Tuesday, March 31, 2009

இந்திய காமெடிகள் :-))))

பாகிஸ்தான் படங்களை போட்டுட்டு நம்ம படங்களை போடலைனா என்ன ஆகறது ஹி ஹி ஹி














Buzz It

32 COMMENTS:

ஜோதிபாரதி on 1:29 PM, March 31, 2009 said...

கிகிகிகிகிகி!
பாகிஸ்தானுதும் இந்தியாவுதுதான்,
இந்தியாவதும், பாகிஸ்தானுதுதான்

நட்புடன் ஜமால் on 1:32 PM, March 31, 2009 said...

மாடிப்படி மேட்டரு தூள்

என்னா சொல்றாரு ஜோதி

உலவு.காம் (ulavu.com) on 1:42 PM, March 31, 2009 said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

Suresh on 2:53 PM, March 31, 2009 said...

Ha Ha Giri super ma i like the darling i want u not so fast and last photo he he

Suresh on 2:53 PM, March 31, 2009 said...

ada pavigala padikira kulanthaigala nai vandila vachu amuthi comedy panrangale .. vottum pottachu

வால்பையன் on 3:04 PM, March 31, 2009 said...

பார்த்திங்களா இந்தியா தான் ஜெயித்தது!

வடகரை வேலன் on 3:25 PM, March 31, 2009 said...

கடைசிப் படம் அக்மார்க் காமெடி.

முரளிகண்ணன் on 3:38 PM, March 31, 2009 said...

அருமை கிரி செம காமெடி

வாசுகி on 4:12 PM, March 31, 2009 said...

மாடிப் படி super.
இருந்தாலும் கடைசிப்படத்தை ஒன்றாலும் மிஞ்ச ஏலாது.

ராஜ நடராஜன் on 4:28 PM, March 31, 2009 said...

//பாகிஸ்தான் படங்களை போட்டுட்டு நம்ம படங்களை போடலைனா என்ன ஆகறது ஹி ஹி ஹி //

உங்க நடுநிலை மெய்சிலிர்க்க வைக்கிறது:) படங்களைப் பார்த்துட்டு வந்துடறேனே!

ARASIAL on 4:29 PM, March 31, 2009 said...

ஹாஹாஹாஹாஹா....
Just do it...!!

-வினோஜாஸன்
என்வழி

’டொன்’ லீ on 4:33 PM, March 31, 2009 said...

ஹாஹாஹா....

அடுத்தது..தமிழ் நாடா..? இல்லை சிங்கப்பூரா..?

கிரி on 4:57 PM, March 31, 2009 said...

//ஜோதிபாரதி said...
கிகிகிகிகிகி!
பாகிஸ்தானுதும் இந்தியாவுதுதான்,
இந்தியாவதும், பாகிஸ்தானுதுதான்//

why Blood same blood :-))

====================================================================

//நட்புடன் ஜமால் said...
என்னா சொல்றாரு ஜோதி//

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் பெரிய வித்யாசம் இல்லைன்னு சொல்றாரு ;-)

=====================================================================

நன்றி உலவு.காம்

=====================================================================

//sundar said...
McDonald's க்கு மாடுகள் தான் போகும் என்பது போல் உள்ளது அந்த படம்.//

;-) No comments

====================================================================

//Suresh said...
ada pavigala padikira kulanthaigala nai vandila vachu amuthi comedy panrangale //

டென்ஷன் பண்றானுக

====================================================================

//வால்பையன் said...
பார்த்திங்களா இந்தியா தான் ஜெயித்தது!//

எப்படியோ ஜெயித்தா சரி :-)))
====================================================================

//வடகரை வேலன் said...
கடைசிப் படம் அக்மார்க் காமெடி.//

இது நம்ம ஊரு போல இருக்கு ..ஐயோ! மானம் போகுது :-))

===================================================================

//முரளிகண்ணன் said...
அருமை கிரி செம காமெடி//

நன்றி முரளி கண்ணன்

====================================================================

//வாசுகி said...
மாடிப் படி super.
இருந்தாலும் கடைசிப்படத்தை ஒன்றாலும் மிஞ்ச ஏலாது//

நம்ம யாரு! சிங்கம்ல !!!

====================================================================

//ராஜ நடராஜன் said...
உங்க நடுநிலை மெய்சிலிர்க்க வைக்கிறது:)//

ஹி ஹி ஹி ஒரு விளம்ம்ம்ம்பரம்

====================================================================

//ARASIAL said...
ஹாஹாஹாஹாஹா....
Just do it...!!//

வினோ இதே நைக் ஷு க்கு இருக்கு ஆனால் அதை இங்கே போட முடியாது ஹி ஹி

=========================================================================

//’டொன்’ லீ said...
அடுத்தது..தமிழ் நாடா..? இல்லை சிங்கப்பூரா..?//

சீனா :-))))))))))))

பாலா... on 6:17 PM, March 31, 2009 said...

suparu

நல்லதந்தி on 6:55 PM, March 31, 2009 said...

கிரி! படி படம்தான் டாப். ஒரு வேளை ஸ்பைடர் மேனுக்குக்காக கட்டியிருப்பாணுங்களோ!.

கார்த்திகைப் பாண்டியன் on 7:01 PM, March 31, 2009 said...

படங்கள் எல்லாமே சரியான நகைச்சுவை நண்பா.. ஆனால் நாம் வருத்தப்பட வேண்டிய சூழலும் கூட.. இந்த நிலைகள் மாறினால் சரி..

பதி on 7:30 PM, March 31, 2009 said...

மாடிப்படியும், கடைசியில இருக்கும் கல்யாணமும் அட்டகாசம் !!!!

ச்சின்னப் பையன் on 7:33 PM, March 31, 2009 said...

:-))))))))))))))))

Sri on 8:01 PM, March 31, 2009 said...

Good one :) starbucks owner patha noodles-dhan

குடுகுடுப்பை on 8:08 PM, March 31, 2009 said...

நாய் பயங்கரமா வெட்கப்படுது

நசரேயன் on 8:09 PM, March 31, 2009 said...

கலக்கல்

தமிழ் பிரியன் on 9:00 PM, March 31, 2009 said...

எல்லாம் கலக்கல் கிரி!

கிரி on 12:06 AM, April 01, 2009 said...

பாலா, நல்லதந்தி, கார்த்திகை பாண்டியன்,பதி, சின்னபையன், ஸ்ரீ, குடுகுடுப்பை, நசரேயன் மற்றும் தமிழ் பிரியன் வருகைக்கு நன்றி

@நல்லதந்தி

அங்கே ஸ்பைடர் மேன் கூட போக முடியாது போல இருக்கு :-)))

@கார்த்திகை பாண்டியன்

இதுக்கெல்லாம் டென்ஷன் ஆனா என்ன ஆகுறது :-)) இதெல்லாம் சகஜமப்பான்னு போய்ட்டே இருக்க வேண்டியது தான்..கவலைப்பட வேண்டிய ஆட்களே கண்டுக்காம இருக்காங்க :-)))

@குடுகுடுப்பை

நம்மை நினைத்து மனசுக்குள் சிரித்து இருக்கும் :-))

அருப்புக்கோட்டை பாஸ்கர் on 8:17 PM, April 01, 2009 said...

படி படம்தான் டாப்

கிரி on 1:20 AM, April 03, 2009 said...

//அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
படி படம்தான் டாப்//

எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கறாங்களோ! அப்படின்னு அசந்துட்டீங்களா! :-)))

PATHSPACE ARCHITECTS on 2:28 PM, April 03, 2009 said...

இது காமெடி இல்லீங்க ...நம்ம அவலம்....

ராம்.R

R.Gopi on 3:23 PM, April 04, 2009 said...

அளவுகோல் மற்றும் தராசு வச்சா சரியா இருக்கும் போல இருக்கே.

இங்கே ஒருவர் சொன்னதுபோல், இந்த நிலைமை சீக்கிரம் மாற வேண்டும் கிரி.

சிரிக்கவும் முடியல .... சிரிக்காம இருக்கவும் முடியல.

ஆகவே ..... ஹீ ....... ஹீ.....

rajan RADHAMANALAN on 4:08 PM, April 04, 2009 said...

ஸ்லம்டாக் மில்லியனர் படம் பார்த்த மாதிரி இருக்கு

கிரி on 6:30 PM, April 04, 2009 said...

//PATHSPACE ARCHITECTS on 2:28 PM, April 03, 2009 said...
இது காமெடி இல்லீங்க ...நம்ம அவலம்....//

ஆமாங்க ராம்..ஆனா இதை எல்லாம் சீரியஸ் ஆக எடுத்துக்காதீங்க. அப்புறம் நம்மால எதையுமே ரசிக்க முடியாம உம்மனா மூஞ்சியா தான் இருக்கணும் :-)))

=================================================================

//R.Gopi on 3:23 PM, April 04, 2009 said...
அளவுகோல் மற்றும் தராசு வச்சா சரியா இருக்கும் போல இருக்கே.

இங்கே ஒருவர் சொன்னதுபோல், இந்த நிலைமை சீக்கிரம் மாற வேண்டும் கிரி.

சிரிக்கவும் முடியல .... சிரிக்காம இருக்கவும் முடியல.

ஆகவே ..... ஹீ ....... ஹீ.....//

ஆஹா எல்லோரும் காமெடி டைம சீரியஸ் டைம் ஆக்கிட்டு இருக்காங்களே அவ்வவ்வ்வ்வ்

கோபி இதற்க்கெல்லாம் அசருகிற ஆளா நீங்க ;-)

நம்ம கவுண்டர் சொல்ற மாதிரி Less tension more work :-)))

==================================================================

//rajan RADHAMANALAN on 4:08 PM, April 04, 2009 said...
ஸ்லம்டாக் மில்லியனர் படம் பார்த்த மாதிரி இருக்கு//

அந்த படத்துல உள்ள ரியாலிட்டி மாதிரி இதையும் ரசிச்சுட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தாங்க.. ரொம்ப எல்லாம் உணர்ச்சிவசப்பட்டா! இன்னும் கொஞ்ச நாள்ல தேர்தல் வர போகுது..அப்புறம் நாம் மூலைல உட்காந்து அழ வேண்டியது தான்.. ;-)

உங்க முதல் வருகைக்கு நன்றி ராஜன் ராதாமணாளன்

jaya on 11:02 AM, May 20, 2009 said...

j

jaya on 11:02 AM, May 20, 2009 said...

very good com

THANGA MANI on 6:49 PM, June 02, 2009 said...

பாவம் நாய்