Comments on: பிரிவு பிரபலங்களுக்கு இழப்பு ரசிகர்களுக்கு (பாகம் 1)

By: kANDHASAMY
Who cares about these petty matters? I do not think that ilayaraja or Vairamuthu combination is going to unite the Tamils or solve the Eelam problems.

I have had multiple chances to meet these two creatures. The are arrogant
and think of themselves all the times.
Please stop talking about these two nogoods.
Kannapiran

By: நட்புடன் ஜமால்
\\மேலும் பல ஜோடிகளை பற்றி எனது அடுத்த பதிவுகளில் கூறுகிறேன்.\\

எதிர்ப்பார்ப்புகளுடன் …

By: கிரி
//நிலா பிரியன் said…
Focus Lanka திரட்டியிலும் இணைந்து கொள்ளுங்கள்.//

நன்றி ..ஆனா அது எங்கன்னு தெரியல

//வாசுகி said…
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.//

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

//பதிவு நன்றாக இருக்கு//

நன்றி வாசுகி.

//வடுவூர் குமார் said…
அதென்ன படிப்பு சம்பந்தப்பட்ட பகுதியில் ஏதோ AIX என்று போட்டிருக்கீங்க?//

என்னோட website ல சொல்றீங்களா!  ))  நான் UNIX ல (விண்டோஸ் மாதிரி இது ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம்) இருக்கேன், அதனால் அது சம்பந்தப்பட்ட தகவல்களை வைத்து இருக்கிறேன். இவை இல்லாமல் மற்ற படிப்பு தகவல்களை இன்னும் அதிகம் சேர்க்க வேண்டும், அது பற்றி டாக்குமெண்ட்ஸ் தேடிட்டு இருக்கேன். கொஞ்ச நாள் ஆகும். இது பற்றி நீங்க தான் முதல் முறை கேட்டு இருக்கீங்க. நன்றி.

//பாசகி said…
போங்க நீங்க… இன்னுமா உங்களுக்கு சந்தேகம்  //

நோ கமெண்ட்ஸ்

//நாமதான் ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேட்கற ஆளாச்சே  //

ஹா ஹா ஹா

//எங்கங்க சென்னைலதான் இருக்கேன், ஊருக்கு போகல  //

அடடா! சரி சரவண பவன் ல போய் ஒரு பொங்கலாவது சாப்பிடுங்க  ))

By: பாசகி
//கிரி said…
விஜயகாந்த்தை காமெடி லிஸ்ட் ல சேர்த்துட்டீங்களா  )))//

போங்க நீங்க… இன்னுமா உங்களுக்கு சந்தேகம்

//சிம்பு-நயன் ஹா ஹா அது சரி.. உங்க லிஸ்ட் ரணகளமா இருக்கே  )))//

நாமதான் ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேட்கற ஆளாச்சே

//எனக்கும் சேர்த்து பொங்கல் கொண்டாடுங்க//

எங்கங்க சென்னைலதான் இருக்கேன், ஊருக்கு போகல

By: வடுவூர் குமார்
அதென்ன படிப்பு சம்பந்தப்பட்ட பகுதியில் ஏதோ AIX என்று போட்டிருக்கீங்க?

By: வாசுகி
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

பதிவு நன்றாக இருக்கு.

By: நிலா பிரியன்
Focus Lanka  திரட்டியிலும் இணைந்து கொள்ளுங்கள்.

By: கிரி
// வால்பையன் said…
பாரதிராசா சில நாட்களாக கிராமத்தை மறந்து திரிவது தான் பிரிவுக்கு காரணமாக இருக்கலாம்//

அதற்க்கு முன்னரே பிரிந்து விட்டனர்

//ரகுமானாக இருந்தாலும் கிழக்குசீமையிலே டாப் க்ளாஸ்//

இதில் அனைத்து பாடலும் சூப்பர் ஹிட் தான் சந்தேகமே இல்லை.. ஆனால் உணர்வுபூர்வமான கிராமத்து இசை இல்லை.

//Mahesh said…
இந்தப் பின்னூட்டத்தை தந்தி போல் பாவித்து பொங்கல் பரிசாக “பட்டாம்பூச்சி” விருதைப்பெற்றுக்கொள்ள நம்மூட்டுத் திண்ணைக்கு வரவும். //

உங்கள் அன்பிற்கு நன்றி மகேஷ்.

//பாசகி said…
நல்ல பதிவு கிரி-ஜி!!! //

வாங்க சக்தி வாங்க!

//அடுத்தது யாரு??? ஹாரிஸ்-கெளதம், கவுண்டமணி-செந்தில், வடிவேல்-கோவை சரளா, செல்வராகவன்-யுவன், ரஜினி-கமல் (தலைவர் இல்லாத லிஸ்டா), வடிவேல்-விஜயகாந்த்(???), சிம்பு-நயன்(லிஸட்ல ஒரு ஃகிளாமர் வேணாம் ஹி ஹி) அப்படினு பட்டய கிளப்புங்க  //

நீங்கள் கூறிய கூட்டணியில் பலரை கூற நினைத்து இருக்கிறேன்

ஆமா சைக்கிள் கேப்ல வடிவேல் – விஜயகாந்த் னு சொல்லிட்டீங்க ஹா ஹா ஹா விஜயகாந்த்தை காமெடி லிஸ்ட் ல சேர்த்துட்டீங்களா  ))) இல்ல வடிவேலை கட்சி தலைவர்!!! லிஸ்ட் ல சேர்த்துட்டீங்களா!

சிம்பு-நயன் ஹா ஹா அது சரி.. உங்க லிஸ்ட் ரணகளமா இருக்கே  )))

//இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!!!//

உங்களுக்கும்   எனக்கும் சேர்த்து பொங்கல் கொண்டாடுங்க

//பாஸ்கர் said…
பாரதிராஜா வேதம் புதிது, கொடி பறக்குது ஆகிய படங்களுக்கு வேறு இசை அமைப்பாளர்கள் இசை அமைத்தார்கள் . அவை வெற்றி பெற்றன //

உண்மை தான்.

//பின் மீண்டும் இளையராஜா வுடன் இணைந்து என் வஉயிர் தோழன் என்று ஒரு படம் பண்ணினார் . படத்தின் தீமும் பாட்டுகளும் அருமையாக வந்த போதும் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது ! .//

அனைத்து படங்களும் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லையே! அப்படி பார்த்தால் நிழல்கள் படம் கூட தோல்வி படம் தான், ஆனால் அதில் பாடல்கள் அனைத்தும் கலக்கலாக இருக்கும். படத்தின் வெற்றிக்கு பாடலும் இசையும் ஒரு காரணமே தவிர, அதுவே வெற்றிக்கு முழு காரணம் ஆகாது. திரைக்கதை சரி இல்லை என்றால் பாடல் ஹிட் என்றாலும் படம் தோல்வி தான். பாடல் வெற்றி படத்தின் வெற்றியை இன்னும் அதிகரிக்கும் அவ்வளவே.

By: நசரேயன்
நல்ல தொடக்கம் கிரி

By: அருப்புக்கோட்டை பாஸ்கர்
பாரதிராஜா  வேதம் புதிது,  கொடி பறக்குது  ஆகிய படங்களுக்கு  வேறு இசை அமைப்பாளர்கள்  இசை அமைத்தார்கள் . அவை  வெற்றி பெற்றன !
பின் மீண்டும் இளையராஜா வுடன்  இணைந்து  என் வஉயிர் தோழன்  என்று ஒரு படம் பண்ணினார் . படத்தின்  தீமும்  பாட்டுகளும்  அருமையாக வந்த போதும் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது ! .