Comments on: “ரஜினி கமல்” ரசிகர்கள் நேர்மையாக விமர்சிக்க முடியுமா?

By: keerthivasan
கமலஹாசன் மட்டற்ற ரசிகர்கள் சொன்னது போல் மஹா நதியில் சோகமாக நடித்தாலும் கதா பாத்திரம் மனதில் பதிய வேண்டும் என்று அடி மனதில் வாங்காமல் தன்னுடைய technical திறமை வெளிப்பட நடிப்பதால் அவருடைய ரசிகர்கள் தவிர எந்த medayanum அவனை பார்க்க mattargal

By: KEERTHIVASAN
கமல்ஹாசன் மட்ட்ரவர்கள் சொன்னது போல் சோகமான படங்களை கொடுத்தாலும் அவர் நடிக்கும் நாடக தன்மை நடிப்பு மற்றும் ரியலிசம் இல்லாத அவருடைய நடிப்பு எனக்கு மட்டும் அல்ல மட்டற்ற இயல்பான நடிப்பை விரும்பும் எந்த குடும்ப ரசிகர்களுக்கும் பிடிக்காது அதனால் தான் பெண்களும் அந்த கமல் மடையனை விரும்புவதில்லை

By: அதி பிரதாபன்
அச்சச்சோ… மிஸ் பண்ணிட்டேனே.

By: வால்பையன்
//வால் சார், ரஜினி நல்லவரு….என்னிக்காவது புரிஞ்சுப்பீங்க….//

நான் ரசினி கெட்டவருன்னு எப்பங்க சொன்னேன்!
நாட்டில் நிறைய நல்லவர்கள் இருக்காங்க, எல்லாருக்கும் நாம ரசிகர் ஆக முடியுமா?

ரெண்டாவது நல்லவரா இருக்குறது மனிதனோடு அடிபடை குணம் தானே அதுக்காக ரசிகரா இருக்கலாமா?

முதலில் நாம் ஏன் ஒருவருக்கு ரசிகரா இருக்கனும்னு யோசிங்க!
உளவியல் ரீதிஒயா அதுக்கு காரணம் ஒரு குழு புத்தி! உங்களுக்கு தேவை ஜனரஞ்சகமான ஒரு சினிமா மட்டுமே!
நான் இன்னாருக்கு ரசிகன் அதனால மத்த நடிகர்கள் சினிமா பார்க்க மாட்டேன்னு யாராவது சொல்லியிருக்காங்களா?

By: கிரி
//வெ.இராதாகிருஷ்ணன் said…
நீ ரஜினிக்குனு சண்டை போடமாட்ற, கமல் படத்தை மட்டமா பேசமாட்ற நீயெல்லாம் ரஜினி ரசிகனு சொல்லிக்காதே என்றார்//

//ரஜினிக்கு ரசிகன் எனில் கமலை விமர்சிக்க வேண்டும் என யார் ராமச்சந்திரனுக்குச் சொல்லித் தந்தது? இப்போதும் யோசிக்கிறேன்//

இதை யாரும் சொல்லி தர வேண்டியதில்லை..பொறாமையால் இயல்பாகவே வருகிறது என்று நினைக்கிறேன். நமக்கு பிடிக்காதவர்கள் (போட்டியாளர்) பாராட்டப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள நம் மனம் தயாராக இல்லை..எனவே தான் அப்படி!

//மனிதம் பிறர் துன்பப்படுவதை ஒருபோதும் விரும்பாது.//

சார் மனிதர்களில் பல விதம்..ஒரே மாதிரியே அனைவரும் இருப்பதில்லை..உங்களை போல உயர்ந்த சிந்தனையுடன் எல்லோரும் இருந்தால் பிரச்சனையே இல்லையே! ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லையே!

// உதாரணத்துக்கு கமலின் 'மகாநதி'யில் நான் உறைந்து போனேன்.//

உண்மை தான் சார்..என்னுடைய விருப்ப படமாக என்னுடைய ஃப்ரோபைலில் உள்ளது.

// ஈ ரா said…
கிரி,

ரஜினி கமல் ரசிகர்கள் (உண்மையிலேயே கலையை ரசிப்பவர்களாக இருந்து இருந்தால்) நேர்மையாக விமர்சிக்க முடியும்.. //

உண்மை தான் ஈ ரா ஆனால் அவர்கள் மிக மிக குறைவு

/ரஜினி என்ற எழுத்தைப் பார்த்தவுடன் அது சம்பத்தப் பட்ட செய்தியை குறுகுறுப்பாக படிப்பவர்கள் அனைவருமே அதி தீவிர ரசிகர்கள் தான்.//

ஈ ரா, ரஜினி ஒரு கவர்ச்சியான நபர் (உடனே நமீதா மாதிரியான்னு யாரும் கேட்காதீங்க  ) அதனால் அவர் பேச்சை அவரை பிடிக்காதவர்கள் கூட ஆர்வமாக கேட்கிறார்கள் கேட்பார்கள் அதற்காக அவர்களை ரசிகர்கள் என்று கூற முடியாது. ரஜினியை ஏற்று கொள்ளாதவர்கள் தான் ரசிகர்களுக்கு போட்டியாக அவர் பற்றிய செய்திகளை படிப்பார்கள்.

ரசிகன், தீவிர ரசிகன், அதி தீவிர ரசிகன் என்பது ஒவ்வொருவர் எண்ணத்தை பொறுத்தது. இதற்க்கு வரைமுறை வைக்க முடியாது என்பதே என் கருத்து.

சிங்கக்குட்டி அழைப்புக்கு நன்றி

By: சிங்கக்குட்டி
உங்கள் அன்புக்கு என் பதிவில் ஒரு நன்றி கிரி.
http://singakkutti.blogspot.com/2009/09/blog-post_12.html

By: ஈ ரா
கிரி,

ரஜினி கமல் ரசிகர்கள் (உண்மையிலேயே கலையை ரசிப்பவர்களாக இருந்து இருந்தால்) நேர்மையாக விமர்சிக்க முடியும்..

தமக்கு விருப்பமான முறையில் இருக்கும் நடிப்போ அல்லது கலை வெளிப்பாடோ மட்டுமே சிறந்தது மற்றவர்களின் ரசனை முட்டாள் தனமானது என்ற எண்ணம் மேலோங்கினால், அடுத்தவனின் ரசிப்புத் தன்மைக்குள் மூக்கை நுழைக்கும் எண்ணம் தலை தூக்கும்…

இது சிலருக்கு  சில சமயம் தோன்றும்.. சிலருக்கு எப்போதுமே தோன்றும்.. சின்ன வயதில் சிங்கமா –  புலியா, புல்லட்டா –  யமகாவா என்றெல்லாம் எங்கள் ஊரில் நாங்கள் மல்லுக்கட்டுவது உண்டு. அதுவே ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை விட்டா யாரு ஜெயிப்பா? என்ற லெவலிலும் சண்டை நடந்தது உண்டு.. அதே மன நிலை வளர்ந்த பிறகும் தொடர்ந்தால் தான் ஆபத்து.

வால்பையரின்(??) கேள்விகளுக்கு பதில் தர முயல்கிறேன். உங்கள் அனுமதியுடன்..

// தான் ஒருவருக்கு ரசிகர் என்று முத்திரை குத்தி கொள்வதில் உள்ள உளவியல் பிரச்சனைகளை அலசுவோமா!? //

இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாக யாராவது ஒரு சிறந்த மனிதனுக்கோ அல்லது திறமைசாலிக்கோ ரசிகர் (அட்மிரர்களாக) களாக இருப்பது புதிதல்லவே… கலைகளும் பரிமாணங்களும் மாறியிருக்கலாம்.. தனி மனிதனுக்கு தன் குடும்பம்- நட்பு வட்டம் தாண்டிய ஏதோ சிலர் மீது ஈடுபாடு வருவது புரிந்து கொள்ள முடியாத உணர்வு என்றே நினைக்கிறேன்.. அந்த ஈடுபாட்டின் அளவு  ஒவ்வொருவரின் ஜீனுக்கும் வேறுபடும் என்றும் நினைக்கிறேன்.

(எனக்கு ரஜினி கமல் இருவரையும் பிடிக்கும். மற்றவர்களின் படங்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில் பிடிக்கும்..)

ரஜினியை மட்டும் அதிகமாகவே பிடிக்கும் என்ற முறையில் பின்வரும் பதில்கள்…

1.ஏன் அவருக்கு ரசிகர்?

என்னமோ தெரியல, பிடிச்சிருக்கு….

2.என்ன செய்தாலுமா?

அவர் நல்ல மனுஷன்.. அவர் செய்யிறது நல்லதாத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. எப்பவாச்சும் தெரியாம தப்பு நடந்தா – குடும்பத்துல ஒருத்தர் தெரியாத செஞ்சா எப்படி அணுகுவோமோ அப்படியே நினைக்க விரும்புகிறேன்..

3.அவரது தொழிலுக்கு மட்டுமா?

தொழிலோடு, அவர் வாழ்க்கைக்கும்…

4.அவருக்காக எதையெல்லாம் இழக்க தயார்?

என்னுடைய இழப்பால் அவருக்கு எதுவும் தேவைப்படாது….

5.எதிரணி என்பது ஒருவர் மட்டுமா?
அல்லது மற்ற அனைத்து தீவட்டிகளுமா?

இது எனக்கு புரியல…

6.உங்கள் ஆதர்ஷ்புருஷருக்கு வாரிசுகள் வந்தால் அவரும் உங்களுக்கு அப்படியே தானா!?

கிரி சொன்னாற்போல, அவுங்க ஜெயிச்சா சந்தோசம்… மற்ற நல்ல கலைஞர்களை ரசிப்பதுபோல அவர்களையும் ரசிப்பேன்.

7.அல்லது வேறு யாருக்கு கிளை புருஷர் பதவி குடுப்பீர்களா?

கிளை புருஷர்களும் கிடையாது, கிழவி புருஷர்களும் கிடையாது..

8.நீங்கள் கடவுளுக்கு சமமாக நினைக்கும் உங்கள் ஆதர்ஷபுருஷர் உங்களுக்கு சரியான மரியாதை தருகிறார் என்று நம்புகிறீர்களா?

ரஜினி போன்ற ஒரு பெரிய மனிதன்  எனக்கு சரியான மரியாதை தரும் அளவிற்கு என்னை உயர்த்திக் கொள்ள விரும்புகிறேன்.

9.உங்களது தீவிர ரசிகன் என்ற ஸ்டேட்மெண்டை வாபஸ் வாங்குவீர்களா?

ஆமாம்…. நான் அதி தீவிர ரசிகன். (முதல் நாளே படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ரஜினி என்ற எழுத்தைப் பார்த்தவுடன் அது சம்பத்தப் பட்ட செய்தியை குறுகுறுப்பாக படிப்பவர்கள் அனைவருமே அதி தீவிர ரசிகர்கள் தான்….இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை … ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்)

உங்கள் விருப்பம் பத்தாவது பதிலாக!

வால் சார், ரஜினி நல்லவரு….என்னிக்காவது புரிஞ்சுப்பீங்க….

அன்புடன்

ஈ ரா

By: V.Radhakrishnan
நான் கல்லூரியில் படித்தபோது என் நண்பர்களான சத்தியமூர்த்தி தீவிர ரஜினி ரசிகர், ராமச்சந்திரன் தீவிர கமல் ரசிகர். இருவருக்கும் நடக்கும் படங்கள் பற்றிய வாக்குவாதம் பயங்கரமாக இருக்கும். கமலின் குணா வந்த சமயம், ரஜினியின் படம் ஒன்று வந்திருந்தது. ரஜினி படம் பெயர் மறந்துவிட்டது. நன்றாக சண்டை போடுவார்கள். இருவர் சொல்லும் வாதங்களும் நன்றாகவே இருக்கும். படம் பார்த்தோமோ, ரசிச்சோமா, படிச்சோமானு இருக்காம என்ன இது என்று மட்டுமே சொல்லிவிட்டுப் போய்விடுவேன்.

எனக்கு ரஜினி என்றால் மிகவும் பிடிக்கும். அதற்காக ஒருபோதும் கமலை தவறாகவே பேசுவது இல்லை. ரஜினியே கமல் தனக்குப் பிடித்த நடிகர் என ஒருமுறை சொன்னதை பேட்டியில் பார்த்தபோது இந்த சத்தியமூர்த்தியும், ராமச்சந்திரனும் நினைவுக்கு வந்துபோனார்கள்.

ராமச்சந்திரன் என்னை கமலின் தேவர் மகனுக்கு படம் வெளியான அன்று முதல் காட்சிக்கு அழைத்துப் போனார். 'இன்னைக்கு சத்தியமூர்த்திக்கு இருக்கு வேட்டு' என அவர் சொன்னபோது, நானே ரஜினி ரசிகன் தானே என்றேன்.

நீ ரஜினிக்குனு சண்டை போடமாட்ற, கமல் படத்தை மட்டமா பேசமாட்ற நீயெல்லாம் ரஜினி ரசிகனு சொல்லிக்காதே என்றார்.

ரஜினிக்கு ரசிகன் எனில் கமலை விமர்சிக்க வேண்டும் என யார் ராமச்சந்திரனுக்குச் சொல்லித் தந்தது? இப்போதும் யோசிக்கிறேன். ஏன் என்னால் ரஜினிக்காக சண்டை போட இயலுவதில்லை! நான் ரஜினி எனும் மனிதருக்கு ரசிகன்.

மனிதம் பிறர் துன்பப்படுவதை ஒருபோதும் விரும்பாது.

நல்லதொரு இடுகை கிரி அவர்களே. நிச்சயம் விமர்சிக்க முடியும். ரஜினி ரசிகனான நான் கமலின் படங்களைப் பார்த்து வியந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். உதாரணத்துக்கு கமலின் 'மகாநதி'யில் நான் உறைந்து போனேன்.

By: கிரி
// ச.செந்தில்வேலன்(09021262991581433028) said..
பதிவுலகம் பற்றி எனக்கு அறிமுகம் குறைவு என்பதால் கருத்துக்கூற விரும்பவில்லை.
ஆனால் ரசிகர்கள் என்றால் ரஜினியின் படத்தை ஓட்ட வைக்கும் அளவிற்கு கமலுக்கு இல்லை என்பது தான் உண்மை.//

செந்தில் ஸ்ரீநிவாஸ் கூறியதை போல ரசிகர்களால் மட்டுமே எந்த படமும் ஓடி விட முடியாது..அப்படி என்றால் பாபா ஓடி இருக்க வேண்டும்..குசேலன் ஓடாமல் போனதுக்கு பல்வேறு அரசியல் காரணங்கள். ரஜினியை ஒப்பிடும் போது கமலுக்கு ரசிகர்கள் வேண்டும் என்றால் குறைவாக இருக்கலாம் ..அதற்க்கு  காரணம் ரஜினி மாஸ் நடிகர் எனவே அதில் ஆச்சர்யம் இல்லை.

// கமல் ரசிகர்கள் பெரும்பாலானோர் டிவியில் பார்ப்பதையே விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். மகாநதியைப் பார்த்து கண்ணிர் விடாத குடும்பங்கள் இல்லை எனலாம். ஆனால் அது படத்தை வெற்றியடைய உதவுவதில்லை.//

இதுவும் அவர் கூறியதை போல தான்.. பொதுவாக ரஜினி படத்திற்கு பெண்கள் ஆதரவு அதிகம். ஒரு சிலர் நினைக்கலாம் பெண்களை விட ஆண்களே அதிகம் படம் பார்க்கிறார்கள் அப்படி இருக்கும் போது ஏன் தாய்குலங்களை அதிகம் தாங்குகிறார்கள் என்றால் ..அவர்கள் வந்தால் அவர் ஒருவர் மட்டுமே வருவதில்லை.உடன் கணவர், குழந்தைகள் என்று ஒரு பெரும் படையே வரும். இதனாலேயே தாய்க்குலங்களின் பேராதரவுடன் என்று கூறுகிறார்கள். ரஜினிக்கு அனைத்து தரப்பு மக்களும் வருவதாலே படம் வெற்றி அடைகிறது.

பெண்கள் சீரியலில் அழுகையை ஆதரிக்கிறார்கள் ஆனால் ஏனோ திரைப்படத்தில் ரசிப்பதில்லை, உற்சாகத்தை தான் விரும்புகிறார்கள். இதனாலேயே கமலின் மசாலா படங்கள் வெற்றி அடைந்த அளவிற்கு பல சிறந்த படங்கள் வெற்றி அடையவில்லை.

//மற்றொன்று ரசினையில் வேறுபாடு இருந்தால் எப்படி நன்றாக விமர்சிக்க முடியும்?//

மறுக்க முடியாத உண்மை.

ஸ்ரீநிவாஸ் உங்க வருகைக்கு நன்றி உடன் உங்கள் விளக்கத்திற்கும்

// arun said…
Nandri Giri.. mudincha oru 2 to 3 part ta (thodar pathiva) thai podunga//

ஐயையோ! வாய்ப்பே இல்லை.. ஒரு பதிவு தான் போட முடியும்..அதற்க்கு மேல போன ரொம்ப போர் ஆகிடும் எழுதவும் விஷயம் இருக்காது

அருண் உங்க மொபைல் எண்ணை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்க.

By: Arun
"என்னோட பையன் கூட இருப்பதை பற்றி எழுத கேட்டு இருந்த இடுகையை நான் மறக்கலை விரைவில் பதிவிடுகிறேன்

Nandri Giri.. mudincha oru 2 to 3 part ta (thodar pathiva) thai podunga