புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம் தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம் http://www.ulavu.com (ஓட்டுபட்டை வசதயுடன்) உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
//rajan RADHAMANALAN on 4:08 PM, April 04, 2009 said… ஸ்லம்டாக் மில்லியனர் படம் பார்த்த மாதிரி இருக்கு//
அந்த படத்துல உள்ள ரியாலிட்டி மாதிரி இதையும் ரசிச்சுட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தாங்க.. ரொம்ப எல்லாம் உணர்ச்சிவசப்பட்டா! இன்னும் கொஞ்ச நாள்ல தேர்தல் வர போகுது..அப்புறம் நாம் மூலைல உட்காந்து அழ வேண்டியது தான்..
{ 32 comments… read them below or add one }
கிகிகிகிகிகி!
பாகிஸ்தானுதும் இந்தியாவுதுதான்,
இந்தியாவதும், பாகிஸ்தானுதுதான்
மாடிப்படி மேட்டரு தூள்
என்னா சொல்றாரு ஜோதி
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவன்
உலவு.காம்
Ha Ha Giri super ma i like the darling i want u not so fast and last photo he he
ada pavigala padikira kulanthaigala nai vandila vachu amuthi comedy panrangale .. vottum pottachu
பார்த்திங்களா இந்தியா தான் ஜெயித்தது!
கடைசிப் படம் அக்மார்க் காமெடி.
அருமை கிரி செம காமெடி
மாடிப் படி super.
இருந்தாலும் கடைசிப்படத்தை ஒன்றாலும் மிஞ்ச ஏலாது.
//பாகிஸ்தான் படங்களை போட்டுட்டு நம்ம படங்களை போடலைனா என்ன ஆகறது ஹி ஹி ஹி //
உங்க நடுநிலை மெய்சிலிர்க்க வைக்கிறது:) படங்களைப் பார்த்துட்டு வந்துடறேனே!
ஹாஹாஹாஹாஹா….
Just do it…!!
-வினோஜாஸன்
என்வழி
ஹாஹாஹா….
அடுத்தது..தமிழ் நாடா..? இல்லை சிங்கப்பூரா..?
//ஜோதிபாரதி said…
கிகிகிகிகிகி!
பாகிஸ்தானுதும் இந்தியாவுதுதான்,
இந்தியாவதும், பாகிஸ்தானுதுதான்//
why Blood same blood
)
====================================================================
//நட்புடன் ஜமால் said…
என்னா சொல்றாரு ஜோதி//
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் பெரிய வித்யாசம் இல்லைன்னு சொல்றாரு
=====================================================================
நன்றி உலவு.காம்
=====================================================================
//sundar said…
McDonald’s க்கு மாடுகள் தான் போகும் என்பது போல் உள்ளது அந்த படம்.//
====================================================================
//Suresh said…
ada pavigala padikira kulanthaigala nai vandila vachu amuthi comedy panrangale //
டென்ஷன் பண்றானுக
====================================================================
//வால்பையன் said…
பார்த்திங்களா இந்தியா தான் ஜெயித்தது!//
எப்படியோ ஜெயித்தா சரி
))
====================================================================
//வடகரை வேலன் said…
கடைசிப் படம் அக்மார்க் காமெடி.//
இது நம்ம ஊரு போல இருக்கு ..ஐயோ! மானம் போகுது
)
===================================================================
//முரளிகண்ணன் said…
அருமை கிரி செம காமெடி//
நன்றி முரளி கண்ணன்
====================================================================
//வாசுகி said…
மாடிப் படி super.
இருந்தாலும் கடைசிப்படத்தை ஒன்றாலும் மிஞ்ச ஏலாது//
நம்ம யாரு! சிங்கம்ல !!!
====================================================================
//ராஜ நடராஜன் said…
உங்க நடுநிலை மெய்சிலிர்க்க வைக்கிறது:)//
ஹி ஹி ஹி ஒரு விளம்ம்ம்ம்பரம்
====================================================================
//ARASIAL said…
ஹாஹாஹாஹாஹா….
Just do it…!!//
வினோ இதே நைக் ஷு க்கு இருக்கு ஆனால் அதை இங்கே போட முடியாது ஹி ஹி
=========================================================================
//’டொன்’ லீ said…
அடுத்தது..தமிழ் நாடா..? இல்லை சிங்கப்பூரா..?//
சீனா
)))))))))))
suparu
கிரி! படி படம்தான் டாப். ஒரு வேளை ஸ்பைடர் மேனுக்குக்காக கட்டியிருப்பாணுங்களோ!.
படங்கள் எல்லாமே சரியான நகைச்சுவை நண்பா.. ஆனால் நாம் வருத்தப்பட வேண்டிய சூழலும் கூட.. இந்த நிலைகள் மாறினால் சரி..
மாடிப்படியும், கடைசியில இருக்கும் கல்யாணமும் அட்டகாசம் !!!!
Good one
starbucks owner patha noodles-dhan
நாய் பயங்கரமா வெட்கப்படுது
கலக்கல்
எல்லாம் கலக்கல் கிரி!
பாலா, நல்லதந்தி, கார்த்திகை பாண்டியன்,பதி, சின்னபையன், ஸ்ரீ, குடுகுடுப்பை, நசரேயன் மற்றும் தமிழ் பிரியன் வருகைக்கு நன்றி
@நல்லதந்தி
அங்கே ஸ்பைடர் மேன் கூட போக முடியாது போல இருக்கு
))
@கார்த்திகை பாண்டியன்
இதுக்கெல்லாம் டென்ஷன் ஆனா என்ன ஆகுறது
) இதெல்லாம் சகஜமப்பான்னு போய்ட்டே இருக்க வேண்டியது தான்..கவலைப்பட வேண்டிய ஆட்களே கண்டுக்காம இருக்காங்க
))
@குடுகுடுப்பை
நம்மை நினைத்து மனசுக்குள் சிரித்து இருக்கும்
)
படி படம்தான் டாப்
//அருப்புக்கோட்டை பாஸ்கர் said…
படி படம்தான் டாப்//
எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கறாங்களோ! அப்படின்னு அசந்துட்டீங்களா!
))
இது காமெடி இல்லீங்க …நம்ம அவலம்….
ராம்.R
அளவுகோல் மற்றும் தராசு வச்சா சரியா இருக்கும் போல இருக்கே.
இங்கே ஒருவர் சொன்னதுபோல், இந்த நிலைமை சீக்கிரம் மாற வேண்டும் கிரி.
சிரிக்கவும் முடியல …. சிரிக்காம இருக்கவும் முடியல.
ஆகவே ….. ஹீ ……. ஹீ…..
ஸ்லம்டாக் மில்லியனர் படம் பார்த்த மாதிரி இருக்கு
//PATHSPACE ARCHITECTS on 2:28 PM, April 03, 2009 said…
இது காமெடி இல்லீங்க …நம்ம அவலம்….//
ஆமாங்க ராம்..ஆனா இதை எல்லாம் சீரியஸ் ஆக எடுத்துக்காதீங்க. அப்புறம் நம்மால எதையுமே ரசிக்க முடியாம உம்மனா மூஞ்சியா தான் இருக்கணும்
))
=================================================================
//R.Gopi on 3:23 PM, April 04, 2009 said…
அளவுகோல் மற்றும் தராசு வச்சா சரியா இருக்கும் போல இருக்கே.
இங்கே ஒருவர் சொன்னதுபோல், இந்த நிலைமை சீக்கிரம் மாற வேண்டும் கிரி.
சிரிக்கவும் முடியல …. சிரிக்காம இருக்கவும் முடியல.
ஆகவே ….. ஹீ ……. ஹீ…..//
ஆஹா எல்லோரும் காமெடி டைம சீரியஸ் டைம் ஆக்கிட்டு இருக்காங்களே அவ்வவ்வ்வ்வ்
கோபி இதற்க்கெல்லாம் அசருகிற ஆளா நீங்க
நம்ம கவுண்டர் சொல்ற மாதிரி Less tension more work
))
==================================================================
//rajan RADHAMANALAN on 4:08 PM, April 04, 2009 said…
ஸ்லம்டாக் மில்லியனர் படம் பார்த்த மாதிரி இருக்கு//
அந்த படத்துல உள்ள ரியாலிட்டி மாதிரி இதையும் ரசிச்சுட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தாங்க.. ரொம்ப எல்லாம் உணர்ச்சிவசப்பட்டா! இன்னும் கொஞ்ச நாள்ல தேர்தல் வர போகுது..அப்புறம் நாம் மூலைல உட்காந்து அழ வேண்டியது தான்..
உங்க முதல் வருகைக்கு நன்றி ராஜன் ராதாமணாளன்
j
very good com
பாவம் நாய்