Comments on: “ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள் (பாகம் 1)

By: கிரி
//Nellaitamil.com  said…
நெல்லைத்தமிழ் இணையத்தின் ஓட்டளிப்பு பட்டையை இணைப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. தங்கள் தளத்திலும் இணைத்து ஆதரவளியுங்கள். நன்றி//

உங்கள் தளத்திற்கு தொடுப்பு கொடுத்துள்ளேன் நன்றி.

//ஜோசப் பால்ராஜ்  said…
அப்போ முடிவு பண்ணுணேனுங்க இனிமே முதல் காட்சிக்கு எல்லாம் போகவே கூடாதுன்னு. பின்ன விசில் அடிச்சு அடிச்சு தொண்டை கம்மி போச்சுங்க, பேசுனா காத்துதான் வந்துச்சுங்க//

ஹா ஹா ஹா எனக்கு சிவாஜி படத்திற்கு அதை போல ஆனது

By: ஜோசப் பால்ராஜ்
நமக்கு இந்த முதல் காட்சி படத்துக்கெல்லாம் போயி பழக்கமில்லீங்க. ஆனா சந்திரமுகி படத்தோட முதல் காட்சிக்கு என் நண்பணுக்காக போனேன் அதுவும் தியேட்டர்ல நமக்கிருக்க செல்வாக்க வைச்சு டிக்கெட் வாங்கிக்குடுக்க போனதுனால வந்தது.
அப்போ முடிவு பண்ணுணேனுங்க இனிமே முதல் காட்சிக்கு எல்லாம் போகவே கூடாதுன்னு. பின்ன விசில் அடிச்சு அடிச்சு தொண்டை கம்மி போச்சுங்க, பேசுனா காத்துதான் வந்துச்சுங்க.
நீ ஏண்டா எங்க தலைவர் படத்துக்கு விசில் அடிச்சன்னு கேட்ராதிங்க. சுத்தி எனக்கு கேட்டது விசில் சத்தம் மட்டும்தான். அதான் நானும் உணர்ச்சிவசப்பட்டு விசில் அடிச்சுப்புட்டேனுங்க.

By: kama
அன்பு நண்பருக்கு…

நெல்லைத்தமிழ் இணையத்தின் ஓட்டளிப்பு பட்டையை இணைப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. தங்கள் தளத்திலும் இணைத்து ஆதரவளியுங்கள். நன்றி.

nellaitamil

By: கிரி
ஐயயையோ! அருண் இப்படி கூறி என்னை அதிர்ச்சி அடைய வைத்துட்டீங்களே..என் பதிவிற்கு கூட இப்படி ஒரு ரசிகரா.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்க பெரும்பாலும் தாமதமாக இரவில் தான் கமெண்ட் போடுவீங்க.. அதனால நான் கூட நீங்க US ல இருக்கீங்கன்னு நினைத்துக்கொண்டேன்   பொதுவா அங்கே இருக்கிறவங்க தான் இந்த நேரத்தில் கமெண்ட் போடுவாங்க

உங்கள் அன்பிற்கு நன்றி அருண்

பின் குறிப்பு (மற்றவர்களுக்கு)

யப்பா! இந்த அருண் வேறு ஒரு நபர் தான்.. நானே எனக்கு வேற பேர்ல கமெண்ட் போட்டுட்டேன்னு நினைத்துக்காதீங்க  )))

By: Arun
//நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை பலர் இந்த அளவிற்கு ஆர்வமாக கேட்பீர்கள் என்று //

yennai ippadi soliteenga naan unga pathivu ku veriyan nu sollalam. Naan yennoda veetula kooda giri chennai vantha avaar veetuku pakathula nama vadakaiku veedu paakalam so that week ends avar kooda time spend pannalam nu sollitu iruken.. naan yetho comedy ku solluren nu ninakatheenga nejama mansara solluren..

Thanks,
Arun

By: கிரி
//puyal on 11:30 PM, April 17, 2009 said…
giri naalaa irukku keee it up//

நன்றி புயல் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

//arun on 2:26 AM, April 18, 2009 said…
Romba santhosam giri thalaivara pathi pathivu potta thukku.//

சரியா கவனித்து இருக்கீங்க அருண். ரொம்ப நாள் ஆச்சு தலைவர் பதிவு போட்டு

//Adutha pathiva konjum perusave sollunga unga posting yellame yevalavu padichalum bore adikathu//

) அடுத்த பதிவு கண்டிப்பாக பெரிதாக எழுத முயற்சிக்கிறேன். உங்கள் அன்பிற்கு நன்றி

நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை பலர் இந்த அளவிற்கு ஆர்வமாக கேட்பீர்கள்  என்று

//வாசுகி  said…
அட நம்ம ரஜினி பற்றிய பதிவு.
ரஜினி படம் என்றால் சொல்லவா வேண்டும்.
கொண்டாட்டம் தான்.//

)) அதிலும்  இதை அனுபவித்தவர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான்

//பதிவு கொஞ்சம் சின்னனாக போய்விட்டது.//

ஆமாங்க பலர் சொல்லிட்டாங்க..நான் இதே பெரிதாக இருக்கும் ..போர்  அடித்து விடும் என்று நினைத்தேன்..இந்த அளவிற்கு கேட்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அடுத்த பதிவு பெரிதாக  உள்ளது என்று யாரும் திட்டப்படாது  ஆமா சொல்லிபுட்டேன்

//தமிழ்நெஞ்சம் said…
சூப்பர்ஸ்டார் பத்திய சூப்பரான பதிவு. கலக்கிட்டீங்க.//

நன்றி தமிழ்நெஞ்சம்

By: Tech Shankar
சூப்பர் தலை. சூப்பர்ஸ்டார் பத்திய சூப்பரான பதிவு. கலக்கிட்டீங்க.

By: வாசுகி
அட நம்ம ரஜினி பற்றிய பதிவு.
ரஜினி படம் என்றால் சொல்லவா வேண்டும்.
கொண்டாட்டம் தான்.
எந்திரன் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே இருக்கு.
பதிவு கொஞ்சம் சின்னனாக போய்விட்டது.

By: Arun
Romba santhosam giri thalaivara pathi pathivu potta thukku. Adutha pathiva konjum perusave sollunga unga posting yellame yevalavu padichalum bore adikathu

Thanks,
Arun

By: puyal
giri naalaa irukku keee it up