Comments on: சிங்கப்பூரை அலற வைத்த “Formula 1″ – 2009

By: குசும்பன்
கிரி அண்ணே கலக்கலா எழுதி இருக்கீங்க! கொஞ்சம் அழகிங்க போட்டோவை பெருசா போட்டு இருக்கலாம். முதுகில் டாட்டூ போட்டு இருக்கும் பெண் கொஞ்சம் திரும்பும் வரை காத்திருந்து ஒரு போட்டோ எடுத்துஇருக்கலாமுல்ல!:)))

By: கிரி
//ஈ ரா said…
இத வீட்ல சொன்னா பிச்சு பீசாக்கிடுவாங்க ஜாக்கிரதை…..//

என்னை வீட்டுல தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க   என்ஜாய் மாடி

//சூப்பர் ஸ்டார போட்டு இருந்தீங்கன்னா, அத அசால்ட்டா படிச்சுட்டு விட்ட்ருவாங்க…. போடாம விட்டா, சனங்களே கேள்வி கேட்டு தானாப் புரிஞ்சுப்பாங்கன்னு விவரமாதான் எழுதியிருக்கீய…..//

//உண்மையிலே நேரடியா பார்த்த போல இருந்துச்சு உங்க பதிவு.//

நன்றி ஈரா

//அப்புறம்

வாழ்த்துக்கள்//

இப்பவே நன்றிய தெரிவித்துக்கொள்கிறேன்

// R.Gopi said…
ஏன் "எந்திரன்" வரும்வரை வெயிட் பண்ணனும்… அதுதான், ரஜினி ஏற்கனவே தன் இருப்பை சிவாஜி படத்தின் மூலம் உலகுக்கு அறிவித்து விட்டாரே…//

கோபி.. சிவாஜி எல்லாம் சும்மா ட்ரைலர் தாம்மா! மெயின் பிக்சர்ஸ் எந்திரன் தான்.. இது எப்படி இருக்கு!

//சிவாஜி திரையிடப்பட்ட உலகின் எல்லா பகுதிகளிலும் பட்டையை கிளப்பினார் தானே.//

இதை விட பட்டய கிளப்ப வருகிறான் எந்திரன்

// மங்களூர் சிவா said…
நல்லா வர்ணிச்சு எழுதியிருக்கீங்க. சூப்பர்.//

நன்றி சிவா

// ’டொன்’ லீ said…
ம்..நல்ல அனுபவிச்சு (enjoy) எழுதி இருக்கீங்க ..F1 போட்டிகள் தொலைகாட்சியில் பார்ப்பது தான் நல்லம், இல்லாட்டி, சுவிஸ் ஓட்டல், மரீனா, அங்க அறை எடுத்தால், நேரடியாகவும் பார்க்கலாம், ரீவியிலும் பார்க்கலாம், ஆனால் அதற்கான விலை, 3 நாளுக்குமான F1 ரிக்கற்றிலும் அதிகம்  //

டொன் லீ சுவிஸ் ஹோட்டல் போனது ஒரு பெரிய காமெடி

அங்கே என்னோட முன்னாள் நிறுவன எங்கள் குழு அதிகாரி வந்து இருந்தார், அவர் அழைத்து இருந்தார் என்று சென்று இருந்தேன்.

அறை எண் கூறி இருந்ததால் மின்தூக்கியில் (lift) செல்ல உள்ளே போன போது வேலை செய்யவில்லை.. என்னடா இது பிரச்சனை என்று குழம்பி விட்டேன்..

பின்னர் தொலைபேசியில் அவரை அழைத்தேன், பிறகு வந்தவுடன் தான் தெரிந்தது அங்கே தங்கி உள்ளவர்களுக்கு ஒரு அட்டை கொடுப்பார்கள் என்று அதை மின்தூக்கியில் உள்ள ஒரு இடத்தில் சொருகினால் மட்டுமே அது வேலை செய்யும் என்று..

செம கடுப்பாகிகிட்டேன்..அடப்பாவிகளா! எப்படி எல்லாம் யோசிக்கறாங்க என்று..வெளிநபர்கள் உள்ளே நுழைவதை தவிர்க்க இந்த நடைமுறையாம்.. சூப்பர்!

எப்படி எல்லாம் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறார்கள் பாருங்கள்.

அதனால் எனக்கு எப்போது சுவிஸ் ஹோட்டல் பற்றி பேச்சு வந்தாலும் இது தான் நினைவிற்கு வரும்.

நீங்க கூறிய மாதிரி அங்கே அறை எடுத்து பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கியே பார்த்து விடலாம்

// ராமலக்ஷ்மி said…
இந்தப் பதிவும் விகடன் Good Blogs-ல்!//

ராமலக்ஷ்மி என்னை விட எப்போதும் என் வளர்ச்சியில் உங்களுக்கே அதிக ஆர்வம், மகிழ்ச்சி.

நன்றி கூற வார்த்தை இல்லை, என் அன்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

By: ராமலக்ஷ்மி
இந்தப் பதிவும் விகடன் Good Blogs-ல்!

By: ’டொன்’ லீ
ம்..நல்ல அனுபவிச்சு (enjoy) எழுதி இருக்கீங்க ..F1 போட்டிகள் தொலைகாட்சியில் பார்ப்பது தான் நல்லம், இல்லாட்டி, சுவிஸ் ஓட்டல், மரீனா, அங்க அறை எடுத்தால், நேரடியாகவும் பார்க்கலாம், ரீவியிலும் பார்க்கலாம், ஆனால் அதற்கான விலை, 3 நாளுக்குமான F1 ரிக்கற்றிலும்  அதிகம்

By: மங்களூர் சிவா
நல்லா வர்ணிச்சு எழுதியிருக்கீங்க. சூப்பர்.

By: R.Gopi
கிரி…

ஏன் "எந்திரன்" வரும்வரை வெயிட் பண்ணனும்… அதுதான், ரஜினி ஏற்கனவே தன் இருப்பை சிவாஜி படத்தின் மூலம் உலகுக்கு அறிவித்து விட்டாரே…

சிவாஜி திரையிடப்பட்ட உலகின் எல்லா பகுதிகளிலும் பட்டையை கிளப்பினார் தானே…

By: ஈ ரா
// பிரபல வீரர்களுடன் குறிப்பாக ஹாமில்ட்டனுடன் போட்டோ எடுக்க அடிதடியே நடந்தது, விட்டால் அவர்களை பிய்த்து எடுத்து விடுவார்கள் போல.. குறிப்பாக பெண்கள்..ம்ம்ம்..கொடுத்த வச்சவங்க //

இத வீட்ல  சொன்னா பிச்சு பீசாக்கிடுவாங்க ஜாக்கிரதை…..

அப்புறம்

சூப்பர் ஸ்டார போட்டு இருந்தீங்கன்னா, அத அசால்ட்டா படிச்சுட்டு விட்ட்ருவாங்க…. போடாம விட்டா, சனங்களே கேள்வி கேட்டு தானாப் புரிஞ்சுப்பாங்கன்னு விவரமாதான் எழுதியிருக்கீய…..

அப்புறம்

உண்மையிலே நேரடியா பார்த்த போல இருந்துச்சு உங்க பதிவு…

அப்புறம்

வாழ்த்துக்கள்

By: கிரி
//மணிகண்டன் said…
கிரி, நல்லா எழுதி இருக்கீங்க. //

நன்றி மணிகண்டன்

//இரவு பந்தயம் சிங்கப்பூர் தான் முதல்ல. பட், நார்மல் தெருவையே டிராக்கா யூஸ் பண்றது ஐரோப்பாளையும் உண்டுன்னு தான் நினைக்கறேன்.//

இருக்கும்னு நானும் நினைக்கிறேன்..ஆனால் அவர்கள் நாடெல்லாம் பெரிய இடம்..ஆனால் சிங்கப்பூர் மிகவும் குட்டி நாடு அதில் இதை சிறப்பாக செய்து இருப்பது பாராட்டிற்குரியது.

//சூப்பர் ஸ்டார்ல நீங்க ரஜினியை விட்டாலும் தமிழக அரசு கவுரவிச்சசது நம்ம எல்லாருக்கும் மகிழ்ச்சியே !!//

விருதிற்கு தான் எல்லோரும் பொங்கிட்டாங்களே

// ராஜ நடராஜன் said…
இடுகை F1 வேகம்.ஆமா!நம்ம கார்த்திகேயன் வந்தாரா?//

கார்த்திகேயன் வந்த மாதிரி தெரியல..சிங்கை தமிழ் செய்தித்தாள் ல கூட நான் எதுவும் பார்க்கவில்லை

// சிங்கக்குட்டி said…
சூப்பர்ஸ்டார் லிஸ்டில் ரஜினி எங்கே????//

ஆஹா! தலைவர் பேரை சேர்க்காம விட்டதற்கு எனக்கு விசாரணை கமிஷன் அமைத்து விடுவாங்க போல இருக்கே

சிங்கக்குட்டி அது எல்லாம் உலக சூப்பர் ஸ்டார்கள்….தலைவர் இந்திய சூப்பர் ஸ்டார். எந்திரன் படம் வந்ததும் உலக சூப்பர் ஸ்டார் ஆக்கிடுவோம்

// வடுவூர் குமார் said…
கிரி இந்த பார்முலா வந்ததற்கு யார் காரணம் தெரியுமா? நானே யூகித்தது…
ஒரு முறை முன்னால் மலேசிய பிரதமர் ஜோஹர் பாருவில் “சிங்கப்பூர் சாலைகளில் 5 வது கியர் போட அவசியமே இல்லை” என்று சொல்லியிருந்தார் அதற்கு பதிலடியாக F1 வாகன சத்தத்தின் மூலமே அடி கொடுத்துள்ளார்கள் என்று தோனுகிறது.//

இருக்கலாம்.. ஆனால் தர்ம அடி   இவரு என்ன லிட்டில் இந்தியா ல வந்து பார்த்துட்டு அப்படி சொல்லிட்டாரா!

// எவனோ ஒருவன் said…
அடேயப்பா, இவ்ளோ இருக்கா இதுல. //

இதுக்கு மேலும் இருக்கலாம் ..

// சுதாகர் said…
சிங்கப்பூர் தான் முதன்முதலா இரவில் போட்டி நடத்தியது. ஆனால், இதற்கு முன் நகரத்தின் உள்ளே பல இடங்களில் நடந்துள்ளது. அவற்றில் சில – மொனாகோ, மெல்ப்ரன். இதில், மொனாகோ தான் இன்னமும் பெஸ்ட்.//

தகவலுக்கு நன்றி சுதாகர்

// குறை ஒன்றும் இல்லை !!! said…
நல்ல பகிர்வுங்க!!!//

நன்றி ராஜ்

By: குறை ஒன்றும் இல்லை !!!
நல்ல பகிர்வுங்க!!!!

By: சுதாகர்
//அந்த அளவிற்கு ஈடு கொடுக்கும் சாலையை நகரத்தில் நாங்களே தருகிறோம் என்று உலகிலேயே முதல் முறையாக நகரத்தின் உள்ளே அதுவும் இரவில் நடத்தி காட்டி சாதனை புரிந்தது, தற்போது இரண்டாவது முறையாக.// – இதில் ஒரு தவறு (அ) குழப்பம்.

சிங்கப்பூர் தான் முதன்முதலா இரவில் போட்டி நடத்தியது. ஆனால், இதற்கு முன் நகரத்தின் உள்ளே பல இடங்களில் நடந்துள்ளது. அவற்றில் சில – மொனாகோ, மெல்ப்ரன். இதில், மொனாகோ தான் இன்னமும் பெஸ்ட்.