Comments on: “ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள் (இறுதி பகுதி)

By: KEERTHIVASAN
கிரி, நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன் ஏனென்றால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ரசிகன் என்றாலும் மிகவும் நாகரிகமாக மற்ற நடிகர்களை திட்டுவதில்லை அனால் கமல் ரசிகர்கள் தன தலைவனை தலைக்கு மேல் துக்கி கொண்டடி கியே போடுவார்கள்

By: கிரி
நன்றி சரவணன்

By: r.v.saravanan kudandhai
கிரி உங்கள் பிளாகில் உங்களின் பழைய பதிவுகளை நேரம் கிடைக்கும்
போது படித்து கொண்டிருக்கிறேன் ரஜினி படங்கள்  பற்றிய பதிவு படிக்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு

By: கிரி
// rdharma said…
Giri Superb, Shivaji marubadyum FDFS pona ninaivu vandhathu.//

நன்றி தர்மா

//Fully agree on this.//

//Singai la Kuselam quiet a parthen nu pottu irukkeanga, we watched at Yihun and the usual Rajini FDFS galattas were there till the interval.//

நானும் யிஷுன் ல தான் பார்த்தேன்

//hanks to Gopi-Dubai for informing me about this blog, will now be a regular reader, keep it up Giri.//

நன்றி தர்மா.. உங்களை பற்றியும் கோபி என்னிடம் கூறி இருக்கிறார்..ஆனால் உங்களை எந்த கமெண்ட்லையும் பார்த்தது இல்லை..அதனால வாய்ப்பு இல்லாம பொய் விட்டது.

சிங்கையிலே இருக்கோம் இன்னும் சந்திக்கவில்லை..விரைவில் சிந்திப்போம்.

By: RD
Giri Superb, Shivaji marubadyum FDFS pona ninaivu vandhathu.

Most touching one is
"ரஜினியை விட ரஜினிக்கு ரசிகனாக இருப்பது ரொம்ப சிரமம்"

Fully agree on this.

Singai la Kuselam quiet a parthen nu pottu irukkeanga, we watched at Yihun and the usual Rajini FDFS galattas were there till the interval.

Thanks to Gopi-Dubai for informing me about this blog, will now be a regular reader, keep it up Giri.

Regards,
Dharma

By: கிரி
//Renga  said…
Hi Giri,
Just came across your blog while reading other blogs. The one i opened first impressed me. So i just continued reading others. Style of writing is very nice//

உங்கள் பாராட்டிற்கு நன்றி

///*ஷங்கர் ஒரு ஃபாண்டஸி இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும்*/, Ethelaam konjam over. Orae kathayai vera vera hero potu edukirathu fantasyaa? or heroins sa kavarchiya katrathu fantasiya. Sonthama oru kathai eluthi(lanjam,oojhal illamae) , kavarchi illamal, piramanda nadikar/nadikai illama , 2 venam 3 masathalila padam eduka sollunga… //

ரெங்கா முதல்ல நீங்க ஃபாண்டஸி என்பதற்கு என்ன அர்த்தம் வைத்து இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

நான் என்ன அர்த்தத்தில் கூறினேன் என்றால் அவர் ஸ்டைலிஷாக படம் எடுப்பார், அவர் எடுக்கும் கதை பற்றி கூறவில்லை. அவர் ஒரே மாதிரியாக தான் பெரும்பாலும் படம் எடுக்கிறார் என்று தெரியும் ஆனால் அதை ஸ்டைல் ஆக எடுத்து இருப்பார்.

ரஜினியை இந்த படத்தில் போல ஸ்டைலிஷாக நீங்கள் எந்த படத்திலும் பார்த்து இருக்க முடியாது.. அவருடைய உடைகளாகட்டும் மேக்கப் ஆகட்டும் மற்றும் ஸ்டைல் பாட்டாகட்டும் மொட்டை பாஸகட்டும் கலக்கி இருப்பார்.

நான் இதையே ஃபாண்டஸி என்று கூறினேன்

உங்கள் முதல் வருகைக்கு நன்றி ரெங்கா

By: Renga
Hi Giri,
Just came across your blog while reading other blogs. The one i opened first impressed me. So i just continued reading others. Style of writing is very nice. But
/*ஷங்கர் ஒரு ஃபாண்டஸி இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும்*/, Ethelaam konjam over. Orae kathayai vera vera hero potu edukirathu fantasyaa? or heroins sa kavarchiya katrathu fantasiya. Sonthama oru kathai eluthi(lanjam,oojhal illamae) , kavarchi illamal, piramanda nadikar/nadikai illama , 2 venam 3 masathalila padam eduka sollunga…

Renga

By: கிரி
//Simple_Sundar on 5:19 PM, May 11, 2009 said…
சிவாஜி FDFS அனுபவத்தை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் இது போல சுவாரஸ்யமான அனுபவங்கள் உண்டு//

கண்டிப்பாக..

//குறிப்பு: அட்டகாசமான நடை. நீங்கள் ஏன் ஒரு நாவல் எழுத முயற்சிக்க கூடாது? சீரியசாத்தான் சொல்றேன்//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிட்டாங்கப்பா! எனக்கு இந்த இடுகைகளே அதிகம் சுந்தர். இருப்பினும் உங்கள் அன்பிற்கு நன்றி

//காத்தவராயன் on 2:44 AM, May 17, 2009 said…
7 தொகுதிக்கான தேர்தல் முடிவை வைத்து ஏதாவது பதிவு போட்டு இருப்பீர்கள் என்று வந்தேன். ஏமாற்றம்.//

நன்றி காத்தவராயன் விருப்பமாக கேட்டதற்கு. தற்போது அனைவரும் கோபத்திலும் சந்தோசத்திலும் ஏகப்பட்ட இடுகைகளை எழுதி வருகிறார்கள், எனவே இவர்கள் ஓய்ந்த பிறகு எழுதி கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். தற்போது எழுதினால் கடலில் கரைத்த பெருங்காயமாகி விடும். பலரின் பார்வைக்கு சென்றடையாது.

//இந்த பதிவில் தேர்தல் பற்றிய என்னோட கருத்தை(கவிதையை) வைக்கிறேன்.//

உங்கள் கவிதை அருமை  ))) குறிப்பாக அந்த 71/2  யை சரியாக கவனித்து குறிப்பிட்டதற்கு

//இவ்வளவு தூரம் வந்துட்டு (உங்க பதிவை படிச்சிட்டு) கருத்து சொல்லாம போனால் நல்லா இருக்குமா?//

நன்றி

//என்ன இருந்தாலும் மெட்ராஸ் மாதிரி வராது தலைவா//

100% சரி..சென்னை தான் கலக்கல் FDFS பார்ப்பதற்கு

//எந்திரனோட FDFS – க்கு காத்துக்கிட்டு இருக்கேன்.//

நானும்

காத்தவராயன் நீங்கள் எழுதி இருப்பதை பார்த்தால் ஏற்கனவே என் இடுகைகளை படித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், பின்னூட்டம் இப்போது தான் பார்க்கிறேன். உங்கள் வருகைக்கு நன்றி

By: காத்தவராயன்
இவ்வளவு தூரம் வந்துட்டு (உங்க பதிவை படிச்சிட்டு) கருத்து சொல்லாம போனால் நல்லா இருக்குமா?
நான் பெங்களூரில் (லட்சுமி தியேட்டர்) சிவாஜி, குசேலன் படத்தை ரிலீஸ் தினத்தில் தொடர்ந்து நான்கு காட்சிகளும் (FDFS- First Day Four Show) பார்த்த நினைவுகளை எல்லாம் கிழப்பி விட்டீர்கள். என்ன இருந்தாலும் மெட்ராஸ் மாதிரி வராது தலைவா, திருவான்மியூர் தியாகராஜால பாபா பாத்தோமே அப்பப்பா (இதுவும் FDFS  தான்). நீங்க சொன்ன மாதிரி சீட் மேல ஏறி நின்னு 10 நிமிசம் படம் பாத்தது, இடையில் சவுண்ட் கட்டானதால் வேறு ஒரு ரசிகர் ஆப்பரேட்டர அடிக்க போனது, வேஷ்டிய கழட்டி புரெஜெக்டர  மறைச்சது, பெப்சி பாட்டிலை தூக்கி போட்டு விளையாடியது. ம்ம்ம்ம். எந்திரனோட FDFS – க்கு காத்துக்கிட்டு இருக்கேன்.

By: காத்தவராயன்
7 தொகுதிக்கான தேர்தல் முடிவை வைத்து ஏதாவது பதிவு போட்டு இருப்பீர்கள் என்று வந்தேன். ஏமாற்றம்.  அதனால் தான் இந்த பதிவில் தேர்தல் பற்றிய என்னோட கருத்தை(கவிதையை) வைக்கிறேன்.

நேற்று வரை
இவன் இருந்தான்
வன்னியனாக !

இன்று முதல்
இவன் ஆக்கப்பட்டான்
அன்னியனாக !!

இவன் நம்மை
விட்டுப்போனான் ஏழரைச்
சனியனாக !!!

(2002 முதல் 2009 வரை 7,1/2 ஆண்டுகளாக ரஜினி ரசிகர்களை ஆட்டிப்படைத்த சனியன் இன்றுடன் ஒழிந்தது)

மாம்பழத்திற்க்கும் அதன் உரிமையாளர் ராமதாஸுக்கும் 7 தொகுதிகளில் கொட்டையெடுத்த அனைவருக்கும்,

நன்றி ! நன்றி !! நன்றி !!!

வாழ்க பாரதம்.
ஜெய் ஹிந்த்.