Comments on: அட! “ராமா” இவங்க இம்சை தாங்கமுடியல!

By: கிரி
//arun said…
கிரி,
கொஞ்சம் லேட்டா படிச்சேன் அதுக்கு
மன்னிக்கவும்.//

படிப்பதே பெரிய விஷயம் இதெல்லாம் எதுக்கு அருண்

//ரொம்ப நல்ல பதிவு ஆனா நீங்க “safe game style” ல இந்த பதிவ எழுதி இருப்பதா நான் நினைக்குறேன்//

நீங்க நினைத்தது சரி தான்

//பொதுவா உங்க பதிவு ல நீங்க என்ன்ன நினைக்குறீங்க சொல்லுவீங்க இதுல அது இல்லாத மாதிரி தோனுது//

கருத்து கந்தசாமியா இல்லாம ஜாலியா ஒரு பதிவு போடலாம் என்று நினைத்து எழுதிய பதிவு.

By: Arun
கிரி,
கொஞ்சம் லேட்டா படிச்சேன் அதுக்கு
மன்னிக்கவும். ரொம்ப நல்ல பதிவு ஆனா நீங்க “safe game style” ல இந்த பதிவ எழுதி இருப்பதா நான் நினைக்குறேன்

பொதுவா உங்க பதிவு ல நீங்க என்ன்ன நினைக்குறீங்க சொல்லுவீங்க இதுல அது இல்லாத மாதிரி தோனுது

By: எம்.எம்.அப்துல்லா
//அப்துல்லா! அண்ணே என்ன சொல்றீங்க..:-)))

என்னப் பத்தி தெரியாதா உங்களுக்கு??? நம்ப எப்பவுமே உண்மைக்கு தலை வணங்குற ஆளு   நீங்க சொல்றது மிகவும் சரி.

By: கிரி
//renu said…
இவ்வளவு பிற்போக்குத்தனமாக ஆராய்வது தவறு.
அப்படி ஆராய்ந்த நண்பர்காள், சபிக்கிறேன் உம்மை!//

ஹா ஹா ரேனு அவங்க கூறியதை தவறா புரிந்து கொண்டீர்கள், அநாகரீகமாக நடந்து கொள்பவர்களை தான் அவ்வாறு கூறி உள்ளார்கள் என்று நினைக்கிறன்.

சரி சரி சாபம் எல்லாம் விடாதீங்க ..பலித்து விட போகுது  ))

உங்கள் முதல் வருகைக்கு நன்றி ரேனு

//வால்பையன் said…
ராமாயணத்தில் ராமனுக்கு சேனையாக இருந்தது வானர படைகளாம், இந்த ராம சேனா ஆட்களுக்கும் என்னை போல் வால் இருக்கிறதா என்ன?//

இவங்களுக்கு வேற எதோ அதிகமா இருக்கு

By: வால்பையன்
ராமாயணத்தில் அண்ணலும் நோக்கினால்,
அவளும் நோக்கினால் என்றி இருக்கிறதாமே!

மகாபாரதத்தில் இதே ராமனின் இன்னொரு அவதாரமான கிருஷ்னன்  காதல் லீலைகள் புரிவதில் கில்லாடியாமே!

அதை விடுங்கள்

ராமாயணத்தில் ராமனுக்கு சேனையாக இருந்தது வானர படைகளாம், இந்த ராம சேனா ஆட்களுக்கும் என்னை போல் வால் இருக்கிறதா என்ன?

By: renu
காதல், மானம், வீரம் – இதுவே தமிழர் வாழ்வின் ஆதாரம் மற்றும் அடிப்படை! பழந்தமிழ் இலக்கியங்கள் மட்டுமின்றி இந்திய மொழிகளில் எந்தவொரு பழைய பதிவுகளை எடுத்து ஆய்வீர்களெனில், பருவத்தில் எல்லா பாரதக் குடிமகன்களும் குடிமகள்களும் காதலித்துள்ளனர்.
அப்படிப்பட்ட காதல் அத்தனையும் அந்தக்காலத்தைய பார்க், பீச் போன்ற இடங்களில்தான் நடந்தேறியுள்ளது. அதுவே இப்போதும் நடைமுறை. காதலிக்கும் பருவத்தில் காதலை அவரவர் வீட்டு படுக்கையறையில் நிகழ்த்துவது யதார்த்த சாத்தியங்களில் இல்லை. நமது இந்திய பொருளாதாரத்தில் அவசரமாக வீடு அல்லது ஆபீஸ் போகும் துரிதத்தில் ரூம் போட்டு காதலிப்பது சாத்தியம் இல்லை. எனில் காதலை பார்க்கிலும் பீச்சிலும் செய்வது பற்றி இவ்வளவு பிற்போக்குத்தனமாக ஆராய்வது தவறு.
அப்படி ஆராய்ந்த நண்பர்காள், சபிக்கிறேன் உம்மை! நீங்களோ அல்லது உங்களது வீட்டுப்பெண்களோ முறையாக திருமணம் செய்து கொள்ளவேண்டும். ஆரம்ப காலக் காதலோடு பர்க்கிற்க்கோ, பீச்சிற்க்கோ, திரையரங்கிற்க்கோ செல்லவேண்டும்.
அங்கே, கிடைத்த தனிமையில் ஈருடல் ஓருயிராய் இருக்கும்போது, வீடு திரும்பும்வரை காத்திருக்க இயலாது, கிடைக்கும் சிறிய, மிகச்சிறிய நெருக்கத்தில் அன்பைச் செயலாய் நீங்கள் பரஸ்பரம் தெரிப்பதை எவரோ சில ராமசேனா நண்பர்கள் பார்த்துவிட வேண்டும்.  உடனே உங்கள் அருகே வந்து பலர் முன்பு வைத்து உங்கள் இருவரையும் கேவலப்படுத்துவார், நீங்கள் கற்பனை செய்துவைதிருப்பதை விடவும் மட்டமானவர்கள் சகா, ரொம்ப அசிங்கமா பேசுவாங்க, அடி கூட விழும்! .
அப்போ கூட்டதுல ஒருத்தன் சொல்வான் “அட இதெல்லாம் வீட்டுல வச்சிக்ககூடாதா?” என்று.!! இது நடக்கும் ராசா! கூட்ட்த்து முன்னாடி கேவலம், எதிபாராம வாழ்கைதுணை முன்னாடி அசிங்கப்பட்டு….. அப்ப யாரும் அருகே துணையில்லாம, அடப்பாவிகளா அப்பிடி என்னடா பாவம் பண்ணினோம்னு குமுறி குமுறி சாவுங்கடியேய்!!!

By: கிரி
//ராஜ நடராஜன் said…
ஹே ராம்!//

பாஸ்கர் வருகைக்கு நன்றி

//Logan said…
மெரினா பீச்சில் தினம் தினம் நடக்காத கலாச்சார சீரழிவா காதலர் தினத்தில் நடந்து விட போகிறது?//

லோகன் இருங்க உங்கள் கிட்ட தனியா பேசணும் ஹி ஹி ஹி

//’டொன்’ லீ said…

இவர்களை பாலா பட வில்லன்களாக போட்டு ஹீரோவின் கையால் மரண தண்டனை தரவேண்டும்//

ஹா ஹா ஹா நான் கடவுள் சண்டை உங்களை ரொம்ப பாதித்துவிட்டது போல் உள்ளது

//மணிகண்டன் said…
பாலா பட ஹீரோவா போட்டா இன்னுமே bigger punishment டோன் லீ//

ஹா ஹா ஹா காசிக்கே போய்டுவாங்க அப்படீங்கறீங்களா!  )

//தமிழன்-கறுப்பி… said…
அடங்க மாட்டேய்ங்கிறாங்களே…;)//

அடக்க ஆள் இல்ல போல இருக்கு

//Bleachingpowder said…
//என்னது!!!! அப்ப ரோடும், பீச்சும் பொது இடமில்லையா??? என்ன கொடுமை சார் இது//

பொது இடம் தான், அந்த பொது இடத்துல இவங்க பண்ணுற சில்பான்ஸ் வேலைய சொல்றாரு  ))

//பொது இடங்களில் அத்துமீறுபவர்களை கண்டால் எனக்கும் பிடிக்காது தான், அதே நேரம் அதிக செலவில்லாமல், நீண்ட நேரம் அமர்ந்து பேசுவதற்கு பீச், பார்க்,கோவிலை விட்டால் அவர்கள் வேறு எங்கு தான் போவார்கள்.//

பேசுவதை யாரும் குறை கூறப்போவதில்லை, “சில பல”   அத்துமீறல்களை தான் அவர் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் இவர்களில் பாதி காதலர்கள் போர்வையில் வருபவர்களாக தான் இருக்கும்.

By: Bleachingpowder
//Vaanathin Keezhe… on 9:54 AM, February 16, 2009 said…

உண்மையிலேயே லவ் மட்டும்தான் இலக்குன்னா, அதுக்கு ஏன் பீச்லயும், ரோடோரத்துலயும் ‘ஒதுங்கணும்…’ நேர்மையா பொது இடத்திலேயே அமர்ந்து நாகரீகமா பேசலாமே…

என்னது!!!! அப்ப ரோடும், பீச்சும் பொது இடமில்லையா??? என்ன கொடுமை சார் இது.

பொது இடங்களில் அத்துமீறுபவர்களை கண்டால் எனக்கும் பிடிக்காது தான், அதே நேரம் அதிக செலவில்லாமல், நீண்ட நேரம் அமர்ந்து பேசுவதற்கு பீச், பார்க்,கோவிலை விட்டால் அவர்கள் வேறு எங்கு தான் போவார்கள்.

By: தமிழன்-கறுப்பி...
அடங்க மாட்டேய்ங்கிறாங்களே…;)

By: தமிழன்-கறுப்பி...