Comments on: “USB ஸ்டிக் புகைப்படங்கள்” ஒரு எச்சரிக்கை!

By: கிரி
// கார்த்திக் said…
உடனே நான் சென்ற கடைக்கு போய் "ஏன்யா.. படத்த போட்டியே.. ஒரு வார்த்த எண்ட சொன்னியா யா.. சொல்லிருந்தா என் லேப்டாப்-ல தூக்கி போற்றுபேன்ல.."-னு திட்டிட்டு வந்தேன்..//

ஹி ஹி ஹி சூப்பரு

அருள் மற்றும் சக்தி (அன்பிற்கும்) வருகைக்கு  நன்றி

// சிங்கக்குட்டி said…
என் விண்டோஸ் 2000 லேப்டாப் ௦௦௦ ஹர்ட்டிஸ்க் கெட்டு விட்டது ஆனால் மிக மிக்கியமான சில டேட்டாகள் அதில் உள்ளன திரும்ப கிடைக்க ஏதாவது வழி இருக்கிறதா கிரி?//

வாங்க சிங்க குட்டி..

இது கொஞ்சம் சிரமமான விஷயம்..ஆனால் இதற்கென்று சில ஹார்ட்வேர் கம்பெனிகள் உள்ளன அவர்கள் சரி செய்து தருவார்கள்..பணம் அதிகம் கேட்பார்கள்.

தாமதமாக பதில் அளித்து விட்டேன் என்று நினைக்கிறேன்..விடுமுறையில் இருந்ததால் உடன் பதில் அளிக்க முடியவில்லை மன்னிக்கவும்.

லதானந்த் தமிழினி ஈழவன் வருகைக்கு நன்றி

ஞானி அவர்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

//tirupur said…
கிரி எப்பதான் உங்க blog பக்கத்துல வரப்போறீங்க? நானும் ரொம்ப நாளா வர்றேன் புதுசா பதிவையே காணோம்//

வந்துட்டேங்க….விடுமுறையில் இருந்தேன்..வந்தவுடன் நேரமின்மையால் பதிவிட முடியவில்லை.. இனி தொடர்ந்து இருக்கும்.

உங்கள் அன்பிற்கு நன்றி

By: tirupur
கிரி எப்பதான் உங்க blog  பக்கத்துல வரப்போறீங்க? நானும் ரொம்ப நாளா வர்றேன் புதுசா பதிவையே காணோம்.

By: gnani
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப்  போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு  ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்….. தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம்.  எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

By: தமிழினி
வலையுலகில் இவ்வார கிரீடம்  , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter  உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/

Tamil10.com

By: லதானந்த்
நல்ல எச்சரிக்கை

By: சிங்கக்குட்டி
என் விண்டோஸ் 2000 லேப்டாப் ௦௦௦ ஹர்ட்டிஸ்க் கெட்டு விட்டது ஆனால் மிக மிக்கியமான சில டேட்டாகள் அதில் உள்ளன திரும்ப கிடைக்க ஏதாவது வழி இருக்கிறதா கிரி?

By: பாசகி
கிரி-ஜி உங்களுக்கு ஒரு விருது தந்திருக்கேன்,  வந்து வாங்கிக்கோங்க

By: Arul
Hi Giri,

Thanks for this post.

Arul

By: கார்த்திக்
ஒரு நாள் நானும் Print எடுக்க ஒரு கடை-ல USB stick-அ கொடுத்தேன்.. எனக்கே தெரியாம அதுல சில "படங்களை" போட்டு கொடுத்துட்டார் கடைகாரர்.. நானும் பார்க்கவில்லை… அடுத்த நாள் என் அப்பா ஜாதகம் print எடுக்கணும் USB கொடு-னு கேட்டார்.. நானும் கொடுத்தேன்.. வேறொரு கடைக்கு என் அப்பா சென்றிருக்கிறார்.. அப்புறம் என்ன… வீட்டுக்கு வந்து ஆத்து ஆத்து-னு ஆத்துனார் சொற்பொழிவு… உடனே நான் சென்ற கடைக்கு போய் "ஏன்யா.. படத்த போட்டியே.. ஒரு வார்த்த எண்ட சொன்னியா யா..  சொல்லிருந்தா என் லேப்டாப்-ல தூக்கி போற்றுபேன்ல.."-னு திட்டிட்டு வந்தேன்..

By: கிரி
// R said…
how is possible giri//

R உங்களால் எப்படி நம்ப முடியவில்லையோ அதே நிலைமை தான் எனக்கும்..வடிவேல் சொல்ற மாதிரி அப்படியே ஷாக் ஆயிட்டேன், எதோ நமக்கு விஷயம் தெரிந்து இருக்கிறது என்று கொஞ்சம் தெனாவெட்டா இருந்தால்….இதெல்லாம் வேலைக்கே ஆகாதுன்னு சொல்லாம தொழில் நுட்பம் சொல்லிடுது.

Subha said…
Is this applicable for Digital cameras and MobilePhones?//

சுபா இதற்க்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்…

நீங்க மொபைல் அல்லது கேமராவை யாருக்காவது செகண்ட் சேல் பண்ணுறீங்கன்னு வைங்க..திருட்டு பசங்களா இருந்தா அதில் உள்ள சிப்பின் மூலம் அனைத்து படங்களையும் எடுக்க முடியும்.

ஒரு சிலர் நண்பர்களுக்குள் விளையாட்டாக படம் எடுத்து டெலீட் செய்து இருப்பார்கள்..டெலீட் செய்து விட்டதாக நினைத்து கொடுத்து விட்டால்..முடிந்தது கதை. பல பேர் இதையே தொழிலா வைத்து இருக்காங்க. எச்சரிக்கையா இருக்கணும். முடிந்த வரை மெமரி சிப்பை கழட்டி விட்டு தான் யாருக்கும் கொடுக்கணும்.

//If so what is the solution?//

கிருஷ்ணா அவர்கள் கூறியது தான் இதற்க்கு வழி..இதை பற்றி என் பதிவிலேயே குறிப்பிட இருந்தேன், சரி அதை தனி பதிவாக போடலாம் என்பதால் விட்டு விட்டேன்.

//Krishna said…

I think, Giri will write a new blog in this topic so that everyone understands.//

கிருஷ்ணா நான் தற்போது விடுமுறையில் இந்தியா செல்(வரு)வதால் இது பற்றி கொஞ்சம் தாமதமாக பதிவு எழுதுவேன். நன்றி