Comments on: சில்லுனு ஒரு பயணம் :-)

By: SanjaiGandhi™
//ஸ்க்ரால் செய்து நேரா கடைசிக்கு வந்த உயர்ந்த உள்ளங்களுக்கும் நன்றி  //

எப்டி தான் கண்டுபிடிக்கிறாங்களோ  )

ஊரைப் பற்றியும் விவசாயம் பற்றியும் எழுதறதுன்னாலே குஷி ஆய்டுது இல்ல.. ஜூனியர் நலமா?

By: கிரி
//Arun said…
Atleast yennai mathiri rasigarkal kaga atleast once in two weeks oru pathivu podunga Giri. //

ஒரு பதிவு இட அவ்வளோ நாள் எல்லாம் எடுக்க மாட்டேங்க… அவ்வப்போது இடுகை போடுவேன்.

//Arambathula neraiya pathivu pottu unga yeluthuku rasigan aanathum ippadi vidurathu nyayam illai thaliva. //

இடுகைகளுக்கு அடிமை ஆகி விடக்கூடாது என்ற காரணத்திற்க்காகவே குறைத்துக்கொண்டேன், மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை.

//please consider this as my request, atleast once in 10-15 days oru pathivu podunga thala (if possible)//

கண்டிப்பா அவ்வளோ நாள் எல்லாம் ஆகுதுங்க அருண்..வாரம் ஒன்றாவது சில சமயங்களில் இரண்டு பதிவாவது இட்டு விடுவேன். உங்கள் அன்பிற்கு நன்றி

//intha pathivu super oru thalaivar rasigana supero super//

நன்றி அருண்

//paya said…

மழை நீர் பெருமளவு கடலில் கலப்பதை கண்டும் மற்றும் வீணாகி போவதை கண்டும் பல முறை மனம் வருந்தி இருக்கிறேன் கிரி//

ஆமாங்க நானும் தான்.

//அவர்கள் விரைவாக கட்டமைப்பை மேம்படுத்தி இருக்கிறார்கள். நம் நாடும் விரைவில் மேம்படவேண்டும் என்பதே பலரின் ஆசை//

உண்மை தான்.. ஆனால் நம்மவர்கள் அதிகமாக கொள்ளை அடிப்பதிலே குறியாக இருப்பதால் இதெல்லாம் நடக்ககூடிய சாத்திய கூறுகள் ரொம்ப குறைவு

// மானஸ்தன் said…

ஆயிரமிருந்தாலும் சொந்த நிலத்தில் விவசாயம் பண்ணுறதில இருக்கிற‌ சந்தோஷம் வேற ஏதும் இல்ல.//

உண்மை தான்..

//நாங்களும் விவசாயக் குடும்பம் தான்//

அப்ப ஒண்ணுக்குள்ள ஒண்ணு   எனக்கு இன்னும் இதன் மீதான காதல் போகாமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

By: மானஸ்தன்
சாமி கட்டுரை ரொம்ப நல்ல இருந்தது…  ஆயிரமிருந்தாலும் சொந்த நிலத்தில் விவசாயம் பண்ணுறதில இருக்கிற‌ சந்தோஷம் வேற ஏதும் இல்ல…  நாங்களும் விவசாயக் குடும்பம் தான் (கம்பம் சொந்த ஊர்) …

By: paya
மழை நீர் பெருமளவு கடலில் கலப்பதை கண்டும் மற்றும் வீணாகி போவதை  கண்டும் பல முறை மனம் வருந்தி இருக்கிறேன் கிரி. சிங்கை வந்த பிறகு இங்கு எவ்வளவு அழகாக மழை நீர் வடிகால் மற்றும் சேமிப்பு செய்கிறார்கள் என கண்டு வியப்பு அடைந்திருக்கிறேன்.  1980 களில் சிங்கைலும் இந்த பிரச்சனைகள் இருந்திருகிறது. ஆனால் அவர்கள் விரைவாக கட்டமைப்பை மேம்படுத்தி இருக்கிறார்கள். நம் நாடும் விரைவில் மேம்படவேண்டும் என்பதே பலரின் ஆசை. – பயபுள்ள.

By: Arun
giri,
"இனி பதிவு எழுதுவதை குறைத்துக்கொள்ளப்போகிறேன் " – yennaku vantha sothaniya ithellam yenna thalaiva ithu.

Atleast yennai mathiri rasigarkal kaga atleast once in two weeks oru pathivu podunga Giri. Arambathula neraiya pathivu pottu unga yeluthuku rasigan aanathum ippadi vidurathu nyayam illai thaliva. please consider this as my request, atleast once in 10-15 days oru pathivu podunga thala (if possible)

intha pathivu super oru thalaivar rasigana supero super

Thanks,
Arun

By: கிரி
//R.Gopi said…
கிரி

சரளமான பதிவு… அப்படி ஒன்றும் ஸ்க்ரோல் பண்ணி கடைசியில் போக வைப்பது போல் இல்லை//

அப்படியா! ஓகே

//சிவாஜி கலெக்‌ஷன் பற்றி இன்னுமா டிஸ்கஷன்… ஆதவன் முந்தியது… கண்டேன் காதல் அடுத்த வாரம் முந்தும்… என்ன கொடுமை சார் இது//

ஹி ஹி ஹி இவங்க ரவுசு தாங்கல

//கூடவே ஏப்ரலின் போது ஐ.பி.எல். போட்டி வேறு//

இது தான் நந்தி மாதிரி இருக்கு!

//பதிவு படிப்பதற்கு மொத்தத்தில் நிறைவாக இருந்தது.//

நன்றி கோபி

//செல்லதுரை எழுதிய “முதல் காதல்” கதை எப்படி?? படிச்சுட்டு சொல்லுங்க//

சொல்லிட்டேன் அங்கே!

// tamil boy said…

நம்ம ஊரு கோபி பத்தி படிச்சது ரொம்ப சந்தோசம்//

நீங்க நம்ம ஊர் என்பது அதை விட எனக்கு சந்தோசம்

//இன்னும் கொஞ்சம் எழுதுங்க. //

எழுதி இருக்கிறேன் முன்பே

//கோபி சென்னை மாதிரி இல்லாமல் நல்லபடி வளருது போல இருக்கு. திரும்பின பக்கம் எல்லாம் மெயின் ரோட்டில் ATM.//

இல்லைங்க இப்ப ரொம்ப போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விட்டது. மாற்றல் ஆகி வரும் பலரும் கோபியிலே வீடு கட்டுவதால் பெரிய இம்சையாக உள்ளது முன்பு இருந்த குளிர்ச்சி குறைந்து விட்டது கூட்ட நெருக்கடியால், கோபி மிக வேகமாக வரந்து வருவது உண்மை தான்.

அதிமுக திமுக சண்டையால் கோபிக்கு வரவேண்டிய பாதாள சாக்கடை வராமல் போய் விட்டது, நல்ல திட்டம் இவர்கள் ஈகோ பிரச்சனையால் கை நழுவி விட்டது.

கோபி பற்றிய என் இடுகை

சின்ன கோடம்பாக்கம் "கோபி" வயல்வெளி காட்சிகள்

"பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு

By: tamil boy
நம்ம ஊரு கோபி பத்தி படிச்சது ரொம்ப சந்தோசம்.  இன்னும் கொஞ்சம் எழுதுங்க.   அமெரிக்க கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சென்று பெற்றோருடன் இருந்த நினைவு திரும்பப் பெற்றேன். நன்றி.   கோபி சென்னை மாதிரி இல்லாமல் நல்லபடி வளருது  போல இருக்கு.  திரும்பின பக்கம் எல்லாம் மெயின் ரோட்டில் ATM.    சரவணா கொட்டகையை இடிச்சிட்டு இப்போ வீடுகள்.  ஆடிப் பெருக்கில் கொடிவேரி போயிருந்தேன்.  அருமை.. அருமை.

By: R.Gopi
கிரி

சரளமான பதிவு… அப்படி ஒன்றும் ஸ்க்ரோல் பண்ணி கடைசியில் போக வைப்பது போல் இல்லை…

மழை வேண்டும், வாடும் பயிர்களுக்கு… வேண்டாம் இது போல் வீணாக கடலில் கலக்க…

சிவாஜி கலெக்‌ஷன் பற்றி இன்னுமா டிஸ்கஷன்… ஆதவன் முந்தியது… கண்டேன் காதல் அடுத்த வாரம் முந்தும்… என்ன கொடுமை சார் இது…

சிவாஜியின் வசூல் சாதனையை “எந்திரன்” மட்டுமே முறியடிக்க வாய்ப்புள்ளது… “எந்திரன்” கூட ஜூன் தான் ரிலீஸ் ஆகும் போல் இருக்கிறது… இன்னும் 2 பாடல்கள் ஷூட் பாக்கி… பின், சி.ஜி. என்னும் கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் வேலை, ரீ-ரிகார்டிங், பின் படத்திற்கான வியாபாரம், ஆயிரக்கணக்கில் பிரிண்ட் …. யப்பா தல சுத்துதே… கூடவே ஏப்ரலின் போது ஐ.பி.எல். போட்டி வேறு…

ஜெயாவில் பழைய பாடல்கள் கேட்கலாம்… நன்றாக இருக்கும்…

பதிவு படிப்பதற்கு மொத்தத்தில் நிறைவாக இருந்தது.

பின் குறிப்பு : செல்லதுரை எழுதிய “முதல் காதல்” கதை எப்படி?? படிச்சுட்டு சொல்லுங்க…

By: கிரி
// எம்.எம்.அப்துல்லா said…

அப்ப இந்தமுறை நான் சிங்கை வரும்போது உங்களோட அண்ணனையும் பார்க்கலாம்னு சொல்லுங்க  //

அப்படியா! எப்போ வரீங்க அப்துல்லா! இந்த முறை வந்த போது உங்களை தொலைபேசியில் அழைத்தேன் ஆனால் ரிங் போய்கொண்டே இருந்தது.

// பேனாமுனை said…

eid mubarak//

நன்றி பேனாமுனை //

// குறை ஒன்றும் இல்லை !!! said…

hello what is this? very first comments kellam no resoponsea ?//

என்ன கொடுமை சார் இது! ராஜ் உங்க கமெண்ட் மட்டும் ஹைட் ஆகிடுச்சு! நம்புங்க நிஜமா கமெண்ட் போட்டேன்.. இரண்டு நாள் ப்ளாக்கர் கமெண்ட் பிரச்சனை செய்து கொண்டு உள்ளது…ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்சனை வருது ..anyway இந்தாங்க உங்க கமெண்ட்

//இதுதான் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழையா ?//

இதுல முக்கால்வாசி சரி கால்வாசி தவறு

//இல்லே அதுக்கும் மேலேன்னு என் நீலகிரி நண்பன் சொன்னான்  //

இருக்கலாம்..நான் செய்திகளில் வந்ததை வைத்து கூறினேன்.. அங்கே இருப்பவர்களுக்கு தான் உண்மை தெரியும்.. அரசு இறப்பை மறைத்து இருக்கலாம்.

By: குறை ஒன்றும் இல்லை !!!
hello what is this? very first comments kellam no resoponsea ?