Comments on: இலங்கை போரில் உலகநாடுகள் தலையிட “CNN” வாக்கெடுப்பில் பங்கு கொள்ளுங்கள்

By: ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !

நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com

By: கிரி
//Muhammad Ismail .H, PHD said…
@ அன்பின் கிரி,//

//காரணம் நீங்கள் குறிப்பிட்ட படி அந்த தளம் முடக்கப்படவில்லை.இன்னும் இயக்கத்தில் தான் உள்ளது//

பதிவை முதலில் ஒழுங்காக படிக்கவும்..இப்படி அரைகுறையாக படித்து விட்டு இப்படி பினாத்தி கொண்டு இருக்க வேண்டாம்.

பின்னூட்ட பெட்டியை தான் மூடி உள்ளதாக கூறி இருக்கிறேன் தளத்தை அல்ல.

//இதையெல்லாம் நம்பி எப்படி ??? எனக்கு ஓண்ணியும் பிரியல : -))))//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆண்டவா!    ஐயா! இஸ்மாயில் அது எங்களுக்கும் தெரியும்..

அதனால தான் "இந்த வாக்கெடுப்பு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் இதில் நாம் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதால் எந்த வித நஷ்டத்தையும் அடைந்து விடப்போவதில்லை" அப்படின்னு கூறி இருக்கிறேன்..

டேய்! நாராயணா இந்த இஸ்மாயில் தொல்லை தாங்கமுடியலடா!

//'மேல் மாடியை' உபயோகப்படுத்தாமல் வெறும் Ctl+C & Ctl+V மூலம் மின்னஞ்சலை பதிவு போட எவ்வளவு நேரம் ஆகும் ?//

அவர் எதுக்கு கூறுகிறார் என்று தெரியுமா? அவர் மற்றும் நண்பர்கள் கேட்டுக் கொண்டதாலையே இந்த பதிவை எழுதினேன், அதற்காக தான் அந்த ஒரு பதிலை கூறி இருக்கிறார்.

என்ன ஏது என்று எதுவும் தெரியாமல் இப்படி அரைகுறையாக பார்த்து(படித்து) பேசிக்கொண்டு இருக்க வேண்டாம்

//கிரி பதிவின் சுட்டி – CNN வாக்கெடுப்பில் பங்கு கொள்ளுங்கள்//

என்னோட பதிவிலயே இருந்து கொண்டு என் பதிவிற்கே சுட்டியா!!!!!!  ))

இன்னொரு பதிவில் நீங்கள் போட்ட பின்னூட்டத்தை எடுத்து இந்த வரியை கூட நீக்காமல் Ctl+C & Ctl+V செய்யும் நீங்கள் எந்த "மாடியை" உபயோகித்து எழுதுகிறீர்கள்..

//இப்படியா பப்ளிக்ல போட்டு கொடுக்குறது. அவர் மெயில் பார்க்கும் போது தான் பார்த்து பதிவிட முடியும்//

அட! ராமாமாமாமாமா….. எனக்கு ஏன் இந்த சோதனை!

//இனிமேல் பதிவு போடுவதற்கு முன் மேல்மாடியை கொஞ்சம் உபயோகிக்கவும்.//

இப்ப இந்த வரியை பார்த்தா உங்களுக்கே சிரிப்பா இல்ல  ))))))))

என்னோட "மேல்மாடியே" சரி இல்லைன்னு சொன்னா……. ஹி ஹி ஹி

By: Muhammad Ismail .H, PHD,
@ ராஜ நடராஜன்,

// பதிவுக்கு நன்றி.

(இவ்வளவு சீக்கிரமாகவா?கையா!கணினியா:) //

'மேல் மாடியை' உபயோகப்படுத்தாமல் வெறும் Ctl+C & Ctl+V  மூலம் மின்னஞ்சலை பதிவு போட எவ்வளவு நேரம் ஆகும் ?

@ மற்ற எல்லாருக்கும்,

முதலில் இந்த Cyber Bullying பண்ணுறத நிறுத்தி தொலைங்க. எந்த செய்தியையும் ஆராய்ந்து பாருங்க. பிறகு அதை பதிவாக்குறதைப்பற்றி முடிவெடுங்க. என்ன புரிஞ்சுதா ?

with care & love,

Muhammad Ismail .H, PHD,

@ வால்பையன்,

//  அண்ணே காலையிலேயே மெயில் வந்துருச்சு!
நீங்க லேட்டு! //

இப்படியா பப்ளிக்ல போட்டு கொடுக்குறது. அவர் மெயில் பார்க்கும் போது தான் பார்த்து பதிவிட முடியும்.

என்னக் கொடுமையிது. இத்தனை ஓட்டு போட்டும் இன்னும் Yes 77% & No 23% தானா? அப்ப என்னத்துக்கு இந்த ஒட்டளிப்பு. ஒரு வேளை CNN ராஜபக்ஷவிடம் பொட்டி வாங்கி விட்டதா?

பிறகு மேலுள்ள பின்னூட்டம் 49-O என்னும் கேலிக்கூத்தான சட்டப் பிரிவு" http://dondu.blogspot.com/2009/05/49-o.html கானது. இனிமேல் பதிவு போடுவதற்கு முன் மேல்மாடியை கொஞ்சம் உபயோகிக்கவும்.

By: Muhammad Ismail .H, PHD,
@ அன்பின் கிரி,

உங்களின் தற்போதைய பதிவு ' இலங்கை போரில் உலகநாடுகள் தலையிட "CNN" வாக்கெடுப்பில் பங்கு கொள்ளுங்கள் ' ஒரு அருமையான ஒரு 'சளக், புளக்' தான். கை கொடுங்க. முதல் பட்டத்தை நீங்கள் தான் வாங்குகிறீர்கள். காரணம் நீங்கள் குறிப்பிட்ட படி அந்த தளம் முடக்கப்படவில்லை. இன்னும் இயக்கத்தில் தான் உள்ளது. அதில் நானே IP change & Cookies Clear செய்து 10 ஓட்டு போட்டேன். அதுக்கு மேல கடுப்பா ஆகிட்டேன். இப்ப Yes 77% & No 23%. இதே வேலையை ஒரு சிங்கள நாதாரி செய்ய எவ்வளவு நேரம் ஆகும். இதையெல்லாம் நம்பி எப்படி ??? எனக்கு ஓண்ணியும் பிரியல : -)))) இதற்கு பதிலாக அந்த இலங்கையிலிருந்து உயிர் பிழைத்து ஓடோடி நம் நாடு வரும் அந்த மனிதர்களுக்கு கிடைக்கும் கேவலமான வரவேற்பை பற்றி எழுதலாம். அவர்களுக்கு இங்கே தரப்படும் 'சிவப்பு கம்பள வரவேற்பை' பற்றி புளாக்கலாம். ஓ அது உங்களால் முடியாதே ! நீங்க தான் மேசை செய்தியாளர் ஆயிற்றே. எங்களைப் போன்ற களப்பணியாளர்கள் இல்லையே. அதுவும் இங்கே உள்ள அரசாங்கம் உங்கள் வரிப்பணத்தில் தானே இயங்குகிறது. அப்ப என்ன பண்ணலாம் ? சகோதர பாசம் 'புளாக்குல' மட்டும் தானா? அவ்வ்வ்வ்

கிரி பதிவின் சுட்டி – CNN வாக்கெடுப்பில் பங்கு கொள்ளுங்கள்

By: Tamil
போட்டாச்சுங்க…

By: arun
Innaikuthaan mail kidaichuthu. yes endru ottu pottachu. Nallathu nadantha sari.

saritraarun

By: திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்).
ஓட்டு போட்டாச்சுங்க..
தற்போதய நிலவரம் 77% ஆம், 23% இல்லை…

அப்படியே என்னோட நண்பர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியாச்சுங்க

By: கலையரசன்
ஓட்டு போட்டாச்சி தல..
இப்ப 77%-ஆம், 23%-இல்லை!
இப்பதிவை பதிந்து,
வழிகாட்டியமைக்கு நன்றி.
http://www.kalakalkalai.blogspot.com

By: பாசகி
கிரி-ஜி நலமா? ஓட்டு போட்டாச்சு, தற்போதய நிலவரம் 77% ஆம், 23% இல்லை. Hope for the best.

By: ராஜ நடராஜன்
காலை வந்தவுடன் உங்க கடைக்கும் சி.என்.என் க்கும் எத்தனை கூட்டம் சேர்ந்திருக்குன்னு பார்த்ததுதான் முதல் வேலை.பின்னூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டாலும் ஓட்டுகள் நமக்கு சாதக % தான்.
பதிவுக்கு மீண்டும் ஒரு நன்றி.