Comments on: பட்டய கிளப்பும் “Windows 7″

By: கிரி
சிவா அதை டிசபில் செய்துடுங்க போதும்! (கையோட ஏற்கனவே உள்ள ஃபோல்டரை நீக்கிடுங்க மேட்டர் ஓவர்

By: மங்களூர் சிவா
கிரி said…

Windows 7 ம் அப்படித்தான், இதை சரி செய்ய ரெஸ்டோர் பாய்ண்ட் வசதியை நீக்கி விட்டால் இடம் சேமிக்கலாம். தற்போதெல்லாம் வரும் ஹார்ட் டிஸ்க் 200 GB என்ற அளவில் வருவதால் இது ஒரு பெரிய விசயமில்லை.

ம் வீட்டுல இருக்கிற கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் 80 ஜிபிதான். ஷூவுக்காக புது கால் வாங்க வேண்டுமா???

ஆபீஸ்ல எதாவது ஒரு சிஸ்டம்ல லோட் செஞ்சி பாத்துட வேண்டியதுதான்

By: கிரி
// ஷண்முகப்ரியன் said…
நன்றி கிரி//

சார் பணிச்சுமை குறைந்து விட்டதா! வருகைக்கு நன்றி

//மங்களூர் சிவா said…
விஸ்டா ,சி ட்ரைவில் குறைந்தது 20 – 25ஜிபி பிடித்துக்கொள்கிறது விண்டோஸ் 7 எப்படி அதனால் என் சாய்ஸும் xp தான்.//

Windows 7 ம் அப்படித்தான், இதை சரி செய்ய ரெஸ்டோர் பாய்ண்ட் வசதியை நீக்கி விட்டால் இடம் சேமிக்கலாம். தற்போதெல்லாம் வரும் ஹார்ட் டிஸ்க் 200 GB என்ற அளவில் வருவதால் இது ஒரு பெரிய விசயமில்லை.

By: மங்களூர் சிவா
விஸ்டா ,சி ட்ரைவில் குறைந்தது 20 – 25ஜிபி பிடித்துக்கொள்கிறது விண்டோஸ் 7 எப்படி அதனால் என் சாய்ஸும் xp தான்.

By: ஷண்முகப்ரியன்
நன்றி கிரி.

By: கிரி
//வால்பையன் said…
எக்ஸ்பி ஒரிஜினல் இருக்கு!
இதை தாண்டி ரிஸ்க் எடுக்க பயமா இருக்கு!//

அருண் ரிஸ்க் என்பதெல்லாம் இதற்க்கு பெரிய வார்த்தை ..சப்பை மேட்டர்

//வடுவூர் குமார் said…
எதுக்கு கிரி இவ்வளவு கஷ்டப்படுகிறீங்க!! எப்போதும் (இன்று வரை)இலவசமாக இருக்கும் லினக்ஸை முயற்சித்திருக்கலாமே?//

) வாங்க லினக்ஸ் பிரியர் வடுவூர் குமார்.

எனக்கு லினக்ஸ் அவ்வளவா பயன்படுத்த பிடிக்கல..விண்டோஸ் என்றால் நினைத்த மென்பொருளை நிறுவலாம்..இது என்றால் கொஞ்சம் தேட வேண்டும். பின்னாளில் லினக்ஸ் க்கு வளமான எதிர்காலம் உண்டு என்பதை அறிவேன், அப்போது பார்ப்போம்

By: வடுவூர் குமார்
எதுக்கு கிரி இவ்வளவு கஷ்டப்படுகிறீங்க!! எப்போதும் (இன்று வரை)இலவசமாக இருக்கும் லினக்ஸை முயற்சித்திருக்கலாமே?

By: வால்பையன்
எக்ஸ்பி ஒரிஜினல் இருக்கு!
இதை தாண்டி ரிஸ்க் எடுக்க பயமா இருக்கு!

By: கிரி
அருண் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

என் நண்பர்கள் பலர் Mac உடன் windows ஐ ஒப்பிடவே முடியாது என்று விவாதம் செய்வார்கள். நீங்கள் கூறியது மேலை நாடுகளுக்கே பொருந்தும் இந்தியாவில் Mac ரொம்ப காலம் எடுக்கும் என்பது என் கருத்து.

காரணம் அது தனி ஹார்ட்வேர் மற்றும் அது சப்போர்ட் செய்யும் மென்பொருள் எளிதில் கிடைத்து விடுவதில்லை, நம் மக்கள் மனதில் windows ஆழமாக வேர் ஊன்றி விட்டது, இது மாற கொஞ்ச காலம் எடுக்கும்.

காலம் தான் பதில் கூற வேண்டும் இதற்க்கு, ஆனால் Mac தற்போது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது உண்மை தான்.

// ஆ.ஞானசேகரன் said…
பிடிக்கவில்லை என்றால் மீண்டும் vista விற்கோ அல்லது xp க்கோ மாற்றமுடியுமா?//

புதிதாக தான் Vista நிறுவ வேண்டும், ஆனால் உங்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பு மிக மிக குறைவு, அப்படியே போனாலும் Vista விற்கு போக மாட்டீர்கள்

எப்போதும் clean installation தான் உங்கள் OS ஐ வேகமாக செயலாற்ற வைக்கும், upgrade ஐ நான் பரிந்துரைப்பதில்லை.

By: ஆ.ஞானசேகரன்
நீங்கள் சொல்வதை பார்த்தால் இன்றே பயன்படுத்த வேண்டும் போல இருக்கு.. பிடிக்கவில்லை என்றால் மீண்டும் vista விற்கோ அல்லது xp  க்கோ மாற்றமுடியுமா?