Comments on: பிரிவு பிரபலங்களுக்கு இழப்பு ரசிகர்களுக்கு (பாகம் 2)

By: Thamiliniyan
இளையராஜாவும் பாலாவும் நன்னவனு (2009) என்ற கன்னடப் படத்தில் (3 பாடல்கள்) இணைந்துள்ளார்கள்!

By: முரளிகண்ணன்
nice one kiri

(no tamil fond)

By: கிரி
//Bleachingpowder said…
ரஜினியும் இளையராஜவும் இனைந்தே பதினைந்து வருடங்களுக்கு மேலே இருக்கும். கடைசியாக இருவரும் சேர்ந்து பணிபுரிந்த படம் வீரா.//

உண்மை தான்.

//அதற்கு பிறகு இன்று வரை தலைவரும் ராஜாவிம் சினிமாவில் இணையவே இல்லை.But personally they dont have any issues.//

இவர்கள் இணையவில்லை என்பது எனக்கு ரொம்ப வருத்தம். தற்போதும் இவர்கள் நண்பர்களாகவே உள்ளனர். ரஜினி இளையராஜாவை “சாமி” என்று தான் அழைப்பதாக பத்திரிக்கைகளில் படித்துள்ளேன்.

//Alex – Raaja’s Music my Breath said…
இளையராசா கிட்டதட்ட ரிட்டையர்ட் ஆகிவிட்டார், /////

Good Joke of Year ..

he is only composer ! Composing Music for 42films ( @present in India )//

முதல் வருகைக்கு நன்றி Alex – Raaja’s Music my Breath

By: Alex -Raaja's Music my Breath
இளையராசா கிட்டதட்ட ரிட்டையர்ட் ஆகிவிட்டார், /////

Good Joke of Year ..

he is only composer ! Composing Music for 42films ( @present in India )

By: Bleachingpowder
ரஜினியும் இளையராஜவும் இனைந்தே பதினைந்து வருடங்களுக்கு மேலே இருக்கும். கடைசியாக இருவரும் சேர்ந்து பணிபுரிந்த படம் வீரா.

மலைக்கோவில் வாசலில் பாடல் கம்போஸ் செய்து தர ராஜா தாமதம் செய்ததாகவும் அதனால் படம் வெளியாக சிறிது தாமதம் ஆனாதாகவும் அப்பொழுது சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருந்தனர்.

அதற்கு பிறகு இன்று வரை தலைவரும் ராஜாவிம் சினிமாவில் இணையவே இல்லை.But personally they dont have any issues.

By: Bleachingpowder
தளபதி படத்தில் பணிபுரியும் பொழுது இளையராஜவிற்கு மணிரத்தினத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தளபதி படத்திற்கு பிறகு மணிரத்தினம் பாலசந்தருக்காக ஒரு படம் பண்ணி தருவதாக கூறியிருந்தார். பாலசந்தருக்கும் இளையராவிற்கு அப்பொழுது (இப்பொழுதும்) மனஸ்தாபம். சரி வேறு இசையமைப்பாளரோடு சேர்ந்து பணிபுரிந்தால் இளையாராஜா தவறாக எடுத்துக் கொள்வாரோ என்று என்ணி ஒரு புது முக இசையமைபாளரை அறிமுக படுத்தினார். அவர் தான் ரகுமான். படம் : ரோஜா.

இதற்கு பின்னர் வந்த ஈகோ பிரச்சனையால் தான் இன்று வரை இருவரும் சேர்ந்து பணிபுரிய மறுக்கிறார்கள்.

இருந்தும் இருவர் படத்திற்கு இசையமைக்க மணிரத்தினம் இளையராஜாவை கேட்டதாகவும் அதற்கும் அவர் மறுத்தாகவும் கேள்வி.

By: கிரி
//மோகன் said…
கிரி கலக்கறீங்க. எகானமி பற்றி தொடர் பதிவு, சினிமா பற்றி தொடர் பதிவு, சிங்கப்பூர் பற்றி ஒரு தொடர் பதிவு. ஆனா நான்(ங்க) தொடர் பதிவுக்கு கூப்பிட்டா மட்டும் எஸ் ஆகிடறீங்க//

ஹா ஹா ஹா. மோகன் எனக்கு தெரிந்த விஷயம் என்றால் எழுதுவேன்..தெரியாத விஷயத்தை எழுதவேண்டும் என்பதற்காக எழுத விருப்பமில்லை. அப்புறம் கட்டாயத்தில் எழுதும் பதிவு சரியாக எனக்கு வருவதில்லை. நான் விருப்பமாக எழுத நினைப்பதையே எழுதுகிறேன் அவ்வளவே வேறு ஒன்றுமில்லை.

சரி! உங்களை எங்கே ரொம்ப நாளா ஆளை காணோம்.. பிசியா!

By: மோகன்
கிரி கலக்கறீங்க. எகானமி பற்றி தொடர்  பதிவு, சினிமா பற்றி தொடர் பதிவு, சிங்கப்பூர் பற்றி ஒரு தொடர் பதிவு. ஆனா நான்(ங்க) தொடர் பதிவுக்கு கூப்பிட்டா மட்டும் எஸ் ஆகிடறீங்க.

By: கிரி
//arun said…
Giri,
Very nice article.//

நன்றி அருண்

//Even now when I start hearing theme musics of – Aboorva Sagotharargal, Varusham 16 literally I will start crying//

எனக்கு தளபதியில் வரும் சின்னத்  தாயவள் பாடல் மற்றும் அதில் வரும் வயலின் இசையை ஒரு சில நேரங்களில் கேட்டால் கண் கலங்கி விடும். இது வரை இந்த பாடலை போல எதற்கும் எனக்கும் இப்படி ஆனது இல்லை. அருமையான இசை மற்றும் S.ஜானகி அவர்களின் குரல்.

//I feel that’s the specialty of our Maestro//

வழிமொழிகிறேன்

//ஷாஜி said…
இவர்களது பிரிவு நிச்சயமாக ரசிகர்களுக்கு இழப்பு தான்.//

என்னுடைய கருத்தும் அதே தான். உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஷாஜி.

//வால்பையன் said…
இளையராசா கிட்டதட்ட ரிட்டையர்ட் ஆகிவிட்டார்,
இப்போதுள்ள இளம் தலைமுறையினர் தமது வயசுக்கு ஏற்றவாரே பாடகர்களை அமைத்து கொள்கிறார்கள்,//

வழிமொழிகிறேன்

//மணிரத்னம் ரகுமானோடு ஒன்றிவிட்டார்.//

அதற்க்கு அவர் ஹிந்தியில் அதிகம் படங்கள் செய்வதும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றும் அவர் படத்திற்குண்டான ரிச்சான இசையை இவரிடம் இருந்து எளிதாக மணிரத்னம் பெற முடியும்.

//RAMASUBRAMANIA SHARMA said…
VALID INFORMATIONS…AUTHOR HAS TREMENDOUS DATA BASE ABOUT THE INDIAN CINEMA INDUSTRY’S STALWARTS…SUPER//

உங்கள் பாராட்டிற்கு நன்றி, ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு உண்மையிலேயே சினிமாவை பற்றி தெரியாது. எனக்கு தெரிந்த கொஞ்சம் விசயங்களை தெளிவாக கூறி இருக்கிறேன் அவ்வளவே.

//வடுவூர் குமார் said…
மணி – இளையராஜா பிரிவுக்கு காரணமே “ராக்கம்மா” பாட்டு தான் எங்கோ படித்த ஞாபகம்.தேவையில்லாமல் மும்பாயில் ரெக்கார்டிங் என்று ஏதோ படித்த ஞாபகம்.//

இருக்கலாம், எனென்றால் இவர்கள் கூட்டணியில் இதுவே கடைசி படம்.

//SPB பாடல்கள் பல பிடித்தவைகள் என்றாலும்
மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம் – சலங்கை ஒலி,
இது ஒரு பொன்மாலை பொழுது என்று நிழல்கள் பாடல்கள் இன்றும் என்னை முனுமுனுக்க வைக்கிறது//

எனக்கும் இந்த பாடல்கள் ரொம்ப பிடிக்கும் கூடவே இன்னும் பல பாடல்கள்.

By: வடுவூர் குமார்
மணி – இளையராஜா பிரிவுக்கு காரணமே “ராக்கம்மா” பாட்டு தான் எங்கோ படித்த ஞாபகம்.தேவையில்லாமல் மும்பாயில் ரெக்கார்டிங் என்று ஏதோ படித்த ஞாபகம்.
SPB பாடல்கள் பல பிடித்தவைகள் என்றாலும்
மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம் – சலங்கை ஒலி,
இது ஒரு பொன்மாலை பொழுது என்று நிழல்கள் பாடல்கள் இன்றும் என்னை முனுமுனுக்க வைக்கிறது.