Comments on: உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை!

By: r.v.saravanan kudandhai
கிரி அருமையான பதிவு

ஒரு சிலர் தாங்கள் செய்யும் தவறுகளை உடனே கண்டு பிடித்து விடுவார்கள், அடுத்த முறை நேராமல் பார்த்துக்கொள்வார்கள்

நானும் இந்த வகை தான்

ஏனெனில் நாம் இவ்வுலகில் அறிந்தவற்றை
விட அறிந்து கொள்ளாதவை நிறைய இருக்கிறது என்பது எனது கருத்து

By: ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !

நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com

By: கிரி
சிங்கக்குட்டி என்ன காரணமோ தெரியவில்லை..நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் எதுவும் இதுவரை வரவில்லை. என்ன தவறு என்றும் புரியவில்லை.

உங்கள் மின்னஞ்சலை கொடுங்கள் உங்களை தொடர்பு கொள்கிறேன்.

By: சிங்கக்குட்டி
கிரி திரும்ப ஒரு மெயில் அனுபிவிட்டேன் என் மொபைல் எண்ணுடன், உங்களுக்கு நேரம் கிடைத்தால் பார்ப்போம்.

நன்றி

By: கிரி
நன்றி பிரபாகர்

// ராமலக்ஷ்மி said…
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் கிரி. உங்கள் பதிவின் மூலமாகவே பாலா அவர்களின் இடுகையை வாசிக்க வாய்த்தது. //

நானும் இது பற்றி எழுத நினைத்து இருந்தேன், ஆனால் இனி இதற்கு மேல் எழுத ஒன்றும் இல்லாததால் விட்டு விட்டேன்

// ஈ ரா said..
பின்ன எப்படிங்கண்ணே கோபப்படுறது..கண்டுக்காம ஒதுங்கிடலாங்கறீங்களா? அல்லது கோபத்தைக் காட்ட வேறு ஏதாவது நல்ல வழி இருந்தா சொல்லுங்களேன்.. புண்ணியமாப் போவும்//

என்ன ஈரா! அதைத்தான் பதிவிலேயே கூறி இருக்கிறேனே!

நான் கோபப்பட வேண்டாம் என்று எங்கும் கூறவில்லையே! நீங்கள் கோபப்பட்டு திட்டுங்கள் ஆனால் அதை சரியாக புரிந்து கொண்டு தவறு நம் மீது இல்லை என்று தெளிவாக புரிந்து கொண்டு செய்யுங்கள் என்றே கூறுகிறேன்! இரண்டு நாள் கழித்து இப்படி செய்து இருக்க கூடாது! என்று யோசித்தால் ..அப்ப தவறு தானே செய்து இருக்கிறோம். (தவறு என்பதையே உணராமல் இருந்தால் அதற்க்கு ஒன்றும் செய்ய முடியாது   )

உண்மையில் நாம் இப்படி கோபப்படுவது கூட நமக்கு ஆத்ம திருப்தி மட்டுமே அளிக்கும், அதனால் பெரிய பலன் முடிவில் இருக்காது என்பதே உண்மை. யோசித்து பாருங்கள்!

"அப்படின்னா நாம கோபத்தையே காட்டக்கூடாதா! சொரணை இல்லாம இருப்பதா!! என்னய்யா இது அரைவேக்காட்டுத்தனமா இருக்கு! என்று நினைக்கிறீர்களா? நியாயமான கேள்வி தான். கோபம் இல்லை என்றால் அப்புறம் என்ன இருக்கு! அதுவும் இந்த காலத்தில் இதெல்லாம் இல்லை என்றால் நம்மை மஞ்ச மாக்கானாக நினைத்து விடுவார்கள். அப்புறம் என்னதாங்க பண்ணுறது! கோபப்படுங்க… ஆனால் கோபம் சரியாக புரிந்து கொண்டதாக இருக்கணும். கோபத்துடன் ஒருவரை கண்டபடி திட்டி விட்டு பின் அது தவறு என்று தெரிந்து என்ன பயன்…திட்டியது திட்டியது தானே! அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் ஏற்பட்டது ஏற்பட்டது தானே!"

இன்னும் சந்தேகம் உள்ளதா!

வடகரை வேலன் கருத்திற்கு நன்றி

// குறை ஒன்றும் இல்லை !!! said…
இந்த கைப்பக்குவம், மனப்பக்குவம் மாதிறி இது பிளாக் பக்குவமோ!!!!!//

பிளாக் பக்குவம் கூட மன பக்குவத்தில் உள்ளடக்கியது தான்!

//லேட் நைட் பாபா இல்லே முத்து பாத்தீங்களாண்ணே? //

அப்ப ரஜினி படம் பார்த்தால் பக்குவம் வரும்னு சொல்றீங்க! நன்றி   (இனி வரும் சமாளிப்பு பதில் ஏற்றுக்கொள்ளப்படாது  )

// வால்பையன் said…
கருத்து சொல்வதும் உணர்ச்சிவசப்படுதலில் ஒரு வகையா!?//

கண்டிப்பா அதில் என்ன சந்தேகம்? அப்புறம் நீங்க கருத்து என்று கூறியதும் நினைவிற்கு வந்தது..பின்னூட்டங்கள் பற்றி. அது பற்றி ஒரு பதிவு விரைவில் இடவேண்டும்.

//சும்மா கோபம் வருதான்னு டெஸ்ட் பண்ணேன்//

வரும் ஆனா வராது.

// மானஸ்தன் said…
சரிங்க… அடுத்த தடவ அந்த அம்மாவுக்கே ஓட்டு போட்டுர்றேன்!!!  //

// எம்.எம்.அப்துல்லா said…
சாரி கொஞ்ச‌ம் உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டுட்டேன் ஹி…ஹி..ஹி…//

) நான் கூட நீங்க "அந்த" உணர்ச்சி பற்றி ஏதாவது சொல்வீர்களோ என்று நினைத்தேன்

//ஜோக் அப்பார்ட், சரியான நேரத்தில் சரியான இடுகை அண்ணே.//

நன்றி அப்துல்லா!

//குருபரன் said..
எமது கருத்து கோபத்தின் வெளிப்பாடாக வரும் போது அதற்கு அங்கிகாரம் குறைவாகவே உள்ளது..//

அதை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் முக்கியம்.

பாலா சார் விக்டர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

By: ரோஸ்விக்
ஐ, ஐ நண்பரு சத்குரு கிரி ஆகிட்டாரு….(ஏய் யாருப்பா அது சத்குரு என்ன பெரிய…இவரானு கோபப்படுறது….?)

ஆபீஸ்-ல அடுத்த ஷிபிட்டுக்கு வாங்க…என் கோபத்தை காட்டுறேன்….:-)
அருமையான பதிவு. வழக்கம் போல கலக்குங்க நண்பா!

By: வானம்பாடிகள்
தற்கொலை மாதிரி அந்த நொடி தவிர்த்தால் ஒரு உயிர் பிழைக்கும். ஆமாம் கிரி, வார்த்தையால் கொல்வதும் கொலைதான். நல்ல பயனுள்ள பதிவு. என்னைச் சுட்டியமைக்கு நன்றியும்.

By: மா.குருபரன்
//நம் செயல் நம் மனசாட்சிக்கு நியாயமாக இருந்தால் போதும் யாரும் யாரையும் திருப்தி படுத்த (முடியாது) வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அதற்கான அவசியமும் இல்லை//

நிட்சயமாக உண்மை தான் நண்பரே…..இன்றைய இந்த சமுதாயம் மாற்றுக்கருத்துகளை உள்வாங்க மறுக்கிறது. ஏற்றுக்கொள்கிறோம் அல்லது இல்லை என்பதற்கப்பால் அவற்றையும் நாம் கருத்தில் எடுக்கவேண்டும். மனதில் பட்டதை உடனடியாகவே வெளிப்படுத்துவது எம்மை அடுத்தவர் மீது ஏற்படும் காழ்ப்புணர்ச்சியில் இருந்து தடுத்து எம்மை நல்ல வழியில் செல்ல வழிவகுக்கிறது என்பது என் எண்ணப்பாடாக இருக்கிறது. ஆனாலும் எமது கருத்து கோபத்தின் வெளிப்பாடாக வரும் போது அதற்கு அங்கிகாரம் குறைவாகவே உள்ளது..

மிகவும் நல்ல பதிவு நண்பரே….

By: எம்.எம்.அப்துல்லா
ஜோக் அப்பார்ட், சரியான நேரத்தில் சரியான இடுகை அண்ணே.

By: எம்.எம்.அப்துல்லா
"உணர்ச்சிவசப்படுவதால் பெறுவது எதுவுமில்லை!"

எங்களுக்கு எப்படி இருக்கணும்னு எங்களுக்குத் தெரியாதா?? இதையெல்லாம் எங்களுக்கு எடுத்துச் சொல்லி திருத்த நீங்க யாரு?? நீங்க என்ன எங்களுக்கு மாமனா?மச்சானா?

சாரி கொஞ்ச‌ம் உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டுட்டேன் ஹி…ஹி..ஹி…