உங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும் தகவல்கள்

by கிரி on June 28, 2009

 உங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும் தகவல்கள்


நமக்கு மின்னஞ்சலில் பல தகவல்கள் வருவதுண்டு, அதில் ஒரு சில விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கும், கோபப்பட வைக்கும், சிந்திக்க வைக்கும் அப்படி வந்தவற்றில் ஒரு சிறப்பான தகவல் இது.

நாம் நம் வாழ்க்கையில் பல புதிய விசயங்களை கற்றுக்கொண்டே இருக்கிறோம், நாம் செய்வது தவறு என்று தெரியாமலே பலவற்றை செய்து கொண்டு இருப்போம், அப்படிப்பட்ட ஒன்றை சுட்டி காட்டி வந்த தகவல்களின் தொகுப்பே இது.

த.வினோத் என்பவர் பெயரில் வந்தது, கஷ்டப்பட்டு தகவல்களை சேகரித்துள்ளார் எனவே அதை அப்படியே காபி பேஸ்ட் செய்யாமல் அந்த கோப்பிற்கு இணைப்பு தந்துள்ளேன், நீங்கள் விரும்பினால் தரவிறக்கம் (download) செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இங்கே சொடுக்கவும்

No related posts.

{ 11 comments… read them below or add one }

1 ராஜ நடராஜன் June 28, 2009 at 12:01 PM

ஞாயிற்றுக்கிழமை கடை காத்து வாங்குது.நான் மட்டும்தான்.ஜாலி!

Reply

2 ஷண்முகப்ரியன் June 28, 2009 at 12:35 PM

படித்து விட்டுச் சொல்கிறேன்,கிரி.

Reply

3 ஆ.ஞானசேகரன் June 28, 2009 at 12:37 PM

நல்ல பகிர்வு வாழ்த்துகள், பாராட்டுகள்

Reply

4 குறை ஒன்றும் இல்லை !!! June 28, 2009 at 2:04 PM

அண்ணே… நன்றி.. நல்ல தகவலை தந்ததற்கு..

Reply

5 நட்புடன் ஜமால் June 28, 2009 at 2:19 PM

நல்ல பகிர்வு

நன்றியுடன் …

Reply

6 ராமலக்ஷ்மி June 28, 2009 at 2:26 PM

மிக நல்ல பகிர்தல் கிரி. நன்றி.

Reply

7 மங்களூர் சிவா June 28, 2009 at 3:19 PM

nice. thanks.

Reply

8 தேவன் மாயம் June 29, 2009 at 8:19 AM

நல்லா இருக்கு….

Reply

9 தேவன் மாயம் June 29, 2009 at 8:19 AM

உங்கள் தொடர் பின்னூட்டத்துக்கு நன்றி!!

Reply

10 வால்பையன் June 29, 2009 at 9:16 PM

இறக்கிட்டேன் நன்றி!

Reply

11 Radkrish July 4, 2009 at 12:11 PM

i am not able to download the pdf file. pl send a mail to skrkacs@gmail.com

thanks
S K Radhakrishnan

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: