யாரும் படிக்க (பார்க்க) கூடாத பதிவு :-(

by கிரி on April 1, 2009

April+Fool யாரும் படிக்க (பார்க்க) கூடாத பதிவு : (
cartoon யாரும் படிக்க (பார்க்க) கூடாத பதிவு : (

No related posts.

{ 32 comments… read them below or add one }

ச்சின்னப் பையன் April 1, 2009 at 3:06 AM

மீ த பஷ்ட்…

முடியல…..

Reply

நசரேயன் April 1, 2009 at 4:08 AM

கண்டிப்பா படிக்கலை

Reply

கீழை ராஸா April 1, 2009 at 5:37 AM

?

Reply

ராமலக்ஷ்மி April 1, 2009 at 6:47 AM

பார்த்துப்புட்டனே:(!

நல்ல தலைப்பு போங்க:))!

Reply

கிரி April 1, 2009 at 8:55 AM

//ச்சின்னப் பையன் said…
மீ த பஷ்ட்…

முடியல…..//

நேர்மையாக முதலில் ஒத்துக்கொண்ட ச்சின்னப் பையன் நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு :-) ))

================================================================================

//நசரேயன் said…
கண்டிப்பா படிக்கலை//

அப்ப பார்த்துட்டீங்க.. :-) ))

================================================================================

//கீழை ராஸா said…
?//

கீழை ராஸா நீங்க நேரா என் தளம் வந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் திரட்டி ரீடர் மூலமாக இல்லாமல் ;-)

================================================================================

//ராமலக்ஷ்மி said…
பார்த்துப்புட்டனே:(!

நல்ல தலைப்பு போங்க:))!//

ஆஹா! இத்ததனை பேரு நேர்மை திலகமா இருக்காங்களே..!!!!

Reply

வடகரை வேலன் April 1, 2009 at 8:56 AM

கிரி மச்சான். சாய்ச்சுப் புட்டீகளே.

Reply

வானம்பாடிகள் April 1, 2009 at 9:24 AM

இப்படி போட்டா படிக்க(பார்க்க) மாட்டோம்னு நினைச்சு ஏமாந்தது நீங்கதான். ஹி ஹி

Reply

அத்திவெட்டி ஜோதிபாரதி April 1, 2009 at 9:59 AM

கிகிகிகி! நான் வந்துட்டேன் எட்டு!

Reply

அத்திவெட்டி ஜோதிபாரதி April 1, 2009 at 10:00 AM

மீ த 8th என்று சொல்ல வந்தேன் அதான்!

Reply

எட்வின் April 1, 2009 at 10:13 AM

நன்றி Same to Uuuuuuuuu…..

Reply

Suresh April 1, 2009 at 10:35 AM

ஹ ஹ பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-) நானும் படிக்கல

Reply

வால்பையன் April 1, 2009 at 10:55 AM

ஏன் பார்க்ககூடாது!
தன்னை புத்திசாலியாக நினைத்து கொள்ளும் மனிதன் தான் உலகில் முதல் முட்டாள் நண்பரே!
நான் முட்டாளாக இருக்கவே விரும்புகிறேன்!

Reply

கிரி April 1, 2009 at 11:06 AM

//வடகரை வேலன் said…
கிரி மச்சான். சாய்ச்சுப் புட்டீகளே//

ஹி ஹி சும்மா டமாசு

======================================================================

//பாலா… said…
இப்படி போட்டா படிக்க(பார்க்க) மாட்டோம்னு நினைச்சு ஏமாந்தது நீங்கதான். ஹி ஹி//

ஹா ஹா ஹா

======================================================================

//ஜோதிபாரதி on 9:59 AM, April 01, 2009 said…
கிகிகிகி! நான் வந்துட்டேன் எட்டு!//

வாங்க வாங்க! :-) ))

======================================================================

//எட்வின் on 10:13 AM, April 01, 2009 said…

Same to Uuuuuuuuu…..//

:-) ) நன்றி

======================================================================

//சுரேஷ் said…
நானும் படிக்கல//

ஹைய்யோ! ஹைய்யோ!! :-) )

=====================================================================

//வால்பையன் said…
ஏன் பார்க்ககூடாது!
தன்னை புத்திசாலியாக நினைத்து கொள்ளும் மனிதன் தான் உலகில் முதல் முட்டாள் நண்பரே!//

ஐயய்யோ! அருண் காமெடி டைம சீரியஸ் டைம் ஆக்கிடாதீங்க..

சும்மா ஜாலிக்கு தான்… இதை ஒரு பெரிய விசயமா எடுத்து கருத்து கந்தசாமி ஆகிடாதீங்க :-) ))

Reply

வாசுகி April 1, 2009 at 11:35 AM

இது வரை நீங்கள் இப்படி ஒரு தலைப்பு போடலையே என்ன ஆகிட்டு உங்களுக்கு என்று யோசித்து வந்தேன்.
இப்படி செய்திட்டிகளே. ஹி ஹி

Reply

money blog April 1, 2009 at 12:28 PM

nan pathuten:-{

Reply

இளவேனில் April 1, 2009 at 12:54 PM

giri thalaivar topic irunthadhum first click pannen, but na ithai yethi parkala….eeeeeeeeeeee..:-)

Reply

sindhusubash April 1, 2009 at 2:44 PM

முதமுதலா எட்டி பார்த்தேன்…இப்படியா? சூப்பர்.

Reply

ராஜ நடராஜன் April 1, 2009 at 2:59 PM

நேற்று பதிவர் ராஜேஸ்வரியின் பதிவுக்குப் போய் வாங்கி கட்டிக்கொண்டு இன்றைக்கு யார் பதிவையும் பார்வையிடுவதில்லை என்று விரதமிருந்தேன்.விரதம் தோத்துப் போச்சு:)

Reply

R.Gopi April 1, 2009 at 3:55 PM

“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” “தல”

நல்ல விசயம்தானே, எல்லாருக்கும் கேக்கற மாதிரி சத்தம் போட்டுத்தான் சொல்றது.

இதுல என்னய்யா வஞ்சனை!!!

Reply

bala April 1, 2009 at 4:15 PM

enna kodumaiyaaaaaaaaaa ithu?

Reply

Ramanna April 1, 2009 at 4:46 PM

Did not expect this googly. Any way April Fools day wishes to you too.

Reply

♠ ராஜு ♠ April 1, 2009 at 5:13 PM

வந்துட்டு பின்னூட்டம் போடாம போறது தப்பு…
ஆனா இங்க நான் வந்தூன்..ஆனா படத்த பாக்கவே இல்ல…
அட உண்மையா…சொல்றேன்னா…

Reply

nilalgal April 1, 2009 at 5:14 PM

kanna katuthu sami aala vidunga……..

Reply

Maduraikkarathambi April 1, 2009 at 5:55 PM

Ennatha Solla….Nalla Emanthutten!!!
Sh….Abbba….ippave kanna katuthe!!!

Reply

வழிப்போக்கன் April 1, 2009 at 6:25 PM

நல்லா கெளப்புராங்கய்யா பீதிய..

ஹி..ஹி..

Reply

கிரி April 1, 2009 at 8:05 PM

//வாசுகி said…
இது வரை நீங்கள் இப்படி ஒரு தலைப்பு போடலையே என்ன ஆகிட்டு உங்களுக்கு என்று யோசித்து வந்தேன்.
இப்படி செய்திட்டிகளே. ஹி ஹி//

நீங்க நினைத்தது சரி தான் வாசுகி… இதை போல தலைப்புகள் வைக்க மாட்டேன்..

சும்மா ஒரு ஜாலிக்கு தான் டென்ஷன் ஆகிடாதீங்க

=============================================================================

//money blog said…
nan pathuten:-{//

ஆஹா! money Blog, Giri Blog க்கிற்கு வந்து இருக்காரு…நன்றி..

நீங்க சொன்னதை பார்த்தால் கவுண்டர் சொல்வது தான் நினைவிற்கு வருது..பார்த்துட்டான்(ர்) பார்த்துட்டான்(ர்) :-) ))

=============================================================================

//இளவேனில் on 12:54 PM, April 01, 2009 said…
giri thalaivar topic irunthadhum first click pannen, but na ithai yethi parkala….eeeeeeeeeeee..:-)//

சக்தி உங்களுக்கு எல்லாம் தலைவர் பேரை போட்டா தான், என் தளத்திற்கு வருவீங்கன்னு அப்படி செய்தேன் ஹி ஹி ஹி

============================================================================

sindhusubash said…
முதமுதலா எட்டி பார்த்தேன்…இப்படியா? சூப்பர்//

முதன் முதலா வந்தப்பவே உங்களுக்கு மொக்கைய போட்டதற்கு கோவிச்சுக்காதீங்க..வருஷத்துல ஒரு வாட்டி தான் போட்டு இருக்கேன்..(எனக்கு முதல் வாட்டிங்கறீங்களா ஹி ஹி)

===========================================================================

//ராஜ நடராஜன் said…
நேற்று பதிவர் ராஜேஸ்வரியின் பதிவுக்குப் போய் வாங்கி கட்டிக்கொண்டு இன்றைக்கு யார் பதிவையும் பார்வையிடுவதில்லை என்று விரதமிருந்தேன்.விரதம் தோத்துப் போச்சு:)//

அடடா! இப்படி ஆகி போச்சே ..சரி சரி என்னை மன்னித்து விடுங்க.

=======================================================================

//R.Gopi said…
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” “தல”

நல்ல விசயம்தானே, எல்லாருக்கும் கேக்கற மாதிரி சத்தம் போட்டுத்தான் சொல்றது.

இதுல என்னய்யா வஞ்சனை!!!//

:-) ))))) அடுத்த முறை சத்தம் போட்டு சொல்லிடுறேன்

ஆனா டவுட் தான்.. இந்த வாட்டி ஏமாற்றியதே ரொம்ப கஷ்டமா இருக்கு. :-( (( உண்மையாகவே

=========================================================================

//bala said…
enna kodumaiyaaaaaaaaaa ithu?//

உலக கொடுமையா இருக்கா ..சரி சரி இதெல்லாம் பதிவுல சகஜமப்பா ..

========================================================================

//Ramanathan said…
Did not expect this googly. Any way April Fools day wishes to you too//

ஹா ஹா வா! மச்சி! மெயில பார்த்ததும் தலைவர் இன்டர்வியு னு நம்பிட்டியா..

என் மேல இவ்வளோ நம்பிக்கையா! நன்றி மச்சி!

=========================================================================

//nilalgal on 5:14 PM, April 01, 2009 said…
kanna katuthu sami aala vidunga……..//

வாங்க! வாங்க!! கமெண்ட் போட மாட்டேனு அடம் பிடித்து இருந்தீங்க.. ஆனா இதற்க்கு நேர்மையா போட்டு புல்லரிக்க வைத்துட்டீங்க.. உங்க நேர்மைக்கு அளவே இல்லாம போச்சு :-) ))

========================================================================

//Maduraikkaran said…
Ennatha Solla….Nalla Emanthutten!!!
Sh….Abbba….ippave kanna katuthe!!!//

சரி மதுரைக்காரன் ..கோபத்துல ஒரு வீசு வீசிடாதீங்க..:-))) உங்க ஊர்ல பண்ணுற அலப்பறையா நினைத்துக்குங்க :-) சரியா!

=======================================================================

//வழிப்போக்கன் on 6:25 PM, April 01, 2009 said…
நல்லா கெளப்புராங்கய்யா பீதிய..

ஹி..ஹி..//

ஹா ஹா வழிப்போக்கன் ..வந்த கடுப்புல இனி இந்த பக்கமே வரமாட்டேனுட்டு போய்டாதீங்க..ஹா ஹா ஹா

Reply

ஜெயம் April 1, 2009 at 10:23 PM

சொல்லவே இல்ல….

Reply

ஜாக்கி சேகர் April 1, 2009 at 11:13 PM

சாச்சி புட்டிங்களே மச்சான்

Reply

சம்பத் April 2, 2009 at 1:39 AM

ஏமாந்துட்டோம்… இப்போ சந்தோசந்தானே :(

Reply

கிரி April 2, 2009 at 4:20 AM

//ஜெயம் on 10:23 PM, April 01, 2009 said…
சொல்லவே இல்ல//

அது தான் தலைப்புலையே சொல்லிட்டோமே ;-)

===========================================================================

//jackiesekar said…
சாச்சி புட்டிங்களே மச்சான்//

:-) ) வாங்க ஜாக்கி சேகர்.,.சரியா இதுக்கு பின்னூட்டம் போட்டு இருக்கீங்க..

==========================================================================

//சம்பத் said…
ஏமாந்துட்டோம்… இப்போ சந்தோசந்தானே :( //

இதை எதோ கொலை வெறில கேட்கிற மாதிரி தெரியுது..அப்படி எல்லாம் கேட்கப்படாது :-) )

Reply

ஷண்முகப்ரியன் April 5, 2009 at 9:25 AM

R.Gopi on 3:55 PM, April 01, 2009 said…
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” “தல”//

:-) ) இந்தக் கமென்ட் நல்லா இருக்கு.

Reply

கிரி April 5, 2009 at 8:39 PM

//ஷண்முகப்ரியன் said…
R.Gopi said…
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” “தல”//

:-) ) இந்தக் கமென்ட் நல்லா இருக்கு.//

சார் இந்த கமெண்ட் நல்லா இருக்கா இல்ல என்னை சொன்னதால நல்லா இருக்கா :-) ))) சும்மா தமாசு சார் டென்ஷன் ஆகிடாதீங்க

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed