கூறுவதுபோல்… பலருக்கும் கொள்கைகளையும், நட்பையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. கருத்துக் கூறலாம் என்ற சுதந்திரத்தை, கருத்தை திணிக்க பல இடங்களிலும் பயன்படுத்துவதே இதற்கு காரணம்.

By: சிங்கக்குட்டி
//காரம் அவசியம் என்றே நினைக்கிறேன்//

நிச்சியமாக கிரி,

இன்னும் சொல்லப்போனால் நீங்கள் "காரம்" என்று சொன்னதைத்தான் நான் "அழுத்தமாக"  என்று குறிப்பிட்டேன்.

ஆனால், நான் இங்கு சொல்ல வருவது "காரமோ அல்லது அழுத்தமோ" அது சொல்லும் கருத்திலா அல்லது வார்த்தையிலா என்பதுதான்!?

கருத்தில் என்பது என் எண்ணம்.