Comments on: “ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள் (பாகம் 2)

By: கிரி
// r.v.saravanan said…

கிரி கலக்கிடீங்க சந்திரமுகி முதல் காட்சியில் உங்க கூட சேர்ந்து படம் பார்த்த அனுபவம் கிடைச்சுது //

நன்றி சரவணன்

//எந்திரன் ரிலீஸ் க்கு சென்னை வந்துடுங்க கலக்கிடுவோம்//

நான் சென்னையில் தான் பார்க்கனும்னு இருக்கிறேன்.. ஆனால் அந்த சமயத்தில் விடுமுறை கிடைக்குமான்னு தான் தெரியல

By: r.v.saravanan kudandhai
கிரி கலக்கிடீங்க சந்திரமுகி முதல் காட்சியில் உங்க கூட சேர்ந்து
படம் பார்த்த அனுபவம் கிடைச்சுது

எந்திரன் ரிலீஸ் க்கு சென்னை வந்துடுங்க கலக்கிடுவோம்

By: கிரி
//Chandru on 9:20 PM, April 24, 2009 said…
கிரி.. சூப்பர்… ரஜினி படம் மாதிரியே படிக்கறதுக்கு பரபரப்பா இருந்துச்சு//

நன்றி சந்துரு

//இந்த high class peoples-கூட மட்டும் படம் பார்க்க கூடாது.. நமக்கு எப்பவும் லோக்கல்தான்//

உண்மை.. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்

//உங்க blogkuku வந்த்ருக்கற இவ்ளோ comments பார்த்தாலே தலைவரோட reach தெரியுது.. ச்சும்மா அதிருதுல்ல..தலைவர் தலைவர்தான்//

உங்கள் முதல் வருகைக்கு நன்றி சந்துரு

By: Chandru
கிரி.. சூப்பர்…  ரஜினி படம் மாதிரியே படிக்கறதுக்கு பரபரப்பா இருந்துச்சு… இன்னைக்குதான் உங்க blog பார்த்தேன்.. அதனாலே FDFS final part படிச்சுட்டுதான் 1st & 2nd part படிச்சேன்… கலக்கிருகிங்க.. அப்டியே தலைவர் படம் முதல் நாள் பாக்கற அனுபவத்தை கண் முன்னால கொண்டு வந்துடிங்க.
இந்த high class peoples-கூட மட்டும் படம் பார்க்க கூடாது.. நமக்கு எப்பவும் லோக்கல்தான்.. செமையா என்ஜாய் பண்ணலாம் மாமே..

ஒரு ரசிகனா enjoy பண்ணி படிச்சேன்..

உங்க blogkuku வந்த்ருக்கற இவ்ளோ comments பார்த்தாலே தலைவரோட reach தெரியுது.. ச்சும்மா அதிருதுல்ல..தலைவர் தலைவர்தான்…

நன்றி…

By: கிரி
வாங்க சிவா ..

//ராமலக்ஷ்மி  said…
பிவிஆர் மாதிரியான மல்டிப்ளெக்ஸ் எல்லாம் சமீப வருடங்களில் வந்த பிறகுதான் தியேட்டரில் படம் பார்க்க ஆரம்பித்தேன் பெங்களூரில் என்றால் என்ன சொல்வீர்களோ:)!!!!!//

மல்டிப்ளெக்ஸ் திரைஅரங்கிலும் இதே போல கலாட்டா முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு இருக்கும்..ஆனால் ரொம்ப இருக்காது மற்ற திரை அரங்குகளை ஒப்பிடும் போது.

எந்திரனுக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை

By: ராமலக்ஷ்மி
பிவிஆர் மாதிரியான மல்டிப்ளெக்ஸ் எல்லாம் சமீப வருடங்களில் வந்த பிறகுதான் தியேட்டரில் படம் பார்க்க ஆரம்பித்தேன் பெங்களூரில் என்றால் என்ன சொல்வீர்களோ:)!!!!!

By: ♠புதுவை சிவா♠
“நான் கத்திட்டு திரும்பி பார்க்கிறேன் என் நண்பனை காணவில்லை..சுத்தி முற்றி பார்த்தால் வேறு பக்கம் ஒரு கோஷ்டியோடு செம குத்து குத்திட்டு இருக்கான்..அவனை கத்தி கூப்பிட்டு பார்த்தும் திரும்பாததால் நானும் ஹி ஹி அவர்கள் ஜோதியில் ஐக்கியம் ஆகிட்டேன்.”

By: கிரி
//M Arunachalam said…
I am of the firm opinion that Baba's victory was stalled due to PMK goons' rowdism at all theatres screening Baba & the state Govt.'s inaction in controlling the same. This has prevented the general public from coming to theatres in the initial weeks because of which Baba's collection lost the crucial momentum, which ultimately prevented it from becoming a mega hit//

நீங்கள் கூறுவது முற்றிலும், படத்தின் வசூலே முதல் ஒரு வாரம் தான் அதுவும் படம் சுமாராக இருந்ததால் அதன் பிறகு வரும் கூட்டமும் குறைந்து விட்டது.

//subra said…
east or west our thalivar is always best,waiting for endhiran//

உங்கள் முதல் வருகைக்கு நன்றி சுப்ரா

//Suresh  2009 said…
nammalum padiyappa trichy kaverila whole family oda appa amma nan thambi oda summa theater athira parthom//

) எந்திரன் பார்க்க தயார் ஆகிடுங்க

//சோழ நாட்டான் said…
ஒரு படத்துக்கே உங்களுக்கு இப்படி என்றால் , அவர்களுக்க எத்தனை படங்கள் எத்தனை சோதனைகள்  //

உண்மை தாங்க..ஆனால் வலையுலகத்தில் குசேலனுக்கு நடந்ததை நீங்க பார்த்தீர்களா என்று எனக்கு தெரியாது உங்கள் முதல் வருகைக்கு நன்றி

//ஜோசப் பால்ராஜ் said…
எந்திரன் FDFS சிங்கையில நம்ம சங்கத்த மொத்தமா கூட்டிக்கிட்டு போயி ஆடிருவோமா?//

எதுக்குங்க என்னை நடுவுல உட்கார வைத்து கிண்டல் செய்யவா! உங்க கூடெல்லாம் சத்யமா வர மாட்டேன்  )))

எந்திரன் வெளியாகும் நேரம் நான் ஊருக்கு போய் தான் படம் பார்ப்பேன் சென்னையில், அதற்க்கு தகுந்த மாதிரி என் விடுமுறையை மாற்றி கொள்வேன்.

//arun said…
innum perusa pathivu mudincha podunga giri/

முயற்சி செய்கிறேன் அருண்

//thalaivar padathula innum oru special yaravathu padathu ulla scena la thalaivar ra thittina pothum avalavu thann namma pasanga avanga kudumbathaiye undu illanu senchuduvanga//

உண்மை தான் இதை படையப்பா படத்துலையே சொல்ல நினைத்து மறந்துட்டேன், சிவாஜி ல எனக்கு அது மாதிரி அனுபவம் ஆகி விட்டது. அதை படித்து பாருங்க

//Vijay said…
1) ”real வாழ்க்கையில் எப்படி வேணும்னாலும் வா தலைவா; ஆனால் reel வாழ்க்கையில் மேக்கப், உடை இதெல்லாம் கலக்கலா இருக்கனும்”!//

சரியா பாயிண்ட்ட பிடித்தீங்க

// இதே சமயத்தில் நண்பர்கள் (எதிரிகள்!) சிலர் சச்சின் இப்படத்தைக் கவுத்திவிடும் என்று வெறுப்பேத்தி விட்டனர்//

இதை நான் என் பதிவிலயே குறிப்பிட நினைத்தேன், பிறகு விஜயை எல்லோரும் கமெண்ட் ல் திட்டுவார்கள் என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். கூட எனக்கும் திட்டு விழும் எதுக்கு விஜய் பற்றி எல்லாம் சொல்கிறீர்கள் என்று ஹி ஹி

By: Vijay
கிரி, எனக்கும் பாபா பிடித்திருந்தது… பாபா படத்தின் மூலம் ரசிகர்கள் ரஜினிக்கு உணர்த்தியது என்னவென்றால்
1) ”real வாழ்க்கையில் எப்படி வேணும்னாலும் வா தலைவா; ஆனால் reel வாழ்க்கையில் மேக்கப், உடை இதெல்லாம் கலக்கலா இருக்கனும்”!
2)அப்புறம், ஒரு சாமி ஒன்னொரு சாமியிடம் சக்தி கொடு என்று கேட்டதை ஒத்துக் கொள்ள முடியாது!

சந்திரமுகி, லண்டனில் Himalayas தியேட்டரில் FDFS பார்க்கப் போகும் முன்னர், நம்ம ராம்கி அவர்களுக்கு போன் அடிச்சு ரிசல்ட் கேட்டு ஓடிப் போய் பார்த்தால் “பகீர்” என்று இருந்தது. இதே சமயத்தில் நண்பர்கள் (எதிரிகள்!) சிலர் சச்சின் இப்படத்தைக் கவுத்திவிடும் என்று வெறுப்பேத்தி விட்டனர்! . ஆனால், பிறகு நடந்தது உலகுக்கு தெரியும்!
நல்லவர்கள் வாக்கு என்றும் பலிக்கும். ரஜினி படம் ஜெயிக்கும் என்று சொல்லியிருந்தார்!! அது பலித்தது!

By: Arun
romba nalla pathivu giri nalla soli irukeenga.. innum perusa pathivu mudincha podunga giri

thalaivar padathula innum oru special yaravathu padathu ulla scena la thalaivar ra thittina pothum avalavu thann namma pasanga avanga kudumbathaiye undu illanu senchuduvanga. For example;
1. Vadivukarasi – Arunachalam
2. Nassar – Chandramukhi (Thalaivar ra adikura scene)
3. Anandraj – Badsha
4. Pnnayan, Sarathbabu – Muthu
Ivanga athana peraiyum tholachu yeduthutanga namma rasikar gal theater la:)

Thanks,
Arun