யோவ்! போட்டோகிராபர்! எத்தனை வாட்டியா இப்படி குதிக்கிறது! இந்த வாட்டியாவது ஒழுங்கா போட்டோ எடுத்து தொலை….
ஹி ஹி அது வேற ஒண்ணுமில்ல இந்த கோடை விடுமுறைக்கு என்னோட “ஆளு” வரேன்னு சொல்லிட்டா அதான் ..அதை நினைத்தேன் ஒரே குஜாலாகிட்டேன்
எதோ டாக் ஷோ போட்டியாம்! அதற்க்கு இவ என் மூலமா முதல் பரிசு வாங்கணும் என்று காலைல இருந்து இது வரை ஏழு வாட்டி குளித்து விட்டுட்டா .. எனக்கு பரிசு வருதோ இல்லையோ ..இப்படியே போச்சுன்னா எனக்கு ஜன்னி வந்து நான் சங்காகிடுவேன் போல இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்
உலகம் சூடாகுது சூடாகுதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க…. நான் நமக்கு குளுகுளுன்னு தான்னே இருக்குன்னு நினைத்து கண்டுக்காம இருந்தேன்..கடைசில நிற்கிறதுக்கு இந்த ஒரு ஐஸ் தான் இருக்கு. அடப்பாவி மக்கா! உங்க வண்டவாளம் எல்லாம் இப்ப தான் தெரியுது..
மக்களே! இதை நம்பாதீங்க..நான் நல்லா தூங்கும் போது என் முதலாளி அவன் குடித்துட்டு என் பக்கத்துல பாட்டிலை போட்டு நான் குடித்த மாதிரி செட்டப் செய்து எனக்கு “குடிகார நாய்” னு பட்டம் கட்ட நினைக்கிறான்…..நம்பாதீங்க! நம்பாதீங்க!!
நாங்க சிம்பு வீட்டு வெட்டுகிளி! அதனால நாங்க யாரா இருந்தாலும் இப்படி தான் அலப்பறை செய்வோம்
யோவ்! வெங்காயம் நீ ஜூம் செய்து நான் கிட்ட தெரியலையா.. கண்ண கேமரால இருந்து வெளிய எடுத்து பாரு! நானே கிட்ட தான் இருக்கேன்
ஏங்க! நான் தான் அப்பவே சொன்னேனே! இந்த டைட்டானிக் வேலை எல்லாம் வேண்டாம்னு..இப்ப பாருங்க!
மீன் மார்க்கெட்டுல இருந்த மீனு எடுத்து ..எதோ நாமலே கடலுக்கு போய் பிடித்த மாதிரி சீன் போட்டா.. அதை போய் நாம வாய்க்கால்ல நிற்கிறது கூட தெரியாம இவங்க வாய பொளந்து பார்த்துட்டு இருக்காங்க.. ஹய்யோ! ஹய்யோ!!
ஏய்ய்ய்ய்! கத்திட்டிருக்கோம்ல…. சைலன்ஸ்ஸ்ஸ்
No related posts.












{ 57 comments… read them below or add one }
கடைசி ஜோக்குக்கு வி வி சிரிச்சேன்.
நான் சிடு மூஞ்சின்னு நினைக்கிறேன்…
படங்களும் அதை விட கமெண்டுகளும் சூப்பர்:)))!
he he first few jokes enaku siripu apprum pataya kelampitinga, especially unga comment than sirikka vachithu antha anil photo ku apprum ellam super comedy, athulayum kadasi onu summa athiruthula
\\யோவ்! வெங்காயம் நீ ஜூம் செய்து நான் கிட்ட தெரியலையா.. கண்ண கேமரால இருந்து வெளிய எடுத்து பாரு! நானே கிட்ட தான் இருக்கேன் \\
இது ரொம்ப டாப்பு
ஜோதிபாரதி வடகரை வேலன் ராமலக்ஷ்மி சுரேஷ் மற்றும் ஜமால் புன்னகைக்கு நன்றி
//கீழை ராஸா said…
நான் சிடு மூஞ்சின்னு நினைக்கிறேன்…//
இப்படி சொல்லி எங்களை சிரிக்க வைக்கறீங்களே! அதனால அப்படி இருக்க வாய்ப்பில்ல
உங்கள் முதல் வருகைக்கு நன்றி கீழை ராஸா
கடைசி காமெடி டாப் க்ளாஸ்
)
கடைசி கமெண்ட் வெயிட்டு
அருமை…
//ஏய்ய்ய்ய்! கத்திட்டிருக்கோம்ல…. சைலன்ஸ்ஸ்ஸ்//
இதுக்குதான் ரொம்ப சிரிச்சேன் !
ஹை நான் சிடுமூஞ்சி இல்ல ! இல்ல ! இல்ல !!!
கடைசி கமெண்ட் இருக்கே இதுதான் கிரி ஸ்பெஷலா!
)
அண்ணே..
நல்லா வாயைப் பொளந்து சிரிச்சிட்டேன்..
அப்ப நான் சிடுமூஞ்சி இல்லன்னு சொல்லிக்கிறேன்..
கடைசி கமெண்ட்டை சமயத்துக்குத் தகுந்தாப்புல போட்டத் தாக்கியிருக்கீங்க.. சூப்பரப்பூ..!
சிரி கிரி அசெம்பிளியா?
கடைசி கமெண்ட் சூப்பர் கிரி. கொஞ்சம் ஓவர்னு தெரிஞ்சாலும், படத்தை கம்பேர் பண்ணாம இருக்க முடியல
)
சிரிச்சேன்.
நீங்கள் கொடுத்தனுப்பியது கிடைத்தது
நன்றி!
நான் கூட அந்த ‘சிம்பு’ ஜோக் வர்றவரைக்கும் சிடுமூஞ்சின்னு நினைச்சேன்.
லாஸ்ட்-தான்.. மாஸ்டர் பன்ச்! கலக்கல்.!
அண்ணே நீங்க மட்டும் அந்த கடைசி ஃபோட்டாவப் போடல…எனக்கு சிடு மூஞ்சி பட்டம் கிடைத்து இருகும்
என்ன சிரிக்க வைக்க ரொம்பதான் முயற்சி பன்னுரிங்க கிரி….
சிரிகனுமா? வேண்டாமா? அப்பரம்சொல்லுரேன் சரிங்களா/….
சில படங்கள் நம் இராமை நினைவூட்டுகின்றன..குறிப்பாக லென்சுடன் அணிலை போகஸ் பண்ணும் படம்..
கடைசி படம்…கமெண்ட் ச்சூப்பர்
கமெண்டுகள் சூப்பர்..
//ஏய்ய்ய்ய்! கத்திட்டிருக்கோம்ல…. சைலன்ஸ்ஸ்ஸ்//
அடப் பாவிகளா!!!
அன்புடன் அருணா
படங்கள் விமரிசனம் இல்லாமலேயே கிச்சு கிச்சு பண்ணுகிறதே
ஜி, வெட்டிப்பயல், டக்ளஸ், பாஸ்கர், நல்ல தந்தி, உண்மை தமிழன், மகேஷ், அருண், வெயிலான், ஹாலிவுட் பாலா, அப்துல்லா, ஞானசேகரன், டொன் லீ, பிரேம்ஜி, அருணா மற்றும் கோமா அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@உண்மை தமிழன்
உங்கள் பதிவு சில நகைச்சுவையாக இருந்தாலும், உங்க படத்தை பார்த்து நீங்க சிரிக்கவே மாட்டீர்களோன்னு நினைத்தேன். நல்ல வேளை ஹி ஹி
@அருண்
அருண் உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி
@ஹாலிவுட் பாலா
பல பேர் டெர்ரரா இருப்பீங்க போல இருக்கே… நல்ல வேளை உங்களுக்காக தான் நம்ம கவுண்டர் வடிவேல் எல்லாம் இருக்காங்க
@அப்துல்லா
நீங்க எப்போதுமே சிரித்த முகம் தான் (சத்தியமா இதுல எந்த உள்குத்துமில்ல)
@ஞானசேகரன்
ஞானசேகரன் உங்களை பதிவர் சந்திப்பில் பார்த்த போதே எனக்கு பலத்த சந்தேகம்
)))) ரொம்ப கஷ்டம் தான் போல இருக்கு உங்களை சிரிக்க வைக்க.. ஆனா உங்க Blog படத்துல மட்டும் புன்னைகை மன்னனா இருக்கீங்க
@’டொன்’ லீ
No comments
)))
என்னை சிடுமூஞ்சி ஆக்காத டாக்டர் வாழ்க.
எல்லாம் சூப்பரா இருந்துச்சு.
Heee ., heee heeeeeee——
கடைசி மேட்டர் சூப்பர்!
படங்களும் கமெண்டுகளும் மிக அருமையாக இருக்கு.
கிரி: நான் சிடுமூஞ்சியா இல்லையானுனு உங்க டெஸ்ட் எடுத்து புரிஞ்சிக்கிட்டேன்!
)))
கலக்கல் படங்களும் விளக்கமும்
//ஏய்ய்ய்ய்! கத்திட்டிருக்கோம்ல…. சைலன்ஸ்ஸ்ஸ்//
அணிலும் அணிலுக்கு கீழேயும்….
)))
அருமை அருமை.
அனைத்தும் அருமை. அதிலும் அணில் புகைப்படமும் கருத்தும் அதிகம் சிரிக்க வைத்தது; பனிகரடி புகைப்படமும் கருத்தும் சிந்திக்க வைத்தது.
உண்மையில் எல்லா கமெண்டும் சூப்பர்ய்யா..;)))
ஹைய்யோ ஹைய்யோ:-)))))))
TAமிழன், லோகு, sure, அருண், டொக்டர்.எம்.கே.முருகானந்தன், வருண், ச்சின்னப் பையன், நசரேயன், பதி,ஊர் சுற்றி,மணிநரேன், தமிழ் பிரியன், நிஜமா நல்லவன் மற்றும் துளசி கோபால் அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@வருண்
நீங்க புரிஞ்சுகிட்டா போதுமா ரிசல்ட் என்னன்னு சொல்லிட்டு போங்க
நீங்க கடைசியா சிரிப்பதை பார்த்தால் சிடுமூஞ்சி இல்லைன்னு முடிவு பண்ணிக்கிறேன்
@மணிநரேன்
அப்பாடா! நீங்களாவது சொன்னீங்களே! கருத்து கந்தசாமி ஆனதை யாரும் கவனிக்கவில்லையே என்று நினைத்தேன்
இதுக்கு பின்னூட்டம் போடவில்லை என்றாலும் கன்னாபின்னான்னு வையிவியளா ?
//ஏய்ய்ய்ய்! கத்திட்டிருக்கோம்ல…. சைலன்ஸ்ஸ்ஸ்//
))))
ஆஹா…. இது நல்லா இருக்கே
ஏய்ய்ய்ய்! கத்திட்டிருக்கோம்ல…. சைலன்ஸ்ஸ்ஸ்
nay peru yenna vijai aa?
கோவி கண்ணன் விஜய் மற்றும் கவுண்டன் வருகைக்கு நன்றி
எங்கே பிடித்தீர்கள் இந்த ஃபோட்டோக்களை?எப்படி யோசித்தீர்கள் இந்தக் கமெண்டுகளை?Really Superb.
//ஷண்முகப்ரியன் said…
எங்கே பிடித்தீர்கள் இந்த ஃபோட்டோக்களை?//
வழக்கம் போல் இணையம் தான்
//எப்படி யோசித்தீர்கள் இந்தக் கமெண்டுகளை?Really Superb//
நன்றி சார் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து.
கடைசி ஃபோட்டொவுக்கு சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு கமெண்ட் தோணுது.. என் பதிவுல போடறேன்
//கார்க்கி said…
கடைசி ஃபோட்டொவுக்கு சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு கமெண்ட் தோணுது.. என் பதிவுல போடறேன்//
கார்க்கி, விஜய் சம்பந்தப்பட்ட பதிவுன்னா தான் வருவீங்க போல…
போடுங்க! போடுங்க!! எத்தனையோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா!
//கார்க்கி on 10:29 PM, March 26, 2009 said…
கடைசி ஃபோட்டொவுக்கு சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு கமெண்ட் தோணுது.. என் பதிவுல போடறேன்
//
வேனாம் தல தூங்கிட்டிருக்குற சிங்கத்த தட்டி எழுப்பீறாதீங்க. அப்புறம் கிரி சொல்றதையும் செய்வாரு சொல்லாததையும் செய்வாரு
)
/
ஏய்ய்ய்ய்! கத்திட்டிருக்கோம்ல…. சைலன்ஸ்ஸ்ஸ்
/
நம்ம அண்ணாத்த தாமிராவின் பதிவு தலைப்புக்கு கலாய்ப்பா!?!?
அனைத்தும் மிக அருமை.
//Bleachingpowder said…
)//
வேனாம் தல தூங்கிட்டிருக்குற சிங்கத்த தட்டி எழுப்பீறாதீங்க. அப்புறம் கிரி சொல்றதையும் செய்வாரு சொல்லாததையும் செய்வாரு
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்கறாங்கப்பா
(
=================================================================================
//மங்களூர் சிவா said…
நம்ம அண்ணாத்த தாமிராவின் பதிவு தலைப்புக்கு கலாய்ப்பா!?!?//
ஐயையோ! நான் எதிர் பதிவுன்னா ஐ ம் எஸ்கேப்
//அனைத்தும் மிக அருமை.//
நன்றி சிவா
nalla irrunthathu
SUPERAPPU
நீங்க கஷ்டப்பட்டு
கொடுத்ததை
நான் ஈஸ்டப்பட்டு
படீதேன் ……………
romba nalla erutathu
நன்றி தலைவா ஹி ஹி பொங்க்ஹிருச்சு மனசு