Comments on: “நான்” கடவுள், பாலாவின் தீவிர ரசிகன் ஏன்? (பாகம் 2)

By: கிரி
//ராமலக்ஷ்மி said…
உண்மை. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க்காத விதத்தில் இருக்கும்.//

“இளங்காத்து” பாடல் உண்மையாகவே தென்றல் தான்.

அதில் ஒரு காட்சியில் விக்ரம் பீடி குடித்து கொண்டு சைக்கிள் ஓட்டுவது போல இருக்கும் முதலில் பார்க்கும் போது, பின் அனைவரையும் காண்பிக்கும் போது தான் தெரியும் சங்கீதா சைக்கிள் ஓட்டுவதும், இவர் அந்த பாரில் உட்கார்ந்து இருப்பதும் ரசிக்கும் படி இருக்கும்

//வாசுகி said…
அப்புறம் “பாலாவின் ரசிகன்” என்ற பதிவுக்குள் நீங்கள் எப்படி பாட்ஷாவை
கொண்டுவந்தீர்களோ. அதை போல எனக்கும் comment இல் ரஜினி வந்திட்டார்.
பதிவுடன் தொடர்பில்லாத comment என்று கோவிக்கப்படாது.//

பாட்ஷாவை கொண்டு வந்ததற்கான காரணம் கூறி விட்டேன்

//கடைசியா, பாகம் 2 நல்லா இருக்கு.//

நன்றி வாசுகி

//இளகிய மனம் என்பதால் video clip பார்க்கவில்லை. //

//அமாம் அந்த படிக்காதவன் விமர்சனம் நீங்கள் எழுதியது தானே.//

நான் எழுதியது தான்

//ஏன் உங்கட blog இல் போடவில்லை.//

Envazhi.com  வினோ கேட்டு கொண்டதற்காக அவருடைய தளத்திற்கு எழுதி கொடுத்தேன், அதை எனக்கு பயன்படுத்துவது நாகரீகமில்லை என்பதால் போடவில்லை. உங்கள் பாராட்டிற்கு நன்றி

//வால்பையன் said…
அலசி துவைச்சு காய போட்டுடிங்களே!//

நன்றி அருண்.

ஒரு விஷயத்தை பற்றி எழுதுகிறேன் என்றால் அனைத்தை பற்றியும் விரிவாக எழுதுவது என் வழக்கம். ஆனால் இது மற்றவர்களுக்கு போர் அடிக்குதான்னு தான் தெரியல

//நான் கடவுள் எப்போ ரீலிஸ்//

ஜன 30 என்று கேள்வி பட்டேன், ஆனா அதற்கான அறிகுறியே தெரியல. எனக்கு இங்கே சிங்கப்பூர் ல் வருமா என்று சந்தேகமாக உள்ளது, வன்முறை படங்கள் என்றால் இங்கே காட்சிகளை கட் செய்து விடுவார்கள், இது படமே அப்படி தான் இருக்கும் போல உள்ளது..  அதனால் வருமா என்று பெரும் கவலையாக உள்ளது  (

By: வால்பையன்
அலசி துவைச்சு காய போட்டுடிங்களே!

நான் கடவுள் எப்போ ரீலிஸ்

By: வாசுகி
envazhi இல் படிக்காதவன் விமர்சனம் வாசித்தேன். நல்லா இருக்கு.
“படிக்காதவன்” என்றாலே இப்பவும் எப்பவும் எல்லோருக்கும் நினைவில் வருவது
ரஜினி மட்டுமே.ரஜினியின் அப்பாவித்தனமான நடிப்பு எல்லோரையுமே கட்டிப்போட்டு விடும்.( that english matter, yes yes yes)

ரஜினியின் படிக்காதவனோடு தனுஷின் படிக்காதவனை ஒப்பிட கூட முடியல.

பாட்ஷாவில் எனக்கு சண்டை காட்சிகளைவிட style தான் பிடிக்கும்.
அதுவும் ரஜினிக்காகவே எழுதப்பட்ட அந்த பாட்டு.

நீ நடந்தால் நடை அழகு……………

அந்த முடி கோதி விடும் ஐந்து விரல் அழகு.

அப்புறம் “பாலாவின் ரசிகன்” என்ற பதிவுக்குள்  நீங்கள் எப்படி பாட்ஷாவை
கொண்டுவந்தீர்களோ. அதை போல எனக்கும் comment இல் ரஜினி வந்திட்டார்.
பதிவுடன் தொடர்பில்லாத comment என்று கோவிக்கப்படாது.

கடைசியா,   பாகம் 2 நல்லா இருக்கு.
இளகிய மனம் என்பதால் video clip  பார்க்கவில்லை.

அமாம்  அந்த படிக்காதவன் விமர்சனம் நீங்கள் எழுதியது தானே.
ஏன் உங்கட blog இல் போடவில்லை.

By: ராமலக்ஷ்மி
//அத்தனை அற்புதமாக பாடல்கள் இருக்கும், இளையராஜா இசையமைத்த விதமும் அதற்க்கு எடுக்கப்பட்ட காட்சி அமைப்பும்.//

உண்மை. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க்காத விதத்தில் இருக்கும்.

By: கிரி
//’டொன்’ லீ said…
பாலாவின் படங்களில் எப்படியாவது அவருக்கு தயாரிப்பாளர், நடிகர்களிடையே உரசல் வந்து விடுகின்றது (பிதா மகன், இப்ப நான் கடவுள்).//

உண்மை தான்.

//படங்கள் மட்டும் ஒருவரது திறமையை எடை போடுவது இல்லை. அவர் மற்றவர்களிடம் சம்பாதிக்கும் பெயரும் முக்கியம்.//

சம்பாதிக்கும் பெயர் முக்கியம் தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதற்கும் ஒருவருடைய திறமைக்கும் குணத்திற்கும் சம்பந்தமில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. திறமை வேறு ஒருவருடைய தனிப்பட்ட குணம் வேறு.

//malar said…
பிரிவு பிரபலங்களுக்கு இழப்பு ரசிகர்களுக்கு பகுதியில் மோகனை பற்றி எழுத வில்லை//

மலர், மோகன் இளையராஜா பற்றி கூறுகிறார்களா! இவர்கள் கூட்டணி வெற்றி பெற்றது உண்மை தான், அதற்கும் இவர்களது திறமைக்கும் சம்பந்தம் இல்லை. பாடலின் வெற்றிக்கும் காரணம் இளையராஜா மட்டுமே, மோகன் அதில் நடித்து இருந்தது அவரது அதிர்ஷ்டம் அல்லது அவருக்கு கிடைத்த வாய்ப்பு அவ்வளவே. இந்த வெற்றியில் அவருக்கு எந்த பங்கும் இருப்பதாக நான் கருதவில்லை. அதுவுமில்லாமல் அவர்கள் பிரியவில்லை, அதன் பிறகு இணையும் வாய்ப்பு அமையவில்லை. பிரியா கூடிய அளவிற்கு அவர்களுக்கு நெருக்கம் இல்லை என்பதே உண்மை.

//நட்புடன் ஜமால் said…
ஆஹா … அருமை.

இருங்க முழுசா படிச்சிட்டு வாரேன்.//

படிக்கும் முன்னாடியே அருமை …..  (( அவ்வ்வ்வ்வ்வ்வ்

//நட்புடன் ஜமால் said…
பாட்ஷா – பாலா படமா

இப்படி(க்) கேட்டதுக்கு கோபிச்சிக்காதீங்க//

பாட்ஷா பாலா படம் அல்ல, ஒரு காட்சியை பற்றி கூறும் போது அதனுடன் தொடர்புடைய இந்த காட்சியையும் கூற வேண்டியதாக இருந்தது, அப்போது தான் நான் கூறிய நந்தா காட்சிக்கு வலு சேர்க்க முடியும்.

சரி! இதுக்கு எதுக்குங்க கோவித்து கொள்ளபோறாங்க

//நட்புடன் ஜமால் said…
நல்ல இரசணை தங்களுக்கு.
நானும் கிட்டதட்ட இவ்வாறே உணர்ந்தேன் வெளிப்படுத்த தெரியவில்லை//

நன்றி ஜமால்

By: கிரி
//சரவணகுமரன் said…
எனக்கும் அந்த இரண்டு சண்டை காட்சிகளும் பிடிக்கும்…//

//நந்தா நான் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். நான் எதிர்பார்க்காத அந்த கிளைமாக்ஸ் என்னை ரொம்ப கவர்ந்தது.//

நானும் தான். வழக்கமான படமாக இருந்தால் சுபமான முடிவாக இருந்து இருக்கும், அதாவது சூர்யா லைலா இணைத்து இருப்பார்கள். இதில் தவறு செய்தவன் (நன்மைக்காகவே செய்து இருந்தாலும்) தண்டனை அடைவது போல காண்பிக்கப்பட்டு இருக்கும்.

//அந்த படத்தில் முதலில் சிவாஜி நடிக்க இருந்தது, சிவாஜிக்கு பாலா நடிக்க சொல்லி கொடுத்தது, சிவாஜி விலகியது போன்ற தகவல்களையும் கொடுங்கள்.//

நீங்கள் கூறுவது உண்மை தான். முதலில் நடிகர் திலகம் அவர்களே நடிப்பதாக இருந்தது, பின் அவர் மறுத்ததால் ராஜ்கிரண் நடித்து இருந்தார், பேட்டியில் கூட நடிகர் திலகம் அளவிற்கு என்னால் செய்ய முடியாது முயற்சி செய்கிறேன் என்று கூறி இருந்தார். பாலாவும் அவரை நன்கு நடித்து வைத்து இருப்பதாக கூறி இருந்தார், அதை ஓரளவு நிரூபித்தும் இருந்தார்.

இந்த தகவல்களே அதிகம் ஆகி விட்டதால் நீங்கள் கூறியதை குறிப்பிடமுடியவில்லை.

// எப்பவும் பொங்குறதுதான்.//

//அவருக்கு ஏன் தயாரிப்பாளர்களிடம் மோதல் வருகிறது என்று தெரியவில்லை. நான் கடவுள் வரை அது தொடர்கிறது.//

தயாரிப்பாளருடன் மட்டுமல்ல…

//சூர்யா பாலாவை அண்ணன் என்றுதான் சொல்லி வருகிறார். பாலா கல்யாணத்தில் ஓடியாடி வேலை செய்து பாசத்தை காட்டினாராம். //

நீங்கள் கூறுவது சரி தான். இப்பவும் மேடையில் பேசும் போது கூட அண்ணன் என்று தான் கூறுவர். திருமணத்திலும் நீங்கள் கூறியது போலவே தான் நடந்து கொண்டார். தன்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்ததற்கான நன்றி கடனாக கருத்துகிறார் என்று நினைக்கிறேன்.

//மணிரத்னம், சமீபத்தில் தான் பாலா ரசிகன் என்று கூறி இருக்கிறார்.//

ஆமாம், பெருமை அளிக்கும் விஷயம் தான்.

//பாலா தன் கல்யாணத்தில் மணிரத்னம் கலந்து கொண்டதை பற்றி தன் புத்தகத்தில் ஏதோ சுவாரஸ்யமாக குறிப்பிட்டு இருந்ததாக ஞாபகம்.//

இது பற்றி எனக்கு தெரியாது. படிக்க விருப்பபடுகிறேன். தகவலுக்கு நன்றி.

By: நட்புடன் ஜமால்
\\ ’டொன்’ லீ said…

பாலாவின் படங்களில் எப்படியாவது அவருக்கு தயாரிப்பாளர், நடிகர்களிடையே உரசல் வந்து விடுகின்றது (பிதா மகன், இப்ப நான் கடவுள்).

படங்கள் மட்டும் ஒருவரது திறமையை எடை போடுவது இல்லை. அவர் மற்றவர்களிடம் சம்பாதிக்கும் பெயரும் முக்கியம். அது பாலாவிடம் மிஸ்ஸிங் என்று தோன்றுகின்றது…\\

இதுவே பாலா மேல் வரும் அதிருப்திக்கு காரணம்.

By: நட்புடன் ஜமால்
\\சிம்ரனை அரைகுறை ஆடையிலே அனைவரும் காண்பித்துக்கொண்டு இருக்க, பாலா அவரை ஒரு அழகான காட்சியில் நாகரீகமான உடையுடன் நடிக்க வைத்து அசத்தினார் அவர் நடிகையாகவே நடித்தும். கிராமத்திற்கு ஒரு நடிகை வந்தால் அவரை எப்படி கமெண்ட் செய்வார்கள் என்று இதில் கலக்கலாக எடுக்கப்பட்டு இருக்கும்,\\

நல்ல இரசணை தங்களுக்கு.

நானும் கிட்டதட்ட இவ்வாறே உணர்ந்தேன் வெளிப்படுத்த தெரியவில்லை

By: நட்புடன் ஜமால்
\\அது அவரது நடிப்புக்கு கிடைத்த வெற்றி\\

உண்மை.

By: நட்புடன் ஜமால்
பாட்ஷா – பாலா படமா

இப்படி(க்) கேட்டதுக்கு கோபிச்சிக்காதீங்க

அந்த நாட்களில் கவணிக்கவில்லை.

ஆனால் தாங்கள் சொல்லியிருக்கும் காட்சி மிக அருமையானது.

நீங்கள் சொல்லியதற்கும் மேலேயே அதனை இரசித்தேன்.