Comments on: “LKG” சேர்க்கை ஆச்சரிய(கலவர)ங்கள்

By: வெங்க்கி
உங்களுக்கும் பையன் இருக்கிறான்.. இன்னும் 2 வருஷத்துல “ஸ்டார்ட் மியூசிக்” தான் …. பார்க்க தானே போறோம் நாங்க  )

By: வெங்க்கி
நான் இந்த கருமாந்திரங்களை ஒரு தகப்பன் என்ற முறையில் அனுபவித்து இருக்கிறேன்..பகல் கொள்ளை..”அவா” நடத்தும் பள்ளிகளில் அட்டகாசம் அதிகம்…

By: Srivats
//போங்கப்பா நீங்களும் உங்க கல்யாணமும்.//

I agree to Jamal – Thank god I am not married LOL

By: கிரி
//வடுவூர் குமார் said…
அபியும் நானும் பார்க்கவில்லை?
அப்படியே இருக்கு நிஜத்திலும்.//

ஹா ஹா ஹா உண்மையில் பிரகாஷ்ராஜ் நிலைமை மாதிரி தான் பல பேர் நிலைமை.. அந்த படம் பற்றி குறிப்பிட நினைத்து மறந்து விட்டேன்.

By: வடுவூர் குமார்
அபியும் நானும் பார்க்கவில்லை?
அப்படியே இருக்கு நிஜத்திலும்.

By: கிரி
//பாசகி said…
படிக்கனும்னா எங்கிருந்து வேனா படிக்கலாம். ஏட்டுக்கல்வி மட்டும் வாழ்க்கைக்கு போதாது….//

நீங்கள் கூறுவது சரி தான் என்றாலும் இது அனைவருக்கும் பொருந்துமா என்பது சந்தேகம்.

//வாழ்க்கையை பத்தின அறிவு இதெல்லாம் தனியார் பள்ளிகள்ல கிடைக்கறதைவிட அரசு பள்ளிகள்தான் அதிகம்…//

வழிமொழிகிறேன்

//தனியார் பள்ளிகளுக்கு பல்லாக்கு தூக்கறவரைக்கும் இந்த நிலை மாறாது. எனக்கு பணமும் வாங்கி, இவ்ளோ கண்டிசன்ஸ் போடறவங்களைவிட அதை கர்ம சிரத்தையோட தர்றதுக்கு க்யுல நிக்கறவங்க மேலதான் கடுப்பு.//

ஒவ்வொருவத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள், இதில் நம் கருத்தை கூறலாமே தவிர சரி தவறு என்று முடிவு செய்வது சிரமமே.

//R.Gopi said…
இந்த கஷ்டத்த இப்போதான் ரெண்டு நாள் முன்னாடி நான் அனுபவிச்சேன். அதாங்க, அந்த LKG அட்மிஷன்…….//

//யப்பா, இதுக்கே, இம்புட்டு நொரை தள்ளிடுச்சே…. இன்னியும் எவ்ளோ இருக்கு…… நெனச்சா இப்போவே கண்ணா கட்டுதே??//

எனக்கு பேதி ஆகுது

//மங்களூர் சிவா said…
குடுக்கறதுக்கு ரெடியா நம்மவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்களை குற்றம் சொல்லி ப்ரயோஜனம் இல்லை  (((((((((//

பூனைக்கு யார் மணி கட்டுவது எனபது தான் பெரிய பிரச்சனை

//ஆ.ஞானசேகரன் said…
நான் வழிமொழிகின்றேன்//

இது அவரவர் இருக்கும் நகரங்களையும், எந்த க்ளாஸ் (லோயர், மிடில், அப்பர் மிடில்) ல் இருக்கிறார்கள் என்பதையும் பொறுத்தது.

By: ஆ.ஞானசேகரன்
///வால்பையன் said…
அது நீங்கள் போகும் பள்ளியை பொறுத்து!
என் மகளுக்கு

எல்.கே.ஜி முதல் பீஸ் 1500
மாதம் 120*12=1440+1500=2940

யு.கே.ஜி முதல் பீஸ் 1750
மாதம் 130*12=1560+1750=3310

முதல் வகுப்பு 2000
மாதம் 140*12=1680+2000=3680

நான் படிக்க அனுப்புறேன் ஆனா நீங்க டாக்டர், இஞ்ஞினியர்ன்னு கனவோட அனுப்புறிங்க அதான் வித்தியாசம்///

நான் வழிமொழிகின்றேன்

By: மங்களூர் சிவா
குடுக்கறதுக்கு ரெடியா நம்மவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்களை குற்றம் சொல்லி ப்ரயோஜனம் இல்லை  (((((((((

By: R.Gopi
இந்த கஷ்டத்த இப்போதான் ரெண்டு நாள் முன்னாடி நான் அனுபவிச்சேன். அதாங்க, அந்த LKG அட்மிஷன்…….

யப்பா, இதுக்கே, இம்புட்டு நொரை தள்ளிடுச்சே…. இன்னியும் எவ்ளோ இருக்கு…… நெனச்சா இப்போவே கண்ணா கட்டுதே??

By: பாசகி
நான், என் அக்கா ரெண்டுபேருமே அரசு பள்ளிகள்தான் படிச்சோம்.அவ இன்னைக்கு MBBS முடிச்சுட்டா, Tuition கூட போனதில்லை… நான் MBA முடிச்சிருக்கேன், என்னோட +1 admission fee வெறும் Rs.83 தான்.

படிக்கனும்னா எங்கிருந்து வேனா படிக்கலாம். ஏட்டுக்கல்வி மட்டும் வாழ்க்கைக்கு போதாது….

நான் பொருளாதார ரீதியா எந்த உயரத்துக்கு போனாலும் எம்மக்களுக்கு அரசு பள்ளிதான். படிப்பையும் தாண்டி உண்மையான நட்பு, சமுதாய ஏற்றத்தாழ்வு, வாழ்க்கையை பத்தின அறிவு இதெல்லாம் தனியார் பள்ளிகள்ல கிடைக்கறதைவிட அரசு பள்ளிகள்தான் அதிகம்…

தனியார் பள்ளிகளுக்கு பல்லாக்கு தூக்கறவரைக்கும் இந்த நிலை மாறாது. எனக்கு பணமும்  வாங்கி, இவ்ளோ கண்டிசன்ஸ் போடறவங்களைவிட அதை கர்ம சிரத்தையோட தர்றதுக்கு க்யுல நிக்கறவங்க மேலதான் கடுப்பு.