Comments on: குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதோர்!

By: கிரி
மன்னிக்கவும் பிரபு உங்க முந்தைய கமெண்ட் ஸ்பாம் ல் போய் இருக்கும் அதனால் கவனிக்காமல் இருந்து இருப்பேன். என்னுடைய தளத்தில் கமெண்ட் மாடரேசன் கிடையாது அதனால் நீங்கள் கமெண்ட் இட்டால் உடனே வெளியாகி விடும்.

நான் தம்பனீஸ் ல் உள்ளேன். மேலும் தகவல்கள் தேவை என்றால் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவும். நன்றி

இன்னொரு பதிவு இது போல எழுத நினைத்துள்ளேன் நேரம் தான் சரியாக அமையவில்லை.

By: prabhu
வணக்கம் கிரி அருமையான பதிவு ..எனக்கும் 10 மதத்தில் ஒரு குழந்தை உள்ளது ..நானும் சிங்கையில் தன வசிக்கிறேன் ….இந்த பதிவை என் மனைவியையும் படிக்கச் சொன்னேன் ….நீங்கள் எந்த பகுதியல் வசிக்கிரிர்கள் ?

By: prabhu
என்ன கிரி எனது பின்னுடம் இன்னும் இடம் பெறவில்லை ….

By: r.v.saravanan kudandhai
கிரி குழந்தை பற்றிய உங்கள் பதிவு அருமை

வினய்க்கு எனது  வாழ்த்துக்கள்

எனக்கு கூட என் மகனை பற்றி எழுத வேண்டும் போல் ஆசை வருகிறது

By: r.v.saravanan kudandhai
கிரி குழந்தை பற்றிய உங்கள் பதிவு அருமை

வினய்க்கு எனது  வாழ்த்துக்கள்

எனக்கு கூட என் மகனை பற்றி எழுத வேண்டும் போல் ஆசை வருகிறது

By: SenthilMohan K Appaji
//*இன்னும் இதைப்போல பல விசயங்களை இங்கு எழுத நினைத்தேன் ஆனால் அவன் பெரியவன் ஆகி இதை படித்தால் ரொம்ப கூச்சமாக நினைப்பான் என்பதால் எழுதாமல் விடுகிறேன்**/
இங்க எழுதாட்டி என்ன? தனியாக ஒரு டைரியில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். வளர்ந்த பிறகு வினய் படிக்க கூச்சப்பட்டாலும்,  உங்களிருவருக்கும் படிக்க நன்றாக இருக்கும். It'll be a good memory to recollect.

By: Shirdi.saidasan of Menporul.co.cc
good writing

By: Arun
yenna giri thala news se kaanum.. romba busy ya?

By: குறை ஒன்றும் இல்லை !!!
//அம்மா அப்பா என்று கூறுவதில் இருக்கும் ஒரு மன நிறைவு மம்மி டாடி என்று கூறுவதில் இல்லை என்பது என் கருத்து//

என்னண்ணே இது முரண்பாடு!!! குழல் , யாழை விட இனிமையான குழந்தை சொல் மம்மி டாடின்னு சொன்னாலும் பொருந்தும் தானே!!!

By: Logan
Paravai skip பண்ணியதற்கு மன்னிக்கவும், மீண்டும் முழுவதையும் படித்து மனைவியிடம் படிக்கச் சொன்னேன், அவரும் படித்துவிட்டு, எப்படி மனச்சாட்சி (எப்படியோ உங்க தலைப்பு வந்துடுச்சு) இல்லாமே பொய் சொல்லி இருக்கீங்க, ஊருக்கு போன் பண்ணும் போதுல்லாம் நீ இல்லாமே பயங்கரமா போர் அடிக்குது, நீ இல்லாமே பயங்கரமா போர் அடிக்குது சொல்லிட்டு கிரி கிட்ட பையன் இல்லாமல் ரொம்ப போர் அடிக்குதுங்க என்று சொல்லி இருக்கீங்களே என்று கேட்கிறார்கள்