Comments on: அடப்போங்கய்யா! நீங்களும் உங்கள் ஈழ தமிழ் ஆதரவும்

By: அசோசியேட்
சரியான சாட்டையடி !  பொறுமையோடு தகவல்களை திரட்டி தந்திருக்கிறீர்கள் !
முயற்சிக்கு வாழ்த்துக்கள் !

By: Suresh
Regarding using the civilians as Human Shield…

As per Srilankan Army,they have killed most of LTTE.LTTE has least strength with them…

Do u think, is it possible to a least of number of LTTEs can take 2.5 lacs civilians along with them without their willingness.I dont think so….That too staying with them for past 10 days??????

By: Jagan
முத்துகுமாருக்கு வீர வணக்கம்.

அணையப் போவதாய்
எண்ணிக் கொண்டிருந்த
இனநெருப்பை பற்றவைத்த
அக்கினிக்குஞ்சு நீ!

ஆம்!உன் தாய் தமிழச்சி தான்
உயிரை துச்சமென மதிக்கும்
விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்க
ஓர் தமிழச்சியால் தானே முடியும்…
நீ தூத்துக்குடிதான்
கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் …

முராரியால்
பூபாளம் பாடிய
புதிய வரலாறு நீ!

அவர்கள் புலியாய் போரிடுகின்றனர்
நீ ஒளியாய் போரிட்டாய்
நாங்கள் வாய்மொழியாலாவது
போரிட வேண்டாமா?

முத்துக்குமார் தமிழ்க்கடவுள்
என்றனர் நம்பவில்லை…
முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாக
இருக்க முடியும்
இப்போது நம்புகிறேன்…

நீ எழுதி வைத்த மரண ஓலைதான்
இனி எங்கள்
புதிய புறநானூறு!

பல அரசியல் வாதிகள்
பிணங்களாய்ப் போனார்கள்….
நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!

தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங்
தீயை முத்தமிட்டாய் நீ!
அன்று இந்தியா கிடைத்தது…
நாளை ஈழம் கிடைக்கும்!

வீர வணக்கத்துடன்
Dr.ச.தெட்சிணாமூர்த்தி,
அறந்தாங்கி.

By: M Arunachalam
You are disappointing.

By: Reflections
Yuor analysis is 100% correct. Politicians are just interested in making money, Thamizh inam in Thamizhnadu is another goats, not interested in doing anything

By: கிரி
//thequickfox said…
நீங்களும் உங்கள் ஈழ தமிழ் ஆதரவும் என்று சொல்வதில் இருந்தே நீங்கள் புலிகளை ஆதரிப்பது தெரிகிறது.இப்போ நீங்கள் சொல்ல வந்தது என்ன? கலைஞர் ஜெயலலிதா வைகோ ராமதாஸ் திருமா விஜயகாந்த் எல்லோரும் பேசாமல் இருக்கிறார்கள் ஏன் புலிகளை ஆதரியுங்கள் என்பது தானே.
இலங்கை தமிழ்மக்கள் புலிகளால் பணயம் வைக்கப்பட்டு உள்ள இந்த நிலையிலும் அந்த மக்களை யுத்தப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளிக்கொண்டு வருவதைக் கோருவதை விட்டுவிட்டு புலிகளுக்கு ஆதரவாகவும் பிரகாகரன் முடிசுட்டுவதற்கும் ஆதரவாக பதிவிட்டுள்ளீர்கள்.//

வேற ஏதாவது சொல்லாம விட்டு இருக்கீங்களா!

By: என்.இனியவன்
//thequickfox said …
நீங்களும் உங்கள் ஈழ தமிழ் ஆதரவும் என்று சொல்வதில் இருந்தே நீங்கள் புலிகளை ஆதரிப்பது தெரிகிறது.//

பதிவு முழுவதும் வாசிக்கவில்லை போல் இருக்கிறது.
அப்படி ஆதரவான கருத்து எதுவும் இந்த பதிவில் இல்லையே.

By: thequickfox
நீங்களும் உங்கள் ஈழ தமிழ் ஆதரவும் என்று சொல்வதில் இருந்தே நீங்கள் புலிகளை ஆதரிப்பது தெரிகிறது.இப்போ நீங்கள் சொல்ல வந்தது என்ன? கலைஞர் ஜெயலலிதா வைகோ ராமதாஸ் திருமா விஜயகாந்த்  எல்லோரும் பேசாமல் இருக்கிறார்கள் ஏன் புலிகளை ஆதரியுங்கள் என்பது தானே.
இலங்கை தமிழ்மக்கள் புலிகளால் பணயம் வைக்கப்பட்டு உள்ள இந்த நிலையிலும் அந்த மக்களை யுத்தப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளிக்கொண்டு வருவதைக் கோருவதை விட்டுவிட்டு புலிகளுக்கு ஆதரவாகவும் பிரகாகரன் முடிசுட்டுவதற்கும் ஆதரவாக பதிவிட்டுள்ளீர்கள்.

By: வெத்து வேட்டு
if ltte and tamils are one then why everyone is crying when SLArmy kills “ltte”?????

By: julie
நல்ல சொன்னீங்க கிரி ……..இந்த அரசியல்வாதிகளால் நல்லது ஒன்றும் நடக்காது என்பது மட்டும் உண்மை .. என்னமோ நடக்குது..ஒன்னும் புரியல …முத்துகுமாரின்   தியாகத்துக்கு பலன் கிடைத்தால் சரி…