Saturday, March 28, 2009

பாகிஸ்தான் காமெடிகள் :-))

மின்னஞ்சலில் வந்த படங்கள் இவை. இதை போல காமெடிகள் இந்தியாவிலும் நடக்கும் என்றாலும் இவர்களை மிஞ்சுவது கொஞ்சம் கடினம் தான் போல இருக்கு :-)

Buzz It

35 COMMENTS:

ஜோதிபாரதி on 4:27 PM, March 28, 2009 said...

அந்த "காண்டம்" ரசித்தேன்!

மெர்சிடிஸ் நம்மாளுக அம்பாசிடர் காரில் வைத்திருந்து பார்த்திருக்கிறேன்.

ரயிலு நம்ம பழக்கம்தேன்!

R.Gopi on 4:55 PM, March 28, 2009 said...

எனக்கென்னவோ எல்லாத்தையும் விட ஒண்ணு ரொம்ப புடிச்சுது.

OPEN 25 HOURS (சூப்பர் காமெடி "தல"), அடிச்சுக்க முடியாது .....

ஜுர்கேன் க்ருகேர் on 4:59 PM, March 28, 2009 said...

:)

ஆ.ஞானசேகரன் on 4:59 PM, March 28, 2009 said...

புகைவண்டி படம் நல்லாவந்திருக்கு

காண்டமும் 24 hours நல்லாவே காமடி...

கலக்கல்/...

Mahesh on 5:26 PM, March 28, 2009 said...

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

அது சரி on 6:16 PM, March 28, 2009 said...

செம ரகளையா இருக்கே...அதுவும் அந்த காண்டம், மெக் டொனால்ட்ஸ், சிக் பாயிண்ட் :0))))))))))))))))))))

நல்லதந்தி on 6:20 PM, March 28, 2009 said...

25 hours காமெடிதான் டாப். நம்மூரில இந்த மாதிரி காட்சிகளை எங்குமே பாக்க முடியாது வட இந்தியாவில் இந்த மாதிரி பாக்கலாம்.

மங்களூர் சிவா on 7:16 PM, March 28, 2009 said...

:))))))))

வடகரை வேலன் on 7:36 PM, March 28, 2009 said...

// open 25 hours // அட அட என்ன அறிவு புல்லரிக்க வைக்குது கிரி.

thevanmayam on 8:01 PM, March 28, 2009 said...

அந்த "காண்டம்" ரசித்தேன்!
நன்றாக இருக்குது எல்லாம்!!!
25 மணி அருமை!!

கிரி on 8:14 PM, March 28, 2009 said...

// ஜோதிபாரதி said...
மெர்சிடிஸ் நம்மாளுக அம்பாசிடர் காரில் வைத்திருந்து பார்த்திருக்கிறேன்.//

அந்த படத்துல பாருங்க அந்த பென்ஸ் சிம்பல் துரு பிடித்து போய் இருக்கு :-))))

===============================================================================

//R.Gopi said...
OPEN 25 HOURS (சூப்பர் காமெடி "தல"), அடிச்சுக்க முடியாது//

வாங்க கோபி ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கீங்க..:-)

இவங்க தனி உலகத்துல இருக்காங்கன்னு இந்த மாதிரி நிரூபிக்கறாங்க போல ;-)

================================================================================

//ஆ.ஞானசேகரன் said...
புகைவண்டி படம் நல்லாவந்திருக்கு//

இது நம்ம வட மாநிலங்களில் நடக்கும் ஒன்று தான்

//காண்டமும் 24 hours நல்லாவே காமடி..//

:-)))))

================================================================================

ஜுர்கேன் க்ருகேர் மற்றும் மகேஷ் வருகை(சிரிப்பிற்)க்கு நன்றி :-))

================================================================================

//அது சரி said...
செம ரகளையா இருக்கே...அதுவும் அந்த காண்டம், மெக் டொனால்ட்ஸ், சிக் பாயிண்ட் :0))))))))))))))))))))//

மெக் டொனால்ட் முதலாளி பார்த்தால் கொலை வெறி ஆகிடுவான் :-)))))))

================================================================================

//நல்லதந்தி said...
25 hours காமெடிதான் டாப். நம்மூரில இந்த மாதிரி காட்சிகளை எங்குமே பாக்க முடியாது வட இந்தியாவில் இந்த மாதிரி பாக்கலாம்.//

சரியா சொன்னீங்க நல்லதந்தி ..இந்த மாதிரி மாக்கானுக வட மாநிலங்களில் தான் அதிகம் ஹா ஹா ஹா

================================================================================

//மங்களூர் சிவா said...
:))))))))//

சிவா இந்த ஒரு பதிவிற்கு வந்து எல்லா பதிவிலும் உங்க கருத்தை கூறியதற்கு மிக்க நன்றி

================================================================================

//வடகரை வேலன் said...
// open 25 hours // அட அட என்ன அறிவு புல்லரிக்க வைக்குது கிரி.//

ஹி ஹி ஹி அசைச்சுக்க முடியாது! அசைச்சுக்க முடியாது!!

===============================================================================

//thevanmayam said...
அந்த "காண்டம்" ரசித்தேன்!
நன்றாக இருக்குது எல்லாம்!!!
25 மணி அருமை!!//

பொதுவா இவங்க ஆங்கிலத்தில் ரொம்ப மோசம்..அது சில(பல) சமயங்களில் செம காமெடியாகி விடுகிறது.

வாசுகி on 8:22 PM, March 28, 2009 said...

கலக்கல் பதிவு "தல". ஹா ஹா
இது எப்படி இருக்கு.

கடுப்பாகிடாதீங்க.

எல்லாமே ரசிக்க கூடிய படங்கள்.

’டொன்’ லீ on 8:43 PM, March 28, 2009 said...

:-)))

மங்களூர் சிவா on 9:01 PM, March 28, 2009 said...

இப்பல்லாம் ஆன்லைன் வரது ரொம்ப குறைந்திடுச்சு அதனால வர்றப்ப எல்லாத்தையும் படிச்சிடறேன்.

:)

♠புதுவை சிவா♠ on 11:31 PM, March 28, 2009 said...

கிரி எல்லா படங்களும் நன்று.

பாதுகாப்புக்காக பாதுகாப்பு இல்லாம பயணம் செய்யர போலிஸ்காரர்கள் கடமை உணர்வு பாரட்ட வேண்டிய ஓன்று.

:-)))))))))

satish on 12:01 AM, March 29, 2009 said...

i saw every one saying that 25 hours is a good comedy....but i feel different... there are 25 hours in a day. In an year there is a day when day light saving changes. that day there are totally 25 hours.

கிரி on 5:26 AM, March 29, 2009 said...

//வாசுகி said...
கலக்கல் பதிவு "தல". ஹா ஹா
இது எப்படி இருக்கு.//

:-)))))))))

//எல்லாமே ரசிக்க கூடிய படங்கள்.//

நன்றி வாசுகி

=================================================================================

டொன் லீ வருகைக்கு நன்றி :-)

=================================================================================

//மங்களூர் சிவா said...
இப்பல்லாம் ஆன்லைன் வரது ரொம்ப குறைந்திடுச்சு அதனால வர்றப்ப எல்லாத்தையும் படிச்சிடறேன்.//

திருமணம் ஆனதும் பொறுப்பாகிட்டீங்களா! :-))

சிவா நீங்க இதற்க்கு முன்பும் என் பதிவிற்கு வந்தால் இதே போல தான் பின்னூட்டம் இடுவீர்கள்.. எனவே எனக்கு நீங்க மாறாம எப்போதும் போல தான் இருக்கீங்க :-))

=================================================================================

//♠புதுவை சிவா♠ said...
கிரி எல்லா படங்களும் நன்று.

நன்றி சிவா

//பாதுகாப்புக்காக பாதுகாப்பு இல்லாம பயணம் செய்யர போலிஸ்காரர்கள் கடமை உணர்வு பாரட்ட வேண்டிய ஓன்று.
:-)))))))))//

இவங்களோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாம போச்சு! அப்படீங்கறீங்களா! ஹி ஹி

================================================================================

//satish said...
i saw every one saying that 25 hours is a good comedy....but i feel different... there are 25 hours in a day. In an year there is a day when day light saving changes. that day there are totally 25 hours.//

சதிஷ் நல்லா சிந்திச்சீங்க போங்க! :-))) இவங்க எங்கங்க இந்த அளவிற்கு யோசிக்க போறாங்க..விட்டா 60 hours னு போடுற அளவிற்கு புத்திசாலிங்க :-)))

உங்க முதல் வருகைக்கு நன்றி

ரமி on 7:13 AM, March 29, 2009 said...

கடைசி still அருமை.

அனைத்தும் நல்ல காமெடிகள்.

super கிரி.

’டொன்’ லீ on 9:25 AM, March 29, 2009 said...

hahaha

ARASIAL on 11:48 AM, March 29, 2009 said...

சுதந்திரத்தின் பலன்... சும்மா சொல்லக் கூடாது. பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் சுரண்டலில் நம்மவர்களுக்கு ட்யூஷன் எடுப்பார்கள்.

60 ஆண்டு சுதந்திரத்தை ஆட்சியாளர்கள் மட்டுமே அனுபவித்து, மக்களை அடிமைகளாகவே வைத்திருக்கும் தேசம்... வேதனை!

வினோஜாஸன்
என்வழி

ச.முத்துவேல் on 11:58 AM, March 29, 2009 said...

கொஞ்ச நேரம் நல்லா அனுபவிச்சு, சிரிச்சேன்.உங்களுக்கு நன்றி சொல்றமாதிரியே, கட்டாயம் பாகிஸ்தானிகளுக்கும் நன்றி.

ராஜ நடராஜன் on 1:46 PM, March 29, 2009 said...

ரயிலுக்கு மூக்கு முன்பக்கமா அல்லது பின்பக்கமா:)

ராஜ நடராஜன் on 1:51 PM, March 29, 2009 said...

இங்கேயெல்லாம் பாக்கிகளை பச்சை ன்னுதான் நம்ம பசங்க கோட்வேட் வச்சிருக்காங்க:)

பாகிஸ்தான் மாம்பழங்களை சும்மா சொல்லக் கூடாது.இனிப்போ இனிப்பு!

saravpriya on 12:30 PM, March 30, 2009 said...

nalla iru(kuppa)

கிரி on 5:17 PM, March 30, 2009 said...

////ரமி said...
கடைசி still அருமை.
அனைத்தும் நல்ல காமெடிகள்.
super கிரி.//

நன்றி ரமி உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

=================================================================================

//’டொன்’ லீ said...
hahaha//

வருகைக்கு நன்றி டொன் லீ

=================================================================================

//ARASIAL said...
சுதந்திரத்தின் பலன்... சும்மா சொல்லக் கூடாது. பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் சுரண்டலில் நம்மவர்களுக்கு ட்யூஷன் எடுப்பார்கள்.

60 ஆண்டு சுதந்திரத்தை ஆட்சியாளர்கள் மட்டுமே அனுபவித்து, மக்களை அடிமைகளாகவே வைத்திருக்கும் தேசம்... வேதனை!

வினோஜாஸன்
என்வழி//

ஹலோ! யாருப்பா இது காமெடி டைம சீரியஸ் டைம் ஆக்குகிறது :-)))

அட! நம்ம வினோ அண்ணாத்தே ;-)

================================================================================

//ச.முத்துவேல் said...
கொஞ்ச நேரம் நல்லா அனுபவிச்சு, சிரிச்சேன்.உங்களுக்கு நன்றி சொல்றமாதிரியே, கட்டாயம் பாகிஸ்தானிகளுக்கும் நன்றி.//

நன்றி முத்துவேல் ..உங்கள் முதல் வருகைக்கும்

================================================================================

//ராஜ நடராஜன் said...
ரயிலுக்கு மூக்கு முன்பக்கமா அல்லது பின்பக்கமா:)//

ஓட்டுனருக்கு மட்டுமே தெரிந்த !!! பதில் என்று நினைக்கிறேன்

//பாகிஸ்தான் மாம்பழங்களை சும்மா சொல்லக் கூடாது.இனிப்போ இனிப்பு!//

அப்படியா! நான் சாப்பிட்டதில்லை

=================================================================================

//saravpriya said...
nalla iru(kuppa)//

சரி(ம்மா) saravpriya .. முதல் வருகைக்கு நன்றி

ச்சின்னப் பையன் on 7:33 PM, March 30, 2009 said...

:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ஷண்முகப்ரியன் on 10:28 PM, March 30, 2009 said...

இந்த நாட்டையா நமது எதிரி நாடென்று சொல்கிறார்கள்? நமக்கு வேறு நல்ல எதிரிகள் தேவை என்று நினைக்கிறேன் கிரி.

anton jeevaraj on 12:37 AM, March 31, 2009 said...

பாக்கிஸ் என்றால் அப்படித்தான் ,
ஒன்றும் தெரியா அடி முட்டாள்கள்.
மடச்சாம்பிராணிகள்...!

ஜெகதீசன் on 8:13 AM, March 31, 2009 said...

:)

ஜெகதீசன் on 8:14 AM, March 31, 2009 said...

//
உங்கள் கருத்துக்களை நாகரீகமாக தெரிவியுங்கள்
//
:)))))))

Srivats on 8:30 AM, March 31, 2009 said...

LOL cant stop laughing!! :))

வால்பையன் on 9:13 AM, March 31, 2009 said...

இது எல்லாமே நாமளும் பண்றது மாதிரி தான் இருக்கு
!

கிரி on 11:58 AM, March 31, 2009 said...

ச்சின்னப் பையன் said...
:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))//

ச்சின்னப் பையன் அவர்களின் பெரிய புன்னகை ;-)

=================================================================================

//ஷண்முகப்ரியன் said...
இந்த நாட்டையா நமது எதிரி நாடென்று சொல்கிறார்கள்? நமக்கு வேறு நல்ல எதிரிகள் தேவை என்று நினைக்கிறேன் கிரி.//

சார் இவங்க இதுல தான் இப்படி..ஆனா பிரச்சனை செய்வதில் எல்லோருக்கும் அண்ணன்கள் :-)

================================================================================

//anton jeevaraj said...
பாக்கிஸ் என்றால் அப்படித்தான் ,
ஒன்றும் தெரியா அடி முட்டாள்கள்.
மடச்சாம்பிராணிகள்...!//

ஹா ஹா ஹா

அப்படின்னு லேசுல நினைத்து விட முடியாது..விவகாரமான ஆட்கள்

உங்கள் முதல் வருகைக்கு நன்றி anton jeevaraj

===============================================================================

//ஜெகதீசன் said...
:)//

ஹை! ஹை!! ஜெகதீசன் வந்துட்டாரு ;-)

//:)))))))//

அது வேற ஒண்ணுமில்ல மட்டுறத்தல் இல்லாததுனால ஹி ஹி ஹி

================================================================================

//Srivats said...
LOL cant stop laughing!! :))//

ஹி ஹி ஹி முதல் வருகைக்கு நன்றி ஸ்ரீவத்ஸ்

================================================================================

//வால்பையன்said...
இது எல்லாமே நாமளும் பண்றது மாதிரி தான் இருக்கு!//

இருக்கும்..ஆனா இவங்க அளவிற்கு மோசமா இருக்க மாட்டோம் ;-)

R.Gopi on 3:27 PM, April 04, 2009 said...

//satish said...
i saw every one saying that 25 hours is a good comedy....but i feel different... there are 25 hours in a day. In an year there is a day when day light saving changes. that day there are totally 25 hours.//

*************

அய்யோ......

விட்டா நம்மள டர் ஆக்கிடுவார் போல இருக்கே.....

கிரி on 6:21 PM, April 04, 2009 said...

//R.Gopi on 3:27 PM, April 04, 2009 said...
அய்யோ......

விட்டா நம்மள டர் ஆக்கிடுவார் போல இருக்கே//

ஹா ஹா ஹா அவங்க மேல இவருக்கு ரொம்ப தான் நம்பிக்கை :-))))))